இறுதி கட்ட விசாரணையை இன்று எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு.(25.11.2013) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2013

இறுதி கட்ட விசாரணையை இன்று எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு.(25.11.2013)


இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி 25.11.2013 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. வரிசை எண்
21ல் பட்டியிலடப்பட்டுள்ளதால் காலை அமர்விலே விசாரணை எல்கையை தொட்டு விடும். அரசு தரப்பு மற்றும் மூன்றாண்டு கால படிப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள் நடைபெற உள்ளதால் அதன் விசாரணை திங்கள் கிழமை நிறைவடைந்து விடும். தீர்ப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும். விசரணை நிலைமை பற்றி விளக்கமாக மாலையில் அறியலாம்!

1 comment:

  1. இரட்டைப்பட்ட வழக்கு 13.12.13க்கு ஒத்தி வைப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி