தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு 2017-18ம் வருடத்துக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குத்தாள்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையம் தயாரித்துள்ளது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கண்ட கணக்குத் தாள்களை http://cps.tn.gov.in என்ற இணைய தளம் மற்றும் சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

All month missing credit
ReplyDelete2017 2018 11month missing credit
ReplyDeleteHi still not published 2017-2018 statement
ReplyDelete