பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை: (காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2013

பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை: (காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை)

மார்ச் 1 வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் முதல்தாள்
மார்ச் 4 திங்கள்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்
மார்ச் 6 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11 திங்கள்கிழமை இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 14 - வியாழக்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோ பயலாஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
மார்ச் 15 வெள்ளிக்கிழமை வணிகவியல், ஹோம் சயின்ஸ்,புவியியல்
மார்ச் 18 திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 21 வியாழக்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிககணிதம்
மார்ச் 25 திங்கள்கிழமை கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்தியகலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ், தமிழ், ஆங்கிலம் தட்டச்சுத் தேர்வு
மார்ச் 27 புதன்கிழமை பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல், தொழிற்பாட மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுமாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதைப் படிக்க 10 நிமிடங்களும், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும். தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும்.தட்டச்சு தேர்வு மட்டும் 10 முதல் 12.30 வரை நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி