TNTET 2019 - Exam Date Announced - TRB Official Notification Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2019

TNTET 2019 - Exam Date Announced - TRB Official Notification Published!

TNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது.

தகுதித்தேர்வு தாள் I : 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை.


தகுதித்தேர்வு தாள் I I: 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை.



47 comments:

  1. தேர்வர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. SRIRAM COACHING CENTRE 
      PULIANGUDI- TIRUNELVELI 
      BEST TNTET GUIDE 
      OLD AND NEW SYLLABUS(2019)
      TAMIL - 2
      ENGLISH - 1
      PSYCHOLOGY - 1 
      MAJOR - 2,
      PGTRB - TAMIL,ENGLISH,HISTORY, ECONOMICS..
      FIRST 100 PERSON ONLY 
      CELL: 86789 13626

      Delete
    2. kaadhu kutthuku naal fix panniyachu pola...

      Delete
  2. எந்த குளறுபடியும் இல்லாமா நடக்கனும்....

    ReplyDelete
  3. New syllabus or old syllabus?

    ReplyDelete
  4. Bed university xm pedagogy iruku 8/6/19

    ReplyDelete
    Replies
    1. Bro அதைத்தான் 13 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே

      Delete
  5. Bed 2nd yr pedagogy 8/6/19 university xm

    ReplyDelete
  6. B.ed exam and tetexam paper 1 same date so l am feeling. Help me trb

    ReplyDelete
  7. B.ed exam date and tntet eaxam paper1 date so l am felling help me trb

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்
    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9ஆம் தேதியும்தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் ஜூன் 8ம் தேதி BEd படிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு உள்ளது.
    DTEd படித்துவிட்டு BEd படிக்கும் மாணவர்கள் எப்படி ஜூன் 8 ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 ஐ எழுத முடியும் ஏதேனும் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறதா?
    நன்றி

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்
    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9ஆம் தேதியும்தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் ஜூன் 8ம் தேதி BEd படிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு உள்ளது.
    DTEd படித்துவிட்டு BEd படிக்கும் மாணவர்கள் எப்படி ஜூன் 8 ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 ஐ எழுத முடியும் ஏதேனும் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறதா இத்துடன் BEd இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை இணைத்துள்ளேன்.
    நன்றி

    ReplyDelete
  10. TET + BLIT mudiththavarkal irandaam thaal Tamil thervai yelutha thakuthi irukkiratha pls pls pls sollunga friends pls

    ReplyDelete
  11. Sir exam date very near Sirnot prepared

    ReplyDelete
  12. Sir exam date very near Sirnot prepared

    ReplyDelete
  13. SRIRAM COACHING CENTRE 
    PULIANGUDI- TIRUNELVELI 
    BEST TNTET GUIDE 
    OLD AND NEW SYLLABUS(2019)
    TAMIL - 2
    ENGLISH - 1
    PSYCHOLOGY - 1 
    MAJOR - 2,
    PGTRB - TAMIL,ENGLISH,HISTORY, ECONOMICS..
    FIRST 100 PERSON ONLY 
    CELL: 86789 13626

    ReplyDelete
    Replies
    1. சார் டெட் + பிலிட் தமிழ் முடித்தவர்கள் இரண்டாம் தாள் தமிழ் தேர்வை எழுத தகுதி உள்ளதா தயவுசெய்து சொல்லவும்

      Delete
    2. BLit Bed முடித்திருந்தால் தேர்வு எழுதலாம் /BLit tpt முடித்தால் எழுதமுடியாது ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

      Delete
  14. kaadhu kutthuku naal fix panniyachu pola...

    ReplyDelete
  15. Already paper 1 la 100 marks edutha aluke velai ila. Sgt vacancies suthama ila. Eluthi waste than.. so feel pannama paper 2 eluthunga... Pesikalam..

    ReplyDelete
  16. பணி நியமனம் எப்போது

    ReplyDelete
  17. பணி நியமனம் எப்போது

    ReplyDelete
  18. பணி நியமனம் எப்போது

    ReplyDelete
  19. Appo 2017 tet pass pannavangalukku naamamaa?

    ReplyDelete
  20. கல்வித்துறையில் உபரி ஆசிரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வருகிறது.வீணாக சம்பளம் கொடுக்கிறோம் அதிகமாக கொடுக்கிறோம் என்று மேடைபோட்டு சொல்லி வருகிறார்கள் ஆனாலும் தகுதித்தேர்வு நடத்துகிறது..
    Tnpsc ல் அதிகமான காலியிடங்கள் உள்ளன.. அங்கும் தேர்வு நடத்தி தேர்வு செய்கின்றனர்..
    விருப்பமுள்ள ஆசிரியர்கள் tnpsc ல் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தால் நிறையபேர் மாறிவிடுவார்கள் ...
    கல்வித் துறைக்கும் நிதிச் சுமை குறையும்..

    ஆலோசிக்குமா அரசு....

    ReplyDelete
  21. பணி நியமனம் வாய்ப்பில்லை

    ReplyDelete
  22. Sir competitive exam any chance ?

    ReplyDelete
  23. Sir competitive exam any chance ?

    ReplyDelete
  24. TET PAPER 1 & 2 FULL TEST BATCH

    10 FULL TEST

    FEES : 300

    SALEM COACHING CENTRE
    VOC NAGAR,
    JUNCTION,
    SALEM - 636 005
    PH: 9488908009; 8144760402

    ReplyDelete
  25. Compitative exam eppothu tell me sir

    ReplyDelete
  26. NET NTA NEW SYLABUS FULL NOTES AVAILABLE CONTACT NO 8489243942

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி