அகஇ - தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான 10 நாள் வட்டார அளவிலான NON - RESIDENTIAL பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்து உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2013

அகஇ - தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான 10 நாள் வட்டார அளவிலான NON - RESIDENTIAL பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்து உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் NON - RESIDENTIAL வட்டார அளவிலான பயிற்சி நேற்று துவங்கியது. இப்பயிற்சியானது மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பயிற்சி இன்று 05.02.2013 முதல்தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இப்பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே RMSA சார்பில் நடத்தப்பட்ட 9 மற்றும் 10ஆம் வகுப்பு நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 4 நாட்கள் பயிற்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி