Flash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2018

Flash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு கொண்டு வரப்பட்டது. பின்பு ஆசிரியர் தேர்வுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது .இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக இருப்பதால், ஆசிரியர் பணி கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஒழிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதற்காக வழக்குகளும் தொடுக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதி தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அறிவித்தார்.இதையடுத்து, இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை இனி இருக்காது என தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு பதில் போட்டி தேர்வு தனியாக நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வையும், நியமனத்துக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.மேலும், டெட்(ஆசிரியர் தகுதித் தேர்வின்) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி , ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

 தேசியகல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின் பேரில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில்இந்தத் தேர்வு அமலுக்கு வந்தது.தமிழகபள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த 2017 பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த கல்வியாண்டில், அக்டோபர், 6 மற்றும் அக்டோபர் 7-ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தத் தேர்வை, தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தப்படாது எனவும், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி தான் இனி தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என நடத்த பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

69 comments:

  1. Oh ithuvarai exam yeluthi pass pannavangloda niyamana thervu?

    ReplyDelete
  2. Pass panavagalukku posting a poduga da the...... Koo.....

    ReplyDelete
  3. En daily ethavathu solli kolringa... Nimmathiyave..iruka vida matingla.....nadakurathu...pesunga....verum vethu..arivipaii.ethuki veliyuduringa

    ReplyDelete
  4. En daily ethavathu solli kolringa... Nimmathiyave..iruka vida matingla.....nadakurathu...pesunga....verum vethu..arivipaii.ethuki veliyuduringa

    ReplyDelete
  5. Iyya sengottaiyare!

    tet pass pannavangalukku muthalla velaipodunga appuram exam vaiyunga please! illanna marubatiyum case poduvanga

    ReplyDelete
  6. Iyya sengottaiyare! tet pass pannavangalukku muthalla velaipodunga appuram exam vaiyunga please!illanna marupatiyum case potuvanga

    ReplyDelete
  7. First those who passed kindly call for exam.

    ReplyDelete
  8. காலி பணியிடங்கள் இல்லை என்று அமைச்சர் அறிவித்துவிட்டு மீண்டும் அதற்கான தேர்வை நடத்துவது ஊழல் செய்வதற்கு சமம்.இதற்கு இவர்கள் பிச்சை எடுக்கலாம்

    ReplyDelete
  9. Exama ayoo payama iruku.Ivan sonna udane nadakuma......poda un vaila.......o ,

    ReplyDelete
  10. காலி பணியிடம் இல்லை 650000 பேர் ரூ 550 :357500000.150000 பேர் 300 ரூ: 45000000 அரசாங்க லாபம் இந்த வருடம்

    ReplyDelete
  11. B Ed படித்து TET பாஸ்பன்னவங்கள வெச்சி விலையாட வேண்டான்டா.உங்கள் கையில் கிடைத்த பொம்மையா நாங்கள்.

    ReplyDelete
  12. B Ed படித்து TET பாஸ்பன்னவங்கள வெச்சி விலையாட வேண்டான்டா.உங்கள் கையில் கிடைத்த பொம்மையா நாங்கள்.

    ReplyDelete
  13. 2013ல் தேர்வானவர்கள், 2017ல் தேர்வாகி இருந்தால் அதை போட்டி தேர்வு வெற்றியாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது??? தனியாக. இன்னொரு தேர்வு எதற்கு???

    ReplyDelete
  14. yesterday announce no post for teacher

    today announce tet exam

    what a brilliant minister

    ReplyDelete
  15. எது எப்படியோ போகட்டும். இது தகுதித்தேர்வா இல்லை நியமனத் தேர்வா. புது சிலபஸா சரியா சொல்லுங்க.

    ReplyDelete
  16. எது எப்படியோ போகட்டும். இது தகுதித்தேர்வா இல்லை நியமனத் தேர்வா. புது சிலபஸா சரியா சொல்லுங்க.

    ReplyDelete
  17. 6,9,11 வகுப்புகளுக்கு மட்டுமே பாடநூல் மாறி உள்ளது....புத்தகம் கடையில எங்கேயும் கிடைக்கல...இதில் புது பாடத்திட்டத்துல தேர்வாம்? என்னா ஒரு அறிவு???

    ReplyDelete
  18. பட்ட படிப்பு முடித்தும் வேலையில்லை !

    ஆசிரியர் படிப்பு முடித்தும் வேலையில்லை !

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தும் வேலையில்லை !

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலையில்லை !

    இன்னும் எத்தனை தகுதிகள் எங்களிடம் மட்டும் எதிர்பார்கிறீர்கள் ஆசிரியற் பணிக்கு ???

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருக்கும் 82000 ஆயிரம் ஆசிரியர்களை அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் முதலில் பணி நியமனம் செய்துவிட்டு தகுதித் தேர்வு நடத்துங்கள் !!!

    ஆசிரியர்களின் உணர்வுக்கு மரியாதையை கொடுங்கள் .............

    ReplyDelete
  19. Vottu potingala anubavinga nalla venum

    ReplyDelete
  20. kottai padikkalapa...so ...teachers pathi theriyadhu...

    ReplyDelete
  21. Please teacher's don't apply for tet

    ReplyDelete
    Replies
    1. Teacher eligibility test for only first eligible not use posting appointment first you understanding UGC norms only for eligible TET exam

      Delete
  22. Aduthavati ADMK uku vote potudunga maranthidathinga

    ReplyDelete
  23. Posting poda ennum 2 year agumnnu solringa um....

    ReplyDelete
  24. சீக்கிரமா நடத்துங்க பாஸ், , ,

    ReplyDelete
  25. Ungalukku ariveillaiya 82000 perukku enna pathil first niyamana thervai nadathunga.

    ReplyDelete
  26. Tel clearly mis sengottai tet ah comparative exam ah

    ReplyDelete
  27. Varum aana Varathu?

    Next year mm ivinka le aachiya pitikalanu try pantranka pola, atha late pantrankaaa.
    Election time la notification vittutu next election mutinchi exam vaikala nu irukkanga. Appathane ellarum ottu pothuvaaka..

    ReplyDelete
  28. 1500 Pg vacancy erukku etharkku oru TRS transfer counseling conduct panni 1500 kudumbam ungalai nambi erukku valthum etharkku pathil 1500*500000=750000000 sampathikkatheenga Peru pugal unga vamsatha valthum ethu eduthalum lancham oooolal lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum

    ReplyDelete
  29. Lancham oooolal olikkapadavendum lancham oooolal ellatha director s exam conduct panni select Pannanum all District MP mla CEo office deo office aeeo beo office bdo all govt office income tax raid nadathinal karuppu aaadugal kidaikum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum

    ReplyDelete
  30. Dai en vaitherichal unna sathiyama summa vidathuda
    2012,2017 pass panni epo ennonna

    Nee nalla erupa

    Nanga panna periya thappu

    Ealaiya poranthu
    Teacher ku padichathu than

    ReplyDelete
  31. Only eligible test not for posting

    ReplyDelete
  32. Only eligible test not for posting

    ReplyDelete
  33. உளறல் மற்றும் ஊழல் துறை அமைச்சர்

    ReplyDelete
  34. Ni oru mla..tamil nadhu nasama pogapothu..

    ReplyDelete
  35. Trb Ku CBI visaranaibppdanunga....morning news thanthi special teacher selection list oooolaal......a van kudumbame nasama poga.... Un vayela Mannu Vila....

    ReplyDelete
  36. Trb Ku CBI visaranaibppdanunga....morning news thanthi special teacher selection list oooolaal......a van kudumbame nasama poga.... Un vayela Mannu Vila....

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. ஐயா!! காலியிடம் இல்லன்னு தானே நீங்க வந்து 2013க்கு இன்னும் போஸ்டிங் இன்னும் போஸ்டிங் போடல, இப்போ எந்த காலிபணியிட அடிப்படையில் தேர்வு வைக்கிறீங்க???? ??????? ????

    ReplyDelete
    Replies
    1. Thirutham sir 2017 ku than innum posting podala ungala mari selfish 2013 nala than yarukum vela illama nadu rotula nikka porom

      Delete
    2. 2013 ku than already posting pottache

      Delete
  40. 2013,2017 la pass aanavanaga ellorum case podanum. Tet pass anavanga future????Amaichar first pathavi vilaganum.

    ReplyDelete
    Replies
    1. I passed both 2013 n 2017 also. Nan enna panrathu? Again exam eluthanuma? Passed candidates ku first posting potathuku aparam exam vainga.

      Delete
    2. Illana Enna madhiri Ethanaiyo peroda vaitheruchal ungala summary vidathu.neenga nallavea Iruka mateenga.nasama than povingada.

      Delete
    3. Tet passed candidates Ellam sernthu case podalam.

      Delete
  41. Tet passed outs ku job potutu apparam exam vainga.

    ReplyDelete
  42. பேசாமல் meetoo மாதிரி அரசால் ஏமாற்றப்பட்ட அனைத்து( VIP's) வேலையில்லாத பட்டதாரிகள் அனைவரும் தங்கள் எவ்வாறு அரசால் ஏமாற்றப்பட்டுக்
    கொண்டு இருக்கின்றோம் என்று உண்மைக் கதையை பதிவிடலாம்....ன

    ReplyDelete
  43. Unakkellam entha accident um aagalaiyada !

    ReplyDelete
  44. 🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐱🐒🐒🐒🐒

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி