ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
இது குறித்து சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
ஆசிரியர் தகுதித் தேர்வு, அதாவது (Teachers Elegibility Test) தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினை சில உறுப்பினர்கள் இங்கே தெரிவித்தனர்.2009-ம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வினை கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அறிவிக்கைகளின்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்கு முறைவிதிகள் 2002-ன் படி ஆசிரியர் பயிற்சியில் இரண்டாண்டு பட்டயப்படிப்பும்;மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2002-ம் ஆண்டு ஒழுங்கு விதிமுறைகளுக்கு முன் இரண்டாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.அதேபோன்று, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி, ஒர் ஆண்டு பி.எட். பட்டமும், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.2002 ஆம் ஆண்டுக்கு முன் பி.எட். பட்டம் பெற்றிருந்தால், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இதன் பின்னர், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் 1.4.2011 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில், அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப, தாடிநத்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் மேல்நிலைத் தேர்வு மற்றும் பட்டப் படிப்பு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதன்படி, 2002-ம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலை தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணும்; அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.ஆனால், தற்போது தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், அதாவது 35 சதவீதம் பெற்றவர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ளதை விட அதிகச் சலுகை தமிடிந நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது.அதே போன்று, 2002-ம் ஆண்டுக்கு பின் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், அதற்கு முன்னால் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே பட்டம் வழங்குவதால், மத்திய அரசு அறிவித்துள்ளதை விட தமிழகத்தில் அதிகச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே சமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கிடப் பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது.எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.
இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டுமுறை CTET நாடத்துது எந்த குழப்பமும் இல்லை இங்கே ஏன் இப்படி?... தமிழர்களாக பிறந்தது தான் சாபமா ....இந்த அரசியல் வியாதிகளிடம் மாட்டிக்கொண்டு நாம் படும் பாடு போதுமப்பா...
ReplyDeleteஎனக்கு இதில் ஒரே சந்தோசம் மாற்றுத்திறனாளிகளுக்க்கும் இந்த சலுகை உண்டு என்பதில்தான் ...
ReplyDeletePrince sir . Venkat sir ku m amma avarkalukum nanri. .......nanri .....nanri......by all sc/St makkal.
ReplyDeletePlz any one , prince sir ,cell number irunthal post pannunga sir.
ReplyDeleteதகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம் -ivaru entha state minister ne theriyaliye....
ReplyDeletesendra aandu(2012)-il kolgai mudivu endru sonna jj govt ippothu kolgaiyai kaatril paraka vittullathu yematrame, kolgai illatha govt thevaiya......????????????????????????//
ReplyDeleteappadi reduce pandratha iruntha 2012-kum reduce pannunga, innum super a irukum
Suppose 2012 batch kum intha salugai thanthuta waitage follow panuvagala ila 2012 ku 1st prefrence tharuvangala?
ReplyDeleteApdi thantha kastapattu dis year pass pana nama nilamai?
Pls ans
apdi nadaka chance illa, but 1st pass pannunathu avanga thane( pass mark 83 na)
Deletepeople who got 55% IN 2012 also aplicable for this ?
Delete90% mark cannot achieve in the exam why they want teacher positing...even one student cannot achieve in 35% of mark in the exam he is the fail list student........ why the same roll never follow in TET exam ??????? why the government allow them for election purpose?????????????.................. Learn from other country................ d'nt play in public .......... When u want to stop
ReplyDeletegoatcapism
ReplyDeleteWEIGHTAGE MARK FOR TET SHOULD BE CALCULATED AS FOLLOWS . THEN ONLY WE GET ACCEPTANCE FOR OUR TET MARKS. TRB SHOULD CONSIDER THIS BEFORE DRAFTING A NEW GO FOR WEIGHTAGE CALCULATION
ReplyDelete0.4 83 33.2
0.4 84 33.6
0.4 85 34
0.4 86 34.4
0.4 87 34.8
0.4 88 35.2
0.4 89 35.6
0.4 90 36
0.4 91 36.4
0.4 92 36.8
0.4 93 37.2
0.4 94 37.6
0.4 95 38
0.4 96 38.4
0.4 97 38.8
0.4 98 39.2
0.4 99 39.6
0.4 100 40
0.4 101 40.4
0.4 102 40.8
0.4 103 41.2
0.4 104 41.6
0.4 105 42
0.4 106 42.4
0.4 107 42.8
0.4 108 43.2
0.4 109 43.6
0.4 110 44
0.4 111 44.4
0.4 112 44.8
0.4 113 45.2
0.4 114 45.6
0.4 115 46
0.4 116 46.4
0.4 117 46.8
0.4 118 47.2
0.4 119 47.6
0.4 120 48
0.4 121 48.4
0.4 122 48.8
0.4 123 49.2
0.4 124 49.6
0.4 125 50
0.4 126 50.4
0.4 127 50.8
0.4 128 51.2
0.4 129 51.6
0.4 130 52
0.4 131 52.4
0.4 132 52.8
0.4 133 53.2
0.4 134 53.6
0.4 135 54
0.4 136 54.4
0.4 137 54.8
0.4 138 55.2
0.4 139 55.6
0.4 140 56
0.4 141 56.4
0.4 142 56.8
0.4 143 57.2
0.4 144 57.6
0.4 145 58
0.4 146 58.4
0.4 147 58.8
0.4 148 59.2
0.4 149 59.6
0.4 150 60
totally waste
DeleteTET WEITAGE METHOD NEW
ReplyDelete82 54.66666667 32.8
83 55.33333333 33.2
84 56 33.6
85 56.66666667 34
86 57.33333333 34.4
87 58 34.8
88 58.66666667 35.2
89 59.33333333 35.6
90 60 36
91 60.66666667 36.4
92 61.33333333 36.8
93 62 37.2
94 62.66666667 37.6
95 63.33333333 38
96 64 38.4
97 64.66666667 38.8
98 65.33333333 39.2
99 66 39.6
100 66.66666667 40
101 67.33333333 40.4
102 68 40.8
103 68.66666667 41.2
104 69.33333333 41.6
105 70 42
106 70.66666667 42.4
107 71.33333333 42.8
108 72 43.2
109 72.66666667 43.6
110 73.33333333 44
111 74 44.4
112 74.66666667 44.8
113 75.33333333 45.2
114 76 45.6
115 76.66666667 46
116 77.33333333 46.4
117 78 46.8
118 78.66666667 47.2
119 79.33333333 47.6
120 80 48
121 80.66666667 48.4
122 81.33333333 48.8
123 82 49.2
124 82.66666667 49.6
125 83.33333333 50
126 84 50.4
127 84.66666667 50.8
128 85.33333333 51.2
129 86 51.6
130 86.66666667 52
131 87.33333333 52.4
132 88 52.8
133 88.66666667 53.2
134 89.33333333 53.6
135 90 54
136 90.66666667 54.4
137 91.33333333 54.8
138 92 55.2
139 92.66666667 55.6
140 93.33333333 56
141 94 56.4
142 94.66666667 56.8
143 95.33333333 57.2
144 96 57.6
145 96.66666667 58
146 97.33333333 58.4
147 98 58.8
148 98.66666667 59.2
149 99.33333333 59.6
150 100 60
நீங்க இவ்வளவு மெனகெட்டு செய்தது வரவேற்க வேண்டியது தான்......ஆனால் இவர்களின் அரசியல் சூதாட்டத்திற்கு இது சாதகமாக இருக்காது அதல் இதை ஏற்க மாட்டார்கள்....அதுமட்டுமில்லாமல்....2012 tet வகுப்பு வரியான மதிப்பெண் வழக்கு உச்ச நீதி மன்றத்தில் உள்ளது என்கிறார்கள்....அப்படி என்றால் 2012 tet க்கும் இது பொருந்தும் என்று தீர்ப்பு வந்தால் ......ஆகா இப்போ வேலை கொடுக்காம இருக்க என்னென்ன வழிகள் இருக்கு என்று யோசிச்சு அதை செயல்படுத்த போகிறார்கள்.......நானும் பிப்ரவரிகுள்ள வேலைக்கு போய்டுவேன்னு கனவு கண்டேன் ...இனி கனவு மட்டும் தான் காணவேண்டும் போல.......
Deleteவாழ்க அரசியல் நாயகம் ..........
This comment has been removed by the author.
DeleteCorrect ah sonninga.....
DeleteIntha ammaiyar vote vaanga innum pudhu pudhu idea evanavadhu solluvaan adharkum avanga intha nadaimurai TETaug2013 porundhum nu solliduvaanga....
I got 76% weitage sca community cv completed paper 1 may i got job
ReplyDeleteena sir enka irukrinka inum 2 yrs yarukum jop ila
Deleteena sir enka irukrinka inum 2 yrs yarukum jop ila
DeleteRavi sir ans pls
ReplyDeleteI got 76% weitage sca community cv completed paper 1 may i got job
ReplyDeleteகிடைக்கலாம் .... அது TRB புது GO FOR WAITAGE வந்த பின்பு தான் சொல்ல முடியும் ...
DeleteThis comment has been removed by the author.
Deleteenna kodumai sir
ReplyDeletetet mark 94 my weitage 70 history msc i get jop
ReplyDeleteThe uneducated politicians are diluting the entire educational system and student community in Tamil Nadu by announcing such a vote seeking statements.
ReplyDeleteLevitation on marks should have been announced before writing the TNTET 2013 Exam. After the certificate verification announcing such a levitation on marks is illegal and unjust.
Is it cv for all candidates
ReplyDeleteWhen did the selection list and job
ReplyDelete2012 tet 85 marks. any chance is there?
ReplyDeleteArasial naadagathula adi vaangura komaali naama
ReplyDeleteElection vaakurithiya tet illenu kooda solluvaanga
ReplyDeleteIppadiye cm election varaium postings podave maattanga athanaala two years ellarum wait pannunga
ReplyDeleteThaali katta pora nerathule marupadium ponnu pakka poraanga
ReplyDelete2012 lu en announce pannala
ReplyDeleteVery sad news from our cm unbeliveable
ReplyDelete76 wtge vangunavangaluku job irukuma? illa newly passed candidates nala ethum prblm varuma pls tel me frnds nimmathiye illa
ReplyDeletenew canditates sala pbm vara vaipu kammi than . 12, degree la unagla vida athigama mark vanki eruthangana unga weightage ku varuvanga, mathpadi maximum avangalala entha pbm erukathunu neinakiran.
Deletenew weightage system lam erukathu . i think 55% mark edutha vangaluku 36 or 38mark erukalam. new weightage pota ellarukum marupadium c.v nadathanum.
ReplyDeleteapdi kudutha nangalam sendu case poda readya irukom, relaxation kudukara madiri kuduthutu weightage la kammi pana nanga suma vidamatom
ReplyDeleteGO epa boss poduvanga???????????
ReplyDeleteடி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற வாய்ப்புபிப்ரவரி 04,2014,09:34 IST
ReplyDeleteஎழுத்தின் அளவு :
Print
Email
சென்னை: டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர்.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.
ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இப்போது, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கடந்த, 2012 தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் அதிக தேர்வர்கள், தேர்ச்சி பெறாததால், அவர்கள் பிரிவில், 400 இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த தேர்வில், அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 5 சதவீத சலுகை அளிக்கப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீடு பிரிவினரின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக உயரும்.
"முதல்வர் அறிவிப்பு தொடர்பாக, விரைவில், அரசாணை வெளியிடப்படும்" என பள்ளிக் கல்வித் துறை செயலர், சபிதா நேற்று தெரிவித்தார்.
i welcome this announcement because 83 mark candidate will eligible in tet, so we will welcome. but i have one doubtl why did not concession 5% mark in tet 2012 Aug.The same issue came in tet 2012 aug . But then the CM said no compromise Quality of teacher. Now same CM announced concession 5% in tet. because they meet election within two months. This announcement only for vote.
ReplyDeleteஇவங்க போதைக்கு நாம ஊறுகாய் ஆகிவிட்டோம்........எதுவும் நடக்கலாம் இங்கே ..
Delete