Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு


தமிழகத்தில், வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு முடிவுகள், வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில், 726 வனக்காப்பாளர், 152 ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுகள், டிச., 10,11ல், நடந்தது. இவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை, ஜன., 28ல் நடந்தது.இறுதிகட்ட தேர்வுகள், பிப்., 25, 26ல் நடந்தது. இதன் வாயிலாக, வனக்காப்பாளர் பணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட, 726 பேரின் பதிவு எண்களை, வனத்துறை வெளியிட்டுள்ளது.

இதே போல, ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கு தேர்வான, 59 பேரின் பதிவு எண்களையும் வனத்துறை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை www.forests.tn.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives