25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2019

25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு!


ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் படிக்க விரும்புவோர் ஏப்.22 முதல் மே.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 25% இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Govt schools I tharam uyarthi varum patchathil private school idam yetharku ketka vendum?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி