அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை.


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப,

ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

2 comments:

  1. மக்கள் தொகை கட்டுபடுத்த எதாவது திட்டம் கொண்டுவாருங்கள்

    ReplyDelete
  2. Vayadhai adhikaripathu,nallathu alla. Arasu seyal paatin vegam kuraim. Vayadhai kuraithal, naatil velai illa pirachanai kuraium.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி