அண்ணா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடுஅண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2013

அண்ணா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடுஅண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

click here to view yourResults of UG/PG Examinations(Grade System)- NOV/DEC 2012

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் (கிரேடு சிஸ்டம்) முறையில் இளங்கலை, முதுகலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://result12.annauniv.edu/result/grade1.htmlஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி