Flash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2018

Flash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


கஜா புயல் தொடர் கனமழை காரணமாக,

* திருவண்ணாமலை மாவட்ட  பள்ளி கல்லூரி விடுமுறை

* பெரம்பலூர் மாவட்ட  பள்ளி கல்லூரி விடுமுறை

* கோவை  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

* கரூர்  மாவட்ட  பள்ளி கல்லூரி விடுமுறை

* விழுப்புரம்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* திண்டுக்கல்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* ஈரோடு  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

* திருப்பூர் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* விருதுநகர் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

* தூத்துக்குடி மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

* திருச்சி மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

* சேலம்  மாவட்டம்  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

* தேனி  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* அரியலூர்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* சிவகங்கை  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை

* திருவாரூர் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

* நாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை

* கடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை

* புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

8 comments:

  1. 11th economics lesson 11 choose 17th and Chennai

    ReplyDelete
  2. அப்போ திருவள்ளூர் !!!

    ReplyDelete
  3. state govt u got leave but in central no leave...

    ReplyDelete
  4. Tnpsc so many keys are wrong
    1.1923 election panagal Raja the c.m.and the leader of justice party is thiyagaraja chettiyar.
    2.gst France only the correct. Canada for dual gst
    3.raman effects is incoherent .raleiy only coherent.
    4.source of energy is lithograph.
    5.first nuclear reactors in Asia is Japan.
    6.think tank in Kathmandu only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி