தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2013

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி.


ஆத்தூர் வட்டார வளமையத்தில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, எளிய அறிவியல் சோதனை குறித்து, பயிற்சி வழங்கப்பட்டது.ஆத்தூர் வட்டார வளமையம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
ஆகிய இடங்களில் நடந்த தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எளிய அறிவியல் சோதனை பயிற்சியில், 105 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஆத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரவணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நெடுமாறன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிரிஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி