சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2014

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு.


மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளும்
மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதியுடனும், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 26ம் தேதியுடனும் முடிகின்றன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தேதி பாடம்

மார்ச் 1 தமிழ் மற்றும்மொழிப்பாடங்கள்
மார்ச் 3 கணக்கு
மார்ச் 4 ஹோம்சயின்ஸ்
மார்ச் 5 ஹிந்தி
மார்ச் 7 ஆங்கிலம்
மார்ச் 10 அறிவியல்
மார்ச் 14 சமூக அறிவியல்

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேதி பாடம்

மார்ச் 1 ஆங்கிலம்
மார்ச் 4 வரலாறு
மார்ச் 5 இயற்பியல்
மார்ச் 6 பிசினஸ் ஸ்டடி
மார்ச் 8 அரசியல் அறிவியல்,

பயோ டெக்னாலஜி

மார்ச் 11 வேதியியல்
மார்ச் 13 தமிழ்
மார்ச் 15 உயிரியல்
மார்ச் 20 கணக்கு,

சிவில் இன்ஜினியரிங் மைக்ரோ பயாலஜி

மார்ச் 26 பொருளியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி