57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை - செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2018

57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை - செங்கோட்டையன்


தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Sir... 1st TRP corruption problem sari pannittu....apuram sollu... intha polappukku maama velai parunkada

    ReplyDelete
    Replies
    1. It's not TRB... Tamilnadu Revenue of political idiots.. athaan TRP nu pathivu pannirukken

      Delete
    2. It's not TRB... Tamilnadu Revenue of political idiots.. athaan TRP nu pathivu pannirukken

      Delete
    3. Minister & trb evan thappu pannalum thandana kodunga.....trb muditu....vera vela seithu kollai adingada.....othho pottingila...... thevidiya mavanunga.. thappa pesvekranuga.....2017 tet cancel pannnuda....

      Delete
  2. Dai potta...sengotta ... ethanai family pdichutu kastapaduthu.... punda mavane kolllai enda adikira... ......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி