புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாகபட்டியலிடப்பட்டுள்ளது.இம்மசோதா அன்றைய தினமே நிறைவேறக்கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.அன்றைய தினம் வேறு பிரச்சனைக்குரிய அலுவல்கள் இல்லாததாலும் பாஜகவும் காங்கிரசும்
இதில் ஒத்த கருத்துடன் இருப்பதாலும் அன்றே நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இம்மசோதாவுக்கு எதிராக நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போராடிப் பெற்ற ஓய்வூதிய உரிமையை ஒழித்துக் கட்டும் இந்த மசோதா நிறைவேறினால்மத்திய-மாநில அரசு ஊழியர்கள், 2ம் தேதியோ மறுநாளோ 2 மணி நேர வெளிநடப்பு செய்திட திட்டமிட்டுள்ளனர்.தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பும் 2ம் தேதியே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.ஓய்வூதியப் பறிப்புக்குஎதிராக தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட சிஐடியு தமிழ் மாநிலக் குழு திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி