Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - Special Teachers Exam CV List ல் குளறுபடி என வழக்கு தொடர முடிவு!

28 comments

 1. என்னதான் நடக்கின்றது ஆசிரியர் தேர்வு வாரியத்தில்? ஆளுமை திறன் இல்லை என்றால் ஆட்சியை கலைத்து விட்டு செல்ல வேண்டியது தானே...எல்லாம் குளறுபடி என்றால் கடினப்பட்டு படிச்சவங்களோட வாழ்க்கை என்னாவது?

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Omr நகலை பார்க அவகாசம் கொடுக்கப் பட்டபோது பார்க்கவில்லையா

   Delete
 3. எல்லாம் மர்மமாகவே உள்ளது

  ReplyDelete
 4. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
  * New batch starts from August 12th Sunday
  * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
  * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018-
  2019
  * For details: 9042071667

  ReplyDelete
 5. 45 வயதுக்கு மேலேயுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருக்கலாம.

  ReplyDelete
 6. 32 எடுத்தவர்கள் எந்த கேட்டகிரி என்று பாருங்கள் 70 மதிப்பெண் என்ன பாடம்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 7. தேர்ச்சி பெராதவர்களின் வதந்தி கள்தான் குளறுபடி என்பது

  ReplyDelete
 8. 32 எடுத்தவர்கள் எந்த வித விதமான பாடப் பிரிவு எந்த கேட்ட கிரி என பதை பாருங்கள்

  ReplyDelete
 9. Eligibility illadha candidates cv list il illai....idhu dhan confusion kku kaaranam....

  ReplyDelete
 10. தேர்ச்சி பெற்ற வர்களை வாழ்த்த மனமில்லாத ராஜ்குமார் அவர்கள் அமைதி யாக இருப்பது நல்லது வீணாக இது போன்ற பொய் வதந்தி களை பரப்புவது நல்லது அல்ல

  ReplyDelete
  Replies
  1. Rajkumar ungalukku velai illai endral summa irunga...idhu madhiri asingamana velaigalai seidhu total ellor life kedukka vendam Mr...

   Delete
 11. நாங்க மார்க்ஸ் வாங்கினவங்கதான்
  பேசுவோம். உண்மையான வெற்றிப் பெற்ற நீங்க ஏன் பயப்படனும். ஏங்க தகுதியான ஆட்க்கள்தான் பேசுரோம்.
  புரளி இல்லை உண்மை.

  ReplyDelete
  Replies
  1. மார்க் வாங்கிஇருந்ததால் omr நகலை பார்க்க அவகாசம் அளித்து இருந்ததே பார்க்கவில்லையா?

   Delete
  2. Trb omr நகலை பார்வையிட அவகாசம் கொடுத்து இருந்ததே

   Delete
 12. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடினாலும் பொறாமை படுகிறார்.கஷ்டப்பட்டு தேர்வெழுதி மதி ப்பென் பெற்று பணிக்கு சென்றாலும் பொறாமை படுகிறார் இது போன்ற கேட்ட எண்ணம் படைத்த ராஜ்குமார் போன்ற மனிதர்கள் பூமியில் வாளும்வரை நாடு ஊருப்படாது

  ReplyDelete
 13. அன்று பகுதி நேர ஆசிரியர் வாட்ஸ்அப் குருப்பிள் பேசிய
  ராஜ்குமார் வேற வாய் இன்று குளரு படி என்றுபேசற ராஜ் குமார் நாரவாய்

  ReplyDelete
 14. இனி எந்த காலத்திலும் சிறப்பாசிரியர் பணி கிடைக்க போவதில்லை அரசுக்கு காலம் கடத்த நல்ல சாக்கு கிடைத்து விட்டது போட்டி தேர்வெழுதி ஒரு வருட காலம் கழித்து இந்த நிலை என்றால் இனி வழக்கு போட்டு கிழித்து இன்னும் ஒரு 5 ஆன்டு காத்திருந்து படித்த சான்றிதழ் களை அரசாங்கத்திடமே கொடுத்து விட்டு பட்டை நாமம் போட்டுக் கொண்டு பிச்சை எடுக்கக் வைக்கும் நிலைக்கு இந்த ஆளும் அரசு செய் யும் என்பதில் சந்தேகமில்லை எதர் க்கெடுத்துளும் வழக்கு என்று போனால் படித்து முடிமுடத்தவர்களு ஒரு அர்த்மே இல்லாம போச்சு

  ReplyDelete
 15. தொழிற் கல்வி பயின்ற இடத் தில் தமிழ்வழி சான்று பெற்ரிக்கவெண்டும் என்பதே ttc முடித்த வர் களுக்கு மட்டுமே சான்றி தல் சரிபார்ப்பில் வாய்ப்பு கிடைக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதி உடைய எல்லோருக்கும் போட்டி தேர்வெழுத வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது ஆனால் சான்றுரிதல் சரிபார்ப்பு என்று வரும்போது அநைத்தும் சரி யாக இருந்தால் மட்டுமே பணி என்பதற்காகவே சான்றிதழ் சரபார்ப்பு 1:2 என்ற விகிதா்சாரத்த்ல் நடத்து கிறது இதில் என்ன குளறுபடி இருக்கிறது trb சரியாகத்தான் செய் கிரது

  ReplyDelete
 16. போட்டித் தேர்வில் மதிப்பெண் பெறதவர்களிடம் பணம் வசூலித்து ஆதாயம் பெற ராஜ்குமார் போன்ற மனிதர்கள் ஏமாற்று வித்தைகலை கையாள்கிறார்கள் trb முறையாக இந்த விசயத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கிது .ஒவ் ஒரு விசயத்திலும் கவனமாக செயல்பட்டு கால அவகாசம் கொடுத்து சான்றரிதல் சரிபார்ப்பு அலைத்தி ருக்கிறது .ஆகையால் தகுதி உள்ள வர்கள் நம்பி க்கையோடு வெற்றி அடைய வாழ்த்துக் கள்.all the best

  ReplyDelete
 17. One doubt 10,12th English medium padichittu ttc,ba in Tamil medium padicha PSTM CATEGORY LA VARUVAANGALA...PLS REPLY

  ReplyDelete
 18. One doubt 10,12th in English medium but ttc,ba in Tamil medium appana avanga PSTM CATEGORY KU ELIGIBLE AH???PLS REPLY(FOR TRB SPECIAL TEACHERS)

  ReplyDelete
 19. பொது கல்வியும் சான்றிதழ் பட்டயப் படிப்பும் தமிழ் வழியில் முடித் திருந்தால் மட்டுமே தமிழ் வழியில் உள்ள இட ஒதுக்கீடு கோர முடியும் மற்றபடி எதர பிரிவு களில் வர முடியும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives