முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை.


தமிழக அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013 (திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின்
விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.எனவே திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை தேதி தெரிய வரும்.

16 comments:

  1. I think all the candidates will get the post on januvary month. (Including tamil pg candidates, tet also.) Dont worry. All is well.

    ReplyDelete
  2. அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

    சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த விழாவில் அவர் பேசியது:

    தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

    இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    balaafin@gmail.com

    ReplyDelete
  3. PG TRB:

    Expected that all pg trb pending writs are cleared or disposed on nov 18th mon. On the same date or shortly provisional sel list of all pg subjects shal b published.

    Though the pg tam case no & its details-(weekly cause status for 1 week) r not mentioned in the madurai high court official site, there is high possibility for pg tamil case to get finalised by nov 18th & 19th. Both the madurai bench judges those who deals tamil case present for mon & tue. In particular their bench functions only on coming mon & tue. Hearing on nov 12th postponed due to the deptation of judge Jaichandran without next date. Since their bench availabl only for mon & tue, pg tam case wil come to an end by analysing opponent thoughts.

    All pg tam candidates prays the court to finalise the issue in quick & provide judhement to TRB to publish PG Tamil result by next week. Judgement to b given for PG Tamil wil b indifferent but it wil b the acceptable right solution for B series & A C D series also.

    Right solution as Grace marks or star for minimum few qns in B series which has higher spelling mistakes wil b provided by the subject expert committee would b submitted by TRB in their higher appeal.

    Anyway pg tam result wil b expected soon & get appointed with all subjects as the above news by school edn secretary confirms...

    Expected that all SGT, BT, PG tchrs would b appointed before half yearly exams.

    ReplyDelete
  4. Thank u mr.Siranjeevi.Neenga sonnathu nadakutho illayo but manasuku ithama iruku.Thank u by Senthil Murugan

    ReplyDelete
  5. Nearly ten cases will be hearing on Monday .so final list will be published on Tuesday.

    ReplyDelete
  6. siranjeevi sir;
    I completed m phil in 2008 and I completed bed in april 2008 I got 90 marks in pg trb tamil key answer can I get any chance for job and double degree problem will attack please explain me about the double degree I register the MPhil and bed in Chennai employment I afraid so much please clear my doubt

    ReplyDelete
    Replies
    1. Hai friend for pg trb need pg degree with b.Ed.you don't want to shows m.Phil.if you. Claim incentive it will affect you.

      Delete
    2. sir,
      cv sellumbothu employment card keppanga. nan adhil MPhil registration panniyiruken appa mattikka matena adhuthan bayama iruku sir 2008 april bed 2008 july bed panniyiruken

      Delete
    3. You go to Chennai employment office directly with all your certificates and ask them to cancel your mphil

      Delete
    4. M.phil and B.Ed both you did in regular?

      Delete
  7. o o ten cases solution we will get by Monday. Tuesday final list. Wednesday appointment. super super dream.

    ReplyDelete
  8. o o ten cases solution we will get by Monday. Tuesday final list. Wednesday appointment. super super dream.

    ReplyDelete
  9. Ama sir case mattum pottutu apa ellathium niruthitom neenga ellam kanavu kanum pothu pachai kulanthai night thoonga vidath kalaila velaiku poganum ithanaium thandi ayiram pirachanaikaloda padichu pass aki irukom sir nanga en sir kanavu kana koodath enga kanavu KADAVUL kirubaila nadakum sir neengalum parpeenga

    ReplyDelete
  10. Dear friends applied geography studied candiate totaly 17 affected due to not equivalent.these candiate filled writ and key problem in botany
    Tamil major problems also finalise Tuesday.Due to this reason final result publishing date postponed
    at any cast Tuesday sure the list will publish . We can saw dream Bec we are 6th sense human beings.

    ReplyDelete
  11. PG TRB postings increase pannuvangala?any chance to get the job from second list candidates?

    ReplyDelete
  12. Dear friend don't expect second list of TRB, prepare well for next exam. Muyandravanukku kadalum kanukkal allavu. Kalam kan pondrathu kadamy pon pondrathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி