Flash News : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2018

Flash News : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் !


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  2% உயர்த்த அளித்து
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த அகவிலைப்படி  உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6 comments:

  1. மாநில அரசு எப்போது சொல்லும் அகவிலைப்படி உயர்வை?

    ReplyDelete
  2. டேய் முட்டா பசங்களா நிறைய வேலையே இல்லாமே இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் குமார் சார்.வணக்கம் நீங்க கிடைக்கும் வேலைய செய்தால் மட்டும்மே வாழ்க்கையில முன்னுக்கு வரமுடியும்.முன்னுக்கு வந்தவர்களுக்கு கிடைக்கும் பரிசை நினைத்து பொறாமை கொண்டால் கடைசி வரை முட்டாள் மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கனும்.வாழ்கையில முன்னுக்கு வர வழி மற்றவர்களை வஞ்சித்து பேசாதிங்க.

      Delete
    2. சதீஷ் குமார் சார்.வணக்கம் நீங்க கிடைக்கும் வேலைய செய்தால் மட்டும்மே வாழ்க்கையில முன்னுக்கு வரமுடியும்.முன்னுக்கு வந்தவர்களுக்கு கிடைக்கும் பரிசை நினைத்து பொறாமை கொண்டால் கடைசி வரை முட்டாள் மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கனும்.வாழ்கையில முன்னுக்கு வர வழி மற்றவர்களை வஞ்சித்து பேசாதிங்க.

      Delete
  3. In order to download NTA JEE Main 2019 entry letter, candidates must log in using their application number, password and security PIN. JEE is a very important document to get admission through main entrance 2019 JEE Main 2019 examination. to read more click here

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி