முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு TRB கூடுதல் பட்டியல் வெளியிட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2013

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு TRB கூடுதல் பட்டியல் வெளியிட்டது.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும், 14இடங்களில் ந. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில்நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரு தேர்வர்களும் இராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டஇவ் வழக்குகள் இன்று நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு.வந்தது வழக்கு விசாரணைக்குப்பின் மனுதாரர்களை சான்றிதழ் சரிபார்ப்பில் சேர்த்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதி தேர்வுமுடிவினை வெளியிட இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பித்ததார்முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி கூடுதல் பட்டியல்வெளியிட்டது.அவர்களுக்கு அழைப்புக்கடிதம் ,சான்றிதழ் சரிபார்ப்பு தேதிவிரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகின்றது

No of candidates called for CV

  • ENGLISH - 37
  • PHYSICS. - 20
  • MATHS. -34
  • CHEMIS. -25
  • BOTANY. -15
  • ZOO. -16
  • HIST. -20
  • GEO. -06
  • ECNO. -05
  • COM. -28
  • M.BIO. -05
  • P D. -OI

  • TOTAL. = 212

CLICK HERE FOR ADDITIONAL CV LIST

23 comments:

  1. no benifit for this candidates better luck next time

    ReplyDelete
  2. First trb must obey court order ,last year lot of equivalent subjects candidates went to court to get posts and court ordered to give post to the candidates but trb still now did't obey it .have any one in this type of candidates get appointment? conduct 8148622030

    ReplyDelete
    Replies
    1. am the one. but this time i got cv. so i know needed to go to court,last year is last year.you must improve. mr. vijaya raj next time sure you will get.

      Delete
    2. VIJAY pls understand court is only make an order ,but the post is give by the perticular dep. of the govt, so dont wast ur time to wighting the appoinment . pls enter other govt exam (court order will help to u in ur future sucess time only)

      Delete
  3. The first list is fully merit one. if any one who have the same cutoff mark his/her weightage mark is 5 to 7 (it is impossible because there is no enough age and experience to get this ) may have a chance.But TRB preferred 1st list with written mark + w.age mark( besed on the candidates application details).so,the additional list of candidates are to try the next trb (it may be next may to sep)
    And iam kindly request to the trb participants to choose only general medium to attend the exam because if u choose the tamil medium ur degree ,pg and BEd courses teached collages are registerd that subject as a tamil medium in unversity .unless ur not eligible. (only few collages are do that in past eg; Thanjaoor tamil university).
    Don,t faith false news(Dinamalar 24.10.2013 news TRB will verify 160000 candidates certificates by court order)
    and also understand that the weightage mark is only helped the candidates who have secure on or above the cut off mark.

    ReplyDelete
    Replies
    1. I want to follow your advice, i will do the best in next trb, but i have a doubt, is there any changes in Syllabus and sufficient vacancies in all subject particularly in Commerce. pls give reply sir.

      Delete
    2. syllabus and vacancies are slightly changed every exam.but u are regularly prepare ur degree level books ( mostly cover all govt exam) and will make online exam in ur subject .don,t waste ur time in coaching centres.they r harvesting or used intelligent candidates results those who r studied in this centers.(they are never suceeded in average candidates)

      Delete
    3. Thank you sir, in 2012 & 2013 syllabus are same, that's why i ask u sir. any way i am going to prepare for next exam.

      Delete
    4. iam waiting for ur sucess. God is with in u.here God means TRB sucess.

      Delete
  4. dear 2nd list CV candidates , Get ready to ride on the same boat

    ReplyDelete
    Replies
    1. which boat?!
      boat no1 : already selected candidates
      boat no2: all BEd teachers r waiting for next best exam.
      which boat u r told?
      if u told boat no1 u r give wrong information.if u told 2 best wishs for ur next exam.don,t flame me iam write mostly correct information here .

      Delete
    2. you are exactly correct, those who missed to ride on boat 1.

      Delete
    3. some time a missed one teach a lot.dont missed again

      Delete
  5. One doubt anyone give answer to me some person got lowest cut off marks but they are attend cv. Can thry get appointment.

    ReplyDelete
  6. all candidates who have attended CV and those candidates who are selected now for CV can easily get appointment..dont worry, there will be backlog vacancies...dont discourage these list candidates...last year notification vacancies only for 2900 but appointment given for 3200..think that

    ReplyDelete
  7. Are they allotted backlog vaccine in every year sri sir.

    ReplyDelete
  8. When is pg final result friends

    ReplyDelete
  9. mr sri who told u last year 3200 teachers were appointed.it is not correct tamil medium vacencies are yet not filled.in this two list any 212 candidates will expelled mostly last cut off mark and low weightage mark candidates.so here there is no discouragement only discuss and understand the fact.

    ReplyDelete
  10. commerce and maths candidates going to file case for verification of final key pg trb

    ReplyDelete
    Replies
    1. Is it true sir, pls tell me which keys are wrong and when they file the case. pls reply, iam just near to the cut off.

      Delete
  11. TET தேர்வுக்கான முக்கிய வினா...........

    பதில் தெரிந்தவர்கள் கூறலாம் .....
    பதில் தெரியாதவர்கள் சற்று யோசிங்கள் பார்க்கலாம் ......

    1. TRB அநேகமான தேர்வு முடிவுகளை இரவில் வெளியிடுகிறதே ....அவ்வாறு இரவில் வெளியிட அது என்ன ஷகிலா படமா ?தேர்வு முடிவு தானே ?
    2. அவ்வாறு பகலில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அனைவரும் பார்க்க முடியாது என்றால் அதற்கான வசதியை இன்னும் செய்யாதது ஏன்? TET வசூலித்த பணம் என்ன ஆச்சு ?
    3.மேலும் TET தேர்வு முடிவுகளை விடுமுறை நாட்களுக்கு முன்பாக (or ) வெள்ளி கிழமை இரவு வெளியிடபடுவது ஏன் ? ( TET தேர்வு முடிவு என்ன அரசியல் வாதிகளின் கைது போன்றதா )
    4.ஆசிரியர் தகுதி தேர்வு தான் நல்ல மாணவர்களை உருவாக்கும் என்று சென்ற முறை கூவிய செய்தி தாள் மற்றும் மீடியா தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடாமல் இருப்பது பற்றி பேசாமல் இருப்பது ஏன் ?
    5.ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யும் ஆசிரியர் தான் தகுதியானவர்கள் என்று கூவிய வாய்கள் ..........தகுதி இல்லாத ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் போது பேசாமல் இருப்பது ஏன் ?
    6.நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கடந்த ஒரு வருடமாக வேலையை இழந்து கஷ்டபடுபவர்களுக்கு தற்போது கிடைத்த வேலை என்னவென்று தெரியுமா ? ( 100 நாட்கள் வேலை .....கட்ட வேலை ........etc ........)
    7.நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது கிடைத்த பதவி என்னவென்று தெரியுமா ? ( vo ......and SI )
    8.ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடாமல் வேறு முடிவு( RUMOR NEWS )எடுத்தல் ஆசிரியர்களுக்கு தகுதி வேண்டும் என்று பேசியவர்கள் ..........ஆசிரியர்கள் அனைவரும் தகுதியானவர்கள் தான் அதை தேர்வு செய்ய முடியாதவர்கள் தான் தகுதி இல்லாதவர்கள் என்று ஒப்புகொள்வர்களா ?
    9. தமிழகம் வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்களே ..... யாராவது எங்கு செல்கிறது என்று பின் தொடர்ந்து பார்த்தது உண்டா ?
    10. நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தற்போது வேலை இன்றி கஷ்டபட்டு கொண்டு உள்ளனர் என்பது மட்டும் உண்மை ......
    சரியென்றால் கூறுங்கள் .......நாளை என்னுடைய வாழ்கையில் நடை பெரும் கஷ்டம் ....... அனுபவித்த கஷ்டம் .....கூறுகிறேன் .....

    இப்படி கஷ்டத்தை சொல்லிய பின்பாவது தேர்வு முடிவு வெளியிட்டு ,விரைவில் பணி வழங்கட்டும் ........

    வாழ்க பாதி வளமுடன் ........மீதி ....பிறர் வாழ வழிசெய்வோம் ......


    இப்படிக்கு
    உங்களில் ஓருவன்

    ராசி ......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி