ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2013

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு.

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: சமீபத்தில், ஆசிரியர் கல்வி முதலாம்ஆண்டு, இரண்டாம் ஆண்டு பட்டய தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப் பின், பல மாணவர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள், சம்பந்தபட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்குச்சென்று, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி