இன்று (14.11.2013) காலை விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்ட தரப்பின் வாதத்தோடு தொடங்கி மதியம் வரை நீடித்து முடிந்து, மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பின் நிலை கேட்கப்பட்டது.அரசு தரப்பின் வாதங்கள்
கேட்ட நீதிபதிகள், சில கேள்விகளுக்கான விளக்கங்கள் கோரி வழக்கை 25.11.2013 அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தனர். 25.11.13 அன்று அரசு தரப்பின் வாதத்தோடு , மூன்று வருட தரப்பின் வாதம் நடைபெறும் என்றும் அன்று வழக்கு விசாரணை நடைப்பெற்றால், விசாரணை அன்றே நிறைவுற அதிக வாய்ப்புள்ளதாக வழக்கில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி