CCE- FA குறித்து சுட்டி விகடனில் கல்வியாளர் பேசுகிறார்.. from Oct 1 to 15 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2012

CCE- FA குறித்து சுட்டி விகடனில் கல்வியாளர் பேசுகிறார்.. from Oct 1 to 15

Call 044-66802905(normal call cost only)
பள்ளிகளில் இந்த ஆண்டு முதல்  நடைமுறைக்கு வந்து சிற‌ப்பாக செயல்பட்டுவரும் CCE/FA முறை தாங்கள் நன்கு அறிந்ததே!.இந்த புதிய  கல்விப் பணியில் சுட்டி விகட‌்னும்  இணைந்து செயல்பட  இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக  CCE/FA கல்வி முறை பற்றி கல்வியாளர் ஜெயந்தி ரவி எங்களது  சுட்டித் தமிழ் நிகழ்ச்சியின்மூலம் அக்டோபர்1-15 வரை பேசுகிறார்.. அதில் CCE/FA முறையை எளிதாக நடைமுறைப்படுத்துவதற்க்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களையும், இந்த முறையில் சிறப்பாக செயல்படுவதற்கு உரிய உத்திகளை மாணவர்களுக்கும் அளிக்கிற‌ார்.இது தொடர்பான அறிவிப்புப் பக்கத்தை தங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.  அனைவரும் கேட்டுப் பயன் பெற வழிவகுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.கே.கணேசன்,உதவி பொறுப்பாசிரியர்,சுட்டி விகடன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி