பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2018

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்



பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது.

நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது.சென்னை, திருவள்ளூர, காஞ்சிபுரம், கோவையில் உள்ளநூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்படு வருகிறது என்றார்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 comments:

  1. Pls sir don't play with teachers life and save our futures

    ReplyDelete
  2. yes God bless our special teachers

    ReplyDelete
    Replies
    1. Pls don't do this. This will become a very bad example because teachers like us are really suffering, don't give such pain to us. We are the citizens of Tamil NsdN and fully studied in state board syllabus. Think where we will go for job after long struggle. So think about the weleducated teachers on the street today. Don't earn bad name. I am telling don't to this for us for the sake of our children.

      Delete
  3. kandippa varaverka vendiya vishayam

    ReplyDelete
  4. Sir pls don't do this.This is against the people those who are really affected by the today's budget and this becomes a untalerable pain of the teachers like us.

    ReplyDelete
  5. Annan ttv varuvaar...
    anaivarukum aarudhal tharuvaar...

    ReplyDelete
  6. அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுக்க நிதி நெருக்கடி இருக்காது. அதை வாங்கி சீமராஜா படத்துல சொல்ற மாதிரி படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துறாங்க. ஆனால் கம்ப்யூட்டர் சொல்லி தரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி இருக்காது. கம்ப்யூட்டர் டீச்சர் ஸ் ஆன்லைன் வேலை எவ்வளவு பாக்குறாங்கன்னு விசாரிச்சு அப்புறம் மைக் ல பேச சொல்லுங்க. 2 மணி நேரம்னு எப்படி பொய் சொல்ல முடியாது?

    ReplyDelete
  7. உண்மையாவே ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம் என்ற மனநிலை தான் உள்ளது. எவ்வளவு கணினி வேலை வாங்கிக் கொண்டு இப்படி பேச எப்படி மனசு வருது. நாங்களும் மனிதர்கள் தான். எமிஸ் என்ற ஒரு வேலை பார்பதற்கே இரண்டு மாதம் தூங்காமல் இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஏழு வருடங்களாக அந்த ஒரு வேலை செய்வதற்ககே இந்த ஊதியம் பத்தாது. எங்களை மேலும் கொடுமை படுத்தாதீர்கள்.பகுதி நேர ஓவிய ஆசிரியர் திறமை எண்ணிலடங்கா. நீங்கள் பள்ளியில் வந்து பாருங்கள். பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரின் திறமை மாணவர்கள் கடந்த ஏழு வருடங்களாக வெளிப்பள்ளியில் பரிசுகள் வாங்கி நிரூபிக்கிறார்கள். ஐயா இரண்டு மணி நேரத்தில் மாணவர்களை எவ்வாறு தயார் செய்ய முடியும்?? மாணவர்களின் உள்ளங் கவர் ஆசிரியர்களாக நாங்கள் உள்ளோம். இதை எங்கள் பள்ளி மாணவனிடம் கேளுங்கள். உண்மையான உழைப்பு ஒரு போதும் பொய் ஆகாது. கண்டிப்பாக எங்களை முன்னேற்றும்.

    ReplyDelete
  8. எவ்வளவு போராட்டங்கள் இந்த வேலையில் சேர்ந்த திலிருந்து....4 years 5000 no may salary 2 years 7000 salary no may salary

    ReplyDelete
  9. Ippa 7700 intha 10 montha no may salary

    ReplyDelete
  10. Mla kku one yr le ye 50000 t0 100000 ethha mudiyuthu.pavam evolo kastapadurangalo

    ReplyDelete
  11. Wait for 6 months all will be turned positive for us,don't worry.

    ReplyDelete
  12. evanga kollai adika panam erukum engaluku salary kuduka nidhi elaya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி