செவிலியர் பட்டயப்படிப்பிற்கான, ஆண்டு தேர்வு, கால அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில், செவிலியர் பட்டயப்படிப்பு பயில்வோருக்கான, ஆண்டு தேர்வு, வரும், ஜூன் 3ம்தேதி முதல், ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது.புதிய பாடத் திட்டத்தின்படி நடக்கும் இத்தேர்விற்கு, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு
மாணவர்களுக்கான, தேர்வு கால அட்டவணை www.tnhealth.org
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு கட்டணம், நுழைவுச் சீட்டு, தேர்வுக்கான வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளத்தில் பெறலாம். தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில், செவிலியர் பட்டயப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த, ஆண்டு தேர்வுக்கான முடிவுகளும், சுகாதார துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி