முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்- தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்- தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம்  தள்ளிப் போகும்  நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது. 

எனவே மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாகநிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும்,அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .     எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 comments:

  1. Thoppi thoppi........appo tet and pg results 2014 or??? Govinda govinda!!

    ReplyDelete
  2. Educational dept govinda govinda.!!!!!!!?

    ReplyDelete
  3. Result velivida mudiathathuku etharku exam vaikanum dear author pl reply

    ReplyDelete
  4. Seekkiram result vittu teacherai select seida student padippukku nalla irukkam.

    ReplyDelete
  5. Innum ethanai week ippadiye solluvanganu theriyalaye kadavule

    ReplyDelete
  6. Varum...............
    Ana........
    Varaaaaaaaaaaaathu.

    ReplyDelete
  7. Tet results oct 1st week innu sonnaga aana athai pattri entha news illa. Tamil nattula tet resulttu etho results atho results endru trb solluvanga.ana results varathu .nanum intha tet ikku job resign pannitu padithu etho 105 mark vankiten atharkaga thirupathikupoi mottai poddalam endru irrunthen .aana trb seivathai parthal ennaku thirupathi namam than kedikkum.valthukka tn govt and trb????

    ReplyDelete
  8. Dear friends, upload the cut off for PG English under OC category, if you have an idea.

    ReplyDelete
  9. trb pechu endraikkum maarathu. Tet exam answer next week varaum appadinnu pona week sonnaargal. Intha week trb i kettaalum next week varum endru solvaargal. Trb pechu endraikkum maarve maarathu.

    ReplyDelete
  10. i don't know. But one christein manangement school teacher stay tet. See the tet news second article read the case.

    ReplyDelete
    Replies
    1. Last time TET examku opposite ahh many different reason cases irunthathu athayellam kandukollamal posting pottaka .....TET very must apdinu TN GOOVT strong ahh irukku

      Delete
  11. when the pG result puplish? tell me correct date

    ReplyDelete
  12. My mark 123 in pgtrb histoy subject....

    ReplyDelete
    Replies
    1. congrates, i want to know your marks in EDU/GK?

      Delete
  13. my mark in commerce 100 gen candidate, any chance for CV, please tell me any body

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி