மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்த உத்தரவு.


தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)மூலம், தனித் தகுதி தேர்வு நடத்தி, பணி அமர்த்த, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில்,
வெளியிடப்பட்ட அரசாணையில், குறிப்பிடப்பட்டுள்ளவை:

பி.எட்., படிப்பு முடித்து, வேலையில்லாமல் உள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதில் வேலை கிடைக்க, டி.ஆர்.பி., மூலம், தனியாக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவும், பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் உருவாகும் காலிப் பணியிடங்களிலும், மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தவும், அனுமதி வழங்கப்படுகிறது. அதே போல், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, 32 மாவட்டங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம், சிறப்பு பயிற்சி வழங்கப்படும்; பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். முதுகலை பட்டம் பெற்ற, 200 பார்வையற்றவர்கள், தற்போதுள்ள பின்னடைவு காலியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலியிடங்களில், பணியமர்த்தப்படுவர். முதுகலை பட்டம் பெற்று, 'நெட், ஸ்லெட்' தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 100 பார்வையற்றவர்களை, கல்லூரிகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களிலும், இனிமேல் உருவாகும் காலியிடங்களிலும் உதவி பேராசிரியர்களாக பணியமர்த்த, டி.ஆர்.பி., மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம், 32 மாவட்டங்களில் உள்ள, 50 மையங்களில் பயிற்சி அளிக்க, மையம் ஒன்றுக்கு, 4 லட்சம் ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 comments:

  1. avangalukum result vida cv ku late pannatheenga

    ReplyDelete
  2. Flash News

    TRB & TN GOVT take a decision

    ALL PG & TET EXAMS cancelled

    COUNDUCT RE-EXAM AFTER MP ELECTION

    SO, ALL TEACHERS MP ELECTION PUT A VOTE

    NOTA VOTE .........!
    NOTA VOTE ........!
    NOTA VOTE ........!
    NOTA VOTE ........ !
    NOTA VOTE..........!
    NOTA VOTE .........!
    NOTA VOTE..........!

    ReplyDelete
    Replies
    1. unga ennathula idi viluga
      yen ipdi oru ennam

      Delete
    2. ila friend
      it is serius

      Delete
    3. nee yenna mentala

      Delete
    4. pass panavaga life unekellam kindala iruka?frenz,intha maathiri half mental soldratha nambathinga.trb avanga workka correctta panitu irukanga .fail aanathuga ipdi thaan arraikooval vittutu irukunga.

      Delete
    5. UNKAL ENNAM POL UN VALKAI

      Delete
  3. Intha tet la pass panna anaivarukkum velai kidaikkum,so fail anavangalu eppavume velai kidaikkadhu.ithanal vathanthikalai parappathirkal

    ReplyDelete
  4. sir, question no.125 question serios D paper II justice S.Nagamuthu kodutha judgement the winds blow from the particular direction answer A,B,D but neenga publish panathu A,B,C. so change it
    sir, question numberum thavaraga pottu ulleer so change it. thank you.
    AnonymousDecember 19, 2013 at 11:08 AM

    kalvi seithiyil thavarana thagaval velivanthullathu justice S.Nagamuthu kodutha judgement copyil A.B.D enru than ullathu question no.125 question serios D the winds blow from the particular direction entra kelvikku A.B.C entru seithi veliaggi ullthu varuthamaga ullathu. so change it.
    Reply

    ReplyDelete
  5. INTHA TETLA PASS PANNI IRUKKUM ELLA MATRUTHIRANALIGAL ELLORUKKUM MUTHALA VELAIYA KODUGA PARUNGA APARAM THANITHERVU NADATHALAM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி