Flash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை - ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2018

Flash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை - ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!



6 comments:

  1. என்னப்பா நடந்து?

    ReplyDelete
  2. நல்லவையாக அமையட்டும்

    ReplyDelete
  3. வெற்றியின் தொடக்கம் இது....

    ReplyDelete
  4. யாரோ சொல்லி யாரோ போராட்டம் வாபஸ் பெற்றனர். போராட்டத்தில் இருந்த ஆசிரியர்களுக்கு கூட இந்த செய்தி தெரியாமல் அப்பாவியாக போராடிக் கொண்டிருந்தனர்.

    ReplyDelete
  5. எங்களுக்கு இறைவன் தான் ஊதிய உயர்வு அளிக்க வழி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. எந்த ஒரு போராட்டம் நடத்தினாலும் இந்த அரசிடமிருந்து எந்த ஒரு பதிலையும் பெறமுடியாது.முறையாக நடத்தப் பட்ட சிறப்பாசிரியர் தேர்வு எழுதி ஓராண்டு காலம் முடிந்த நிலையில் கூட இன்று வரையிலும் காலம் கழித்து வரும் அவல நிலை நீடித்து வருகிறது. வெறும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே நாள் தோறும் பார்க்க முடிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் காலம் கடத்தி வருகிறது.ஒரு தேர்வு எழுதி ஓராண்டு காலம் இழுத்தடிப்பு செய்து இன்றுவரை தொடர்ந்து பணி நியமன ஆணைகளை வழங்க ஏன் நடவடிக்கை இல்லை . ஒவ்வொரு தேர்வுகளுக்கும் போராட்டம் நடத்தி போராடியே உரிமைகளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்த அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதனை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.ஒவ்வொரு செயல்பாடு களுக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை கோரிக்கை மனு கொடுத்து கெஞ்ச வேண்டிய நிலைக்கு தேர்வு எழுதியவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி