* ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
* ஆதார் அட்டைக்கு 8 வயது முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கப் படுகிறது. அதாவது 2005 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
* EMIS பணிக்காக மாணவர்களின் புகைப்படத்தை RESIZE செய்யும் போது 25KB முதல் 30KB அளவிலும் 200 PIXEL அளவிலும் புகைப்படம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* மாணவரின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து 30.11.2013 க்குள் CD இல் பதிவு செய்து EMIS ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
* மாணவரின் புகைப்பட CD
ஒப்படைப்பது பற்றி ஓரிரு நாட்களில் தெரிவிக்கப் படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி