கனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2018

கனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* திருவண்ணாமலை
பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

* வேலூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

* காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

* திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

* விழுப்புரம்  பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

* நாகை வருவாய் கோட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

* சென்னை  பள்ளிக் கல்லூரிகளுக்கு   விடுமுறை  அறிவிப்பு.

* திருவாரூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

# கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு  விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.

19 comments:

  1. சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 22-11-2018
    விடுமுறை- ஆட்சியர்.

    ReplyDelete
  2. But Vellore district won't get holiday this year where also when raining

    ReplyDelete
  3. Is there any possibilities to declare leave for vellore district

    ReplyDelete
  4. Leave for casserole district or not

    ReplyDelete
  5. Nagai leave great and false in school

    ReplyDelete
  6. Erode district leave ellaiya

    ReplyDelete
    Replies
    1. கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

      Delete
  7. PG TRB CHEMISTRY
    90% Fully tamil medium class
    Class starts from: 8.12.2018 (saturday)
    Registration must
    contact: 8778977614
    தமிழகத்திலேயே முதன் முறையாக, தமிழ்வழியில் பயிற்சி வழங்கும் ஒரே பயிற்சி மையம்.
    தமிழ்வழியில் பயிற்சி மையம் இல்லையே என்ற முதுநிலை வேதியியல் பட்டதாரிகளின் நீண்ட நாளைய கவலையை தீர்க்கும் விதமாக கடுமையான முயற்சிக்கு பின் பாடக்குறிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
    முன் பதிவு அவசியம்.
    TALENT TEACHER ACADEMY-ARIYALUR
    8778977614

    ReplyDelete
  8. En cadalur mavattam leave vidala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி