45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2019

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.


பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதன்படி 2012 முதல் இதுவரை தமிழகத்தில் 4 முறை  TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர்.அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப்பதிவு  நடைபெறுகிறது.ஆனால்  இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல்  OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் எனTRB  புதிய விதிமுறைவகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதி முறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வுஎழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

கோரிக்கைகள்

 1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற  UGல் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / STபிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேர முடியும்.

இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்று TET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கென தனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பது சரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்குஎதிரானது. 2. TRBன்இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44%மதிப்பெண்கள் வரை பெற்று B.Ed பட்டம் பெற்ற
 M. BC மாணவர்களும்;

40-44 %மதிப்பெண்கள் வரை பெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அவர்களில் B.ED பட்டப்படிப்பு  கேள்விக்குள்ளாகி உள்ளது. 3. தமிழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் B.ED.,பட்டப் படிப்பில் சேர UG ல்குறைந்தபட்சம் 40 %மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ்பெற்ற
 தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப்படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,கலசலிங்கம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிலதமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கல்வியியில்கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகுமாணவர்களின் எண்ணிக்கை மிகவும்அதிகம் ஆகும். கடந்த TETதேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு,அவர்களில் சிலர் தேர்ச்சிபெற்றுப் பணி நியமனமும் பெற்றுள்ளனர். 4.தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப்படிப்பில் UGல் 45% க்குக் கீழ்பெற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். TETதேர்வை UGல் 45% க்குக் கீழ்பெற்ற மாணவர்கள் எழுதமுடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பது முரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழகம் மற்றும்பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம் பெற்ற தமிழக மாணவர்கள்அனைவரையும் TET தேர்வுஎழுத அனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும்.

எனவே தயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர்தேர்வு வாரியமும் B.ED பட்டம்பெற்ற
அனைவரையும் TETதேர்வு எழுத அனுமதித்து உடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு TET தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்.

59 comments:

  1. 60% ஆக்குங்கள்

    ReplyDelete
  2. First change the minimu percentage for B.Ed., Addmision and then introduce new rules for TET Exam,Don't play with any one's life.

    ReplyDelete
  3. 40% வாங்கினவன் எப்படி tet பாஸ் பண்ணுவான் விடுங்கப்பா அவன் ஏதாவது பொட்டி கடை வைத்து பிழைத்து போகிறான்

    ReplyDelete
    Replies
    1. Please don't make insult ... Others

      Delete
    2. Please don't make insult ... Others

      Delete
    3. Thola 40% kuraiva mark eduthavan pettikadai vaithu polappu nadathuvathu kevalam illai anal ethanayo nanparkal 40% mela mark eduthum tet pass panna mudiyala neengasonna pettikadai kooda vaithu polappunadatha layakku illathorai valkintra sulal nam samugathil irukkinrathu ungalal matravargai gevalamaga ninaikkum ungal manathai naan punpadutha ennavillai ungal manam panpada kadavulidam vendukiren

      Delete
    4. enna manuzhan neega sir ,athika samudayam pola

      Delete
    5. Avan peddi kadai vachu polaikkanumunu ne ethukku sollanum. Velaikku Pina aththqna Perum first class AA..

      Delete
    6. Ne first TET pass panitiya ?? Ne first pass pannu apram mathavagala soluva yaraiyum insult panatha bala kumar

      Delete
    7. Bala Kumar un mobile number matum post pannirutha ne avalathan students una call panni Nala pesirupaga miss aita

      Delete
  4. 70% மேல எடுத்த மட்டும்??? G.o 56 ஞாபகம் இருக்கட்டும். இதெல்லாம் கண்ட்துடைப்பு.

    ReplyDelete
  5. Gold medal University rank vangunavan Mattumdhan TET eludhanum......

    ReplyDelete
  6. 45 % UG vangunavanaga mattum than B.Ed padikave medium. Open the website see the university rules. We teachers first try to know the ruses.

    ReplyDelete
  7. சகோதரா நான் UG ல 44% தான்.Paper1(2 times) & Paper 2(1 time) தேர்ச்சி பெற்றுள்ள ன். 10+ ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். ௭னக்கு தகுதி இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. Mr Praveen kumar are you workin Government or private .your eligible

      Delete
  8. Court-la Case pottu order or Stay vangunga ithu than Solution

    ReplyDelete
    Replies
    1. Sir we need your contact number. My number 8012381919

      Delete
  9. முதலில் 2013&2017 TETதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலை இல்லையாம் இதில இது வேற இனி நீங்க வயசுக்கு வந்த என்ன வராட்டி என்ன

    ReplyDelete
  10. Ni potti kada tha vachurkya thambi...onsult panna unaku ena thaguthi thambi

    ReplyDelete
  11. Podraa case.a....
    Ini tet.e nadakkakudadhu...
    O__la... Yarukita...

    ReplyDelete
  12. Podraa case.a....
    Ini tet.e nadakkakudadhu...
    O__la... Yarukita...

    ReplyDelete
  13. Ithu illm kattukathai nambhathinka

    ReplyDelete
  14. Ug la low marks eduthavan eppadi weightage la pass pannuvan,

    ReplyDelete
  15. Balakumarsir40%corresla kuda padichurikalM pls understood others feelings

    ReplyDelete
  16. Intha announcement b.ed serathuku munadiye announce pannirukalam

    ReplyDelete
  17. 44 presentage mel irupavarkal ellam arivalium illai 44 presentage low irupavarkal ellam mutttalum illai

    ReplyDelete
  18. Ulagathil nan mattum arivali matravarkal mittal endru ninaipavan than muttal

    ReplyDelete
  19. Ulagathil nan mattum arivali matravarkal mittal endru ninaipavan than muttal

    ReplyDelete
  20. Ivanuha election selavukku namakku oru exam. 2017la pass panni innnum oru postingkuda podala. Nanga pass panni 2 yearsa oru aniyum ivanIpudungala.

    ReplyDelete
  21. 2006 varikkum teacher training and b.ed only merit sheet than. Eppa money koduthu b.ed vangalam endra nilai vandatho appave ellam reverse aagivittadhu. Idil munnadi kastapattu merit sheet vanguna ellorum porraduranga

    ReplyDelete
  22. 2006 varikkum teacher training and b.ed only merit sheet than. Eppa money koduthu b.ed vangalam endra nilai vandatho appave ellam reverse aagivittadhu. Idil munnadi kastapattu merit sheet vanguna ellorum porraduranga

    ReplyDelete
  23. இதெல்லாம் கண் துடைப்பு நாடகம்2017 1'2 பாஸ் நான்.

    ReplyDelete
  24. இதெல்லாம் கண் துடைப்பு நாடகம்2017 1'2 பாஸ் நான்.

    ReplyDelete
  25. இதெல்லாம் கண் துடைப்பு நாடகம்2017 1'2 பாஸ் நான்.

    ReplyDelete
  26. நண்பர்கள் B.Ed படித்த அனைவரும் ஒன்று தெரிஞ்சிக்கனும் இட ஒதுக்கீட்டை வைத்து % இந்தவகுப்பனர் அந்தவகுப்பனர் என கூறி UG .ல் % குறைவாக எடுத்தவங்களுக்கு B.Ed ஏன் தந்தாங்க only sale of B.Ed degree. as product that is use or not dont bother about B.Ed stuided degree older only helf to suport the college againg more my as business sales for B.Ed .அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேவை குறைவு.தனியார் பள்ளிகளும் முக்கியத்துவம் தருகிறது எனவே ஆசிரியர் பனி இனிய வரும் காலங்களில் எட்டா இனிதான். இந்த TET தேர்வு ஒரு கண்துடைப்பு நாடகமே...


    ReplyDelete
  27. Morethan B.Ed stuided persion > less govt.school teacher vacancy. More sudenent in prevate school> less number of student in govent school

    ReplyDelete
  28. UG ல 45% கீழ் உள்ள நபர்கள் TET எழதமுடியாது சொல்றது சரியானது இல்லை. அப்ப B.Ed admission மட்டும் எப்படி / ஏன் 45 % குறைவாக உள்ளவர்கள் படிக்கும்படி அனுமதி கொடுத்தது மட்டும் சரியா.அப்படியானால் ஆசிரியர் கனவுகளில் பெற்றவர்களின் கனவு கானல் நீர் ஆக்குவதுதான் உங்களுக்கு சந்தோசம் எனில் B.ED படிக்கும் 45% மதிப்பெண் பெற்று B.Ed பயிற்சிபெற்று தேற்சி பெற்றவர்களும் தற்போது B.Ed பயின்று வரும் நபர்களுக்கு கல்லூரிக்கு அவர்கள் கட்டிய கல்வி தொகையை 15 மடங்காக திருப்பிதாருங்கள் மதிப்பிற்குரிய TRB and Govenment. Solunga....

    ReplyDelete
  29. Ug 45 percent below eduthu b.ed padichavanga court la case pottu nashta eedu vangunga, manaulaichalnu solli, ellame cheating... Kammiyana percentage edutha weightage varathu, athigama eduthalum andha mark waste, entrance marks only nu solluvanga...

    ReplyDelete
  30. UG minimum pass mark 50%,
    are youas know?

    ReplyDelete
  31. சக்திவேல் சூப்பர் சார்

    ReplyDelete
  32. Minimum pass mark is Only 35 % in madurai kamaraj University in correspondence even they didn't put much mark other than 40 or 45 for their students who doing in correspondence

    ReplyDelete
  33. Minimum pass mark is Only 35 % in madurai kamaraj University in correspondence even they didn't put much mark other than 40 or 45 for their students who doing in correspondence

    ReplyDelete
  34. The minimum pass mark in madurai kamaraj University in correspondence course is only 35%

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி