ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82-Dinamani News


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 சதவீதம்) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிளித்த முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.இந்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றுவதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் 82 எனவும் நிர்ணயிக்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்:

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.எனவே, 82.5 என்ற மதிப்பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

161 comments:

  1. epudiyum..... any how happy new year 2020....

    ReplyDelete
    Replies
    1. ஆமா TET ல பாஸ் பண்ணுனவங்க எத்தன பேரு.?
      மாப்ள நீ கேளு! பேப்பர்-1=12596 பேரு
      பங்காளி நீ கேளு! பேப்பர்-2 =14496 பேரு
      ஆக மொத்தம்=27092. ட்சியேஸ்!!!

      விடைகள் மறு மதிப்பீடு செய்த பிறகு

      மாப்ள நீ கேளு பேப்பர்-1= 12596 பேரு
      பங்காளி நீ கேளு பேப்பர்-2 முதல்ல 14496 அப்புறம் கூடுதலா 2436 பேரு
      ஆக மொத்தம் பேப்பர்-2=16932 ட்சியேஸ்!!

      5% சலுகை மதிப்பெண்ணிற்கு பிறகு
      TET ல பாஸ் பண்ணுனவங்க எத்தன பேரு.?

      மாப்ள நீ கேளு - தினமலர் -கூடுதலா 50 ஆயிரம் பேரு பாஸ் பண்ணுவாங்க.
      பங்காளி நீ கேளு -82.5 லே இருந்து 82 ஆக குறைச்சதால கூடுதலா 10 ஆயிரம் பேரு பாஸ் பண்ணுவாங்க.
      ஆக மொத்தம் 1 லட்சம் பேரு ட்சியேஸ்!!

      TET 2012 க்கு மதிப்பெண் தளர்வு வழங்க முதல்வரிடம் மனு

      TET ல மொத்தமா பாஸ் பண்ணுனவங்க எத்தன பேரு.?

      மறுபடியும் ட்சியேஸ்!!!

      Delete
    2. தேர்விற்கு முன் 90 என அறிவித்துவிட்டு தேர்வு முடிவு, சான்றிதல் சரிபார்புகள் அனைத்தும் முடிந்த பின் 82 என அறிவிப்பது ஒரு தவறான முன்னுதாரனம். எந்த தேர்வாக இருந்தாலும் அறிவிப்பில் குறிப்பிடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
      இது தேர்வின் நம்பக தன்மையை கேள்வி குறியக்கி உள்ளது.

      Delete
    3. AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

      Delete
    4. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

      Delete
  2. 82 to 89 ku evalavu cutoff mark friends

    ReplyDelete
    Replies
    1. New weightage may be :

      55%-below60%(82-89):wt 39
      60%-below65%(90-97)wt :42
      65%below-70%(98-104):wt 45
      70%-below75%(105-112):wt 48
      75%-below80%(113-119):wt 51
      80%-below85%(120-127):wt 54
      85%-below90%(128-134):wt 57
      90%-100%(135-150):wt 60
      (Or)
      TET mark basis selection

      Delete
    2. 55% to 60% ku wt 39 ina naanga case poduvom 36 than correct

      Delete
    3. case podunga, unga case hearing kuda varadu...

      Delete
    4. 60% kku mela Certificate Verification Mudinchachu Som Weightage No change. TET mark 55 - 60% weightage will be 36% that is correct No Problem Yo are pass thats all other wise this is very danger level for getting Govenment Job because weightage la eppadi kuttikaranam pottalum 73kku mela varamudiyathu +2 la 1080m degreela 90% kku melayum mark vangunavungathan Weightage mark la Govenmnet job kitaikka vaippirukku

      Delete
    5. secondary grade teachers vacancy evlo?pls tell me.....?

      Delete
  3. Hai frns any chance for me bcm 77eng. Pls any one tel. Pas pani vara tha va ga nila ma. Pls tel me

    ReplyDelete
  4. FLASH NEWS

    ALL CV ATTENDED CANDIDATES LISTEN


    AFTER FEB 21 ANY TIME ELECTION DATE WILL BE ANOUNCE

    SO THIS MONTH NO APPOINTMENT ORDER

    AFTER JUNE MONTH THE GOVT START THE PROCESS

    SO ELLORUM 4 MONTHS VERA WORK PARUNGA

    ITHAI NAMBI AMARARATHINGA

    UNGA FEELING ELECTION LA YARUKU NU MUDIVU PANNAI VOTE PODUNGA

    TRB LA AFTER ELECTION POSTING NU SOLLITANGA

    BE CAREFUL

    ReplyDelete
  5. 82 to 89 -36 cut off na
    90 to 104-42 cut off'a
    82 to 89- 8 marks are in between
    but 90 to 104- 15 marks are there.
    Engalukum kanakku therium ithu enna niyayam nu sollunga..

    ReplyDelete
  6. Mick ezhi neenga entha mark category la varinga atha sollunga

    ReplyDelete
  7. 82 மதிப்பெண் பெற்றவர்கலுக்கும் வெய்டேஜ் 42 தான். அதில் எந்த சந்தேகமும் வேன்டாம்.எனெனில் OC = SC. இடஒதுக்கீடு என்பது அனைவருக்கும் தெரீந்ததே.எனெனில் ஒசி 82 மதிப்பெண் பெற்ரால் தேர்ச்சி என அரிவீக்கப்பட்டால் மட்டுமே வெய்டேஜ் 36 என நிர்ணயிக்கப்படும்.ஒசி க்கு என்ன வெய்டேஜ் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிரதோ அதேதான் அனைவருக்கும் பொருந்தும்

    ReplyDelete
    Replies
    1. ama, OC 90 edukradum SC ST BC MBC 82-89 edukradum onnunu dhan G.O vandruku, so weightage matum epdi marum?? 43 dhan

      Delete
    2. ok right then why 90-104 ,104-120,121-135 slap below 90 what??

      Delete
    3. apdi patha avanga total ah weightage systema mathanum

      Delete
    4. apdi patha avanga motha weightage systema mathanum

      Delete
    5. Aptiya tms ok ok unganaala mudincha 39 vaangunga apram 42 pathi yosikkalam.....
      Naanga amaithiya iruntha neenga 54 weitge kuuda ktpinga paakalam frd neenga 42 weitge vaangana TAMILNADU FULLA UNGALUKKU C V NADAKATHU BY 90---104 MARKS YEDUTHA FRDS...............................

      Delete
    6. ungalala mudinjada parunga, barking dogs seldom bite

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. I am delete my comment unga weichtage 42 vanthal happy. illana u feel this comment.
      sorry dear friend.

      Delete
    12. iam not delete.. 42 dhan varum, wait and c

      Delete
    13. thank u sir my mark is 114 weightage evvalavu varum.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. Mr.Anonymous 2.06 ...நீங்க முதலில் ஒரு ஆசிரியராக வருங்காலத்தில் இருக்க போறீங்க என்பதை நினைத்துது கொண்டு எந்த கருத்தையும் பதிவிடுங்க....அடுத்தவர் முகத்தை பற்றி கேலி செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாது .....முதலில் உங்களுடைய பெயரை கொண்டு பதிவிடுங்க.... இங்கு முகமில்லாதவர்களை விட சொந்த முகமுடையவர்கள் அழகானவர்களே... இதில் Anonymous யாரும் இருக்க கூடாது என்பதற்காக தான் Anonymous பதிவை தடை செய்துள்ளார்கள்...அடுத்து இங்கு உள்ளவர்கள் கேட்பது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை தான் அவர்கள் அடுத்தவர் ஊதியத்தை திருட நினைக்கவில்லை...அவர்கள் உழைப்பையும் மதியுங்கள் என்று தான் கேட்டார்கள்.....

      Delete
    16. 60% kku mela Certificate Verification Mudinchachu So, Weightage No change. TET mark 55 - 60% weightage will be 36% that is correct. Just You are pass thats all other wise this is very danger level for getting Govenment Job because weightage la eppadi kuttikaranam pottalum 73kku mela varamudiyathu +2 la 1080m degreela 90% kku melayum mark vangunavungathan Weightage mark la Govenmnet job kitaikka vaippirukku

      Delete
    17. மேற்கண்ட இரண்டு பதிவிலும் உள்ள வார்த்தைகளை பாருங்க ...நீங்க சொன்ன பதிவையும் பாருங்க ..அதில் கருத்து அவருடையது...ஆனால் நாகரிகம் உள்ளது....உங்களுடைய இதற்க்கு மேல உள்ள இரண்டு பதிவும் அப்படி இல்லை ....தயவு செய்து """"ஆசிரியர்"""" என்ற ஒரு வார்த்தையை மட்டும் கருத்தில் கொண்டு இவற்றை(delete) நீக்குங்கள் .....

      Delete
  8. I am also call TRB, Ipothikku posting illai enkirarkal But June Julyay endral avvalvu nall agathu Date fix agala enkirarkal

    Pls call all :PH:04428272455

    ReplyDelete
  9. I am also call TRB, Ipothikku posting illai enkirarkal But June Julyay endral avvalvu nall agathu Date fix agala enkirarkal

    Pls call all :PH:04428272455

    ReplyDelete
    Replies
    1. anybody called this number? got any new about p.g final list? day before yesterday one of the trb members said (in Tamil hindu) works for posting(p.g) is in progress......but not mentioned exact date...

      Delete
    2. MR.MARICHAMY SIR NAAN FIRST A THA SONEN FLASE NEWS SOLLATHEENGA NU SONEERGAL IPPA ENNA ACHU IPPA VITTA G.O PADI RESULT VARATHE LATE AGUM FEB 24 KU INNUM 16 DAYS THAN IRUUKU 100% POSTING PODA MATANGA 2015 LA THAN POSTING WAIT AND SEE

      Delete
    3. You are Very Correct Mr.Mohanraj......

      Delete
    4. Pavam TRP karanga. Ministerukke Nalaikku Nadappathu Onnum Theriyathu after all these are Officers. Din't distrurb ya. Avangalukku order eppo varum engirunthu varum enfru theriyathu. Athanala nama than silenta irukkanum

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இன்று 10 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள்னு நியூஸ் போட்டது .5% க்கு அதாவது 82.5 i 82 வாக குறைத்தததால் 10 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள்னு நியூஸ் ...

      Delete
    2. This is not Dinamalar. Dinamani. Read it carefully

      Delete
    3. naan 85 mark velai kidkuma sollungas sir

      Delete
  12. Pavam avangale confuse agitanga..

    ReplyDelete
  13. Hai friends TET cls join panna pora,,so nalla insuit nu solla mudiyuma friends in chennai,,,,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. na coaching armpikran vanka pudukottai

      Delete
    4. sir,
      If you attend paper 1- read 1st to 8th std (1st to 5th std important ) throughout book tamil, envoirement science, english grammar. Paper 2- 6th to 12th std(6th to8th std important) throughout book tamil, english grammar and (social science, economics or science, maths). Some words are in bold letters in books you read it carefully. These are important. Read with understand. That is must. For Child pshycology, read puthiya thalaimurai kalvi book. That book sunday only published.That book is very useful. Don't waste money in institution. I passed tet paper 2. That's why i say all this.

      Delete
    5. Nakkiran publishers pothuarivu book nalla iruthuchu

      Delete
    6. நண்பரே பயிற்சி வகுப்பை நம்பாமல் உங்கள்மீது நம்பிக்கை வைத்து நீங்களே பட புத்தகங்களை 2 முறை படியுங்கள் ..பின்பு அதிலிருந்து குறிப்பு எடுங்கள் ...tet அறிவிப்பு வரும் வரை புத்தகத்தை படியுங்கள் ...அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் எடுத்த குறிப்பை கொண்டு தேர்வுக்கு தயார் செய்யுங்கள் ...வெற்றி உங்களுடையது....இது எனது கருத்து ...இதனுடன் உங்கள் நண்பர்களிடம் பாடம் சம்பதம்மாக விவாதித்து அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்......
      +ஸ்ரீ

      Delete
  14. i am sc my tet paper 1 mark 81 but 1mark la pochi so nan yenna pantrathu solluga...other state mathiri sc ku cutoff venum nan tamilnadu la irukirathu kevalama irugu...pls sc cutoff kduga ammmmmaaaaa....

    ReplyDelete
    Replies
    1. 1. Those who don't having food for 3 times a day.
      2. Not having free education
      3. Not having transport facility
      If people who don't attain the above 3 can suitable for ur comment. Brother I think U are having all the above three. Then why brother U are saying about our state. Don't disappointed sir.
      Suppose u asked 74marks out of 150. Some brother having 73, then he may ask 70 marks to pass. The story is going. so, better to prepare for next TET TNPSc etc.,
      See brother if you have luck govt. may follow the reservation like other state. Till then u don't waste ur time, prepare, work hard

      See I am not a teacher candidate. Just visit the site and like to give some useful comment. Don't mistake me brother sir.
      If any wrong in my comment please rectify it?

      Delete
    2. ஏன்டா படிக்கிறத விட்டுட்டு ஜாதி பேரைச் சொல்லி சலுகை வேனும் சலுகை வேனும்னு கேக்குறது உங்களுக்கு கேவலமா இல்ல ஆனா தமிழ் நாட்டுல இருக்கிறது உங்களுக்கு கேவலமா இருக்கா... ஏன்டா எந்த நூற்றாண்டுலயும் நீங்க திருந்தவே மாட்டிங்க... முதல்ல ஜாதி பேர சொல்றத கேவலமா நினங்கடா... படிச்சி முன்னேறனும்னு நினங்கடா... நீங்க உருப்படுவீங்க...

      Delete
    3. other state la yappati irukaga yen anga community ilaya solluga yenamo perusa pesariga ??????????

      Delete
  15. Appointment on the basis of tet mark only will be a best solution..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  16. Yes Mr. MICK EZHI.......... I would like to know that on what basis other state teachers selected through tet??????????

    ReplyDelete
  17. Dont confuce others, weitagekum reservationkum ena sammantham? 90 to 104 varai irukravanga sc ya irunthalum oc ya irunthalum endha casta irunthalum elarukum 42 dhan. So 82 to 89 ku 36 ku mela koduka chance ila. Kanavu kanathinga.

    ReplyDelete
    Replies
    1. insha allah idhu dhaan true

      Delete
    2. சபாஷ் சரியான பதில் ...இத ..இததான் எதிர்பார்த்தேன்....

      Delete
  18. MR.MARICHAMY SIR NAAN FIRST A THA SONEN FLASE NEWS SOLLATHEENGA NU SONEERGAL IPPA ENNA ACHU IPPA VITTA G.O PADI RESULT VARATHE LATE AGUM FEB 24 KU INNUM 16 DAYS THAN IRUUKU 100% POSTING PODA MATANGA 2015 LA THAN POSTING WAIT AND SEE

    ReplyDelete
  19. All 82 mark canditates dont worry about weitage.we are also get 42 weitage marks.dont confuse anything

    ReplyDelete
  20. Posting posting ....bedrmass light a than venuma? itha vellakku pantham etellam vendama.......82 markku ellam posting illa...muthla cv mudichavangallu than posting. ..odipoiru.....****

    ReplyDelete
    Replies
    1. angu ni oodu.. posting ilanu sola ni yaru?? unaku posting kedaikudanu paru

      revathi, comment spelling theriyadu niyellam comment pana vanta

      Delete
    2. hey anonymous la comment pandra ne pesathey unaku vaitherichal na yarukum job kidaika koodatha

      Delete
  21. Anybody called trb abt weightage now?

    ReplyDelete
    Replies
    1. I called TRB and asked about weightage G.O... they said "Net la poduvanga appo parthukonga"....

      Delete
  22. Replies
    1. yaravathu pathil sollunga next tet exam eppo

      Delete
    2. TET 2013 ல எழுதினவங்களே இன்னும் திக்கு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க...நீங்க வேற ஏன் மேடம் இப்படி கடுப்பு ஏத்துறீங்க..

      Delete
    3. August la kandippa nadakkum

      Delete
    4. hai friends, next exam kandipa aguest monthla varum. election may monthla mudinchu june first week la pathavi yerparkanga. june la tet exam date arivichu augest le exam nadakum. atharku munbu nadaka vaipu illa ok va. study well all the best

      Delete
  23. Replies
    1. Madam nadantha tet ke vidai theriama irukku....ithula nenga vera yenga.ungalukkum kirukku idikkanumnu aasaya.?

      Delete
    2. Madam nadantha tet ke vidai theriama irukku....ithula nenga vera yenga.ungalukkum kirukku idikkanumnu aasaya.?

      Delete
  24. Had anyone called TRB regarding PG final list? I am trying to contact TRB since afternoon but they are not attending my phone call.

    ReplyDelete
    Replies
    1. I called in the morning they said please wait process is going on

      Delete
    2. How long they want us to wait? They have been giving this same answer for the past two months. I am tired of this damn slow selection process..

      Delete
  25. weitage கும் reservation கும் என்ன சம்மந்தம்? 90 to 104 வரை இருக்றவங்க sc யா இருந்தாலும் oc யா இருந்தாலும் எந்த காஸ்டா இருந்தாலும் எல்லோருக்கும் 42 தான். சோ 82 TO 89 க்கு 36 க்கு மேல கொடுக்க சான்சே இல்ல. கனவு காணத்திங்க.
    K.RAJ SIR சபாஷ் சரியான பதில் ...இத ..இததான் எதிர்பார்த்தேன்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ada panni ovuru 15mark(10%) kum 6mark weitage kuduthua. 90-105vara 42, next 105-120vara 48, next120-135vara 54, next135-150vara 60(full mark). apadi irukum pothu 5% kuraithirukanga(7 and half mark). so 3mark add pannanum. 82-89 weitage 39 mark ok va. ipadi than ne schoola paperle calculation panni mark poduvigalo. neiyallam nalaiku teachera vantha un kitta padikira pillainga yepadi irupanga

      Delete
    3. THE FOLLOWING WEIGHTAGE METHOD SHOULD BE FOLLOWED
      55%-60%(82-90) =39
      60%_65%(90-98)=42
      65%-70%(98-105)=45
      70%-75%(105-113)=48
      75%-80%(113-120)=51
      80%-85%(120-128)=54
      85%-90%(128-135)=57
      above90% (abo 135)=60

      Delete
  26. 55% la makkalay kelunga , asaikum oru alavu vendum , pass pannathey pothum nu ninaiga.ok atavittu 42 veanum na thappupa , 1981 la poranthu kastappattu 48 days work pogama study panni,96 edutha athaium keadukka ninai katheenga* Thampi, TEA INNUM VARALA NU SOLLITU konjam wait pannugappa, illa nasukku nasukkunu nasukiruven, appuram VADA POCCHA nu sollakoodathu.....BE carefull

    ReplyDelete
  27. ayo dho da dialogue pesa vantaru.. nangalum job resign pantu padichu dhan 89 eduthoom,weightage pathi TRB solatum.. unta yarum kekala..

    ReplyDelete
  28. Mokka podathinga Mr. Angu. Ipdi pannana ungala body sodanu than koopidanum

    ReplyDelete
  29. Oorla 82 kukku mela eduthavanga ellam santhosama irukanga.....Ana 96mark eduthuttu nan padura padu irukey iiiuuuooo........

    ReplyDelete
  30. ALL TET PASS CANDIDATES ORU VISUAM DINDIGUL ALL PASS CAN JOIN MONDAY PASS PANNIA NAMMKKU FIRST PREFRENCE THERANUMNU PNU KADKKU COLLECTOR&CEO&DEO KODKKU PLAN PANNI IRRKUNGA SO ALL DISTRICT FRIENDS PLS PANU KODKKA???/ UNITY IS STRENGTH

    ReplyDelete
  31. ALL TET PASS CANDIDATES ORU VISUAM DINDIGUL ALL PASS CAN JOIN MONDAY PASS PANNIA NAMMKKU FIRST PREFRENCE THERANUMNU PNU KADKKU COLLECTOR&CEO&DEO KODKKU PLAN PANNI IRRKUNGA SO ALL DISTRICT FRIENDS PLS PANU KODKKA???/ UNITY IS STRENGTH

    ReplyDelete
    Replies
    1. Murphy nanum dgl than 96 mark pls unga cel number kudunga

      Delete
    2. Meg theliva type panunga sir pls

      Delete
  32. all sc/st cantitate inimeL NAM THALTHEPATTAVARGAL ILLA SC/ST=BC,MBC,DNC ITHA NAN SOLLALA TET G.O SOLLUTHU BY GANESAN MANI THENI

    ReplyDelete
    Replies
    1. verry good boss intha tamil nadu la sc yarum ila enga yellam onnum than chi...sc=bc.mbc.oc....eni yentha dog um sc num solla kutathu...

      Delete
  33. DGL VANTHA YARA CONDUCT PANRATHU PLS SENT NUMBER

    ReplyDelete
  34. Weightage vendam tet mark basis la posting podungapa ethuku sanda potukutu??? Weightage mathanum or tet mark basis la posting podanum athu than niyayam...

    ReplyDelete
    Replies
    1. Naan TET la 114 but weightage 76. ana 90 eduthavaroda weightage 80. Intha weightage Rule sariya Sollunga Friends.

      Delete
    2. நண்பர்களே tet ல் weightage ஏற்று கொள்ளகூடிய ஒன்றே ....எப்பொழுது என்றால் tet மதிப்பெணனை அப்படியே கொண்டு(150) அதனுடன் weightage மதிப்பெண்ணை கூட்டி(40) மொத்தமாக 150+40 உடன் வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கு 5 மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்திற்கு 5 மதிப்பெண் கொண்டு மொத்தமாக 200 மதிபெண்ணிற்கு கணக்கிட்டால் பிரச்சினை இருக்காது.. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்...இது என்னுடைய சொந்த கருத்து ...தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
      +ஸ்ரீ

      Delete
  35. All tet pass 90 ku meala mark yedutha frds come to dindigul sir nama monday poraatatha start panlam

    ReplyDelete
  36. Fbe 13 la therium evlo posting nu wait pannunga frnds ...namakulla ethuku word fight...namma unit is strenth nu puriya vaikanum....it's all fate

    ReplyDelete
  37. Thank u velraj billa.. Enna ithu chinna pulla thanama weightage kanakku pannaranga.. Tet mark vachi posting podattum.. Ellorum athuku support pannuvom..

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Wtg g.o varum varai poruppom. 82-89 ku wtg mudivai arasu edukkattum. I hope 60% ku endha problems irukkathu.

    ReplyDelete
    Replies
    1. S tet pass just eligible for teaching .82 to 89 candidates will gets only tet certificate

      Delete
  41. Ganabathi Boss sir.. Don't feel we know that this weightage system is injustice.. Munnadi konjam than pass pannanga appam ithu ok but nirayaberu pass pannirukumbothu each and every mark'kum important koduthe aganum orelse tet la 90 mark'kum 114 mark kum viththiyasam illama podum..

    ReplyDelete
  42. Can anyone tell me when will the TRB publish PG Final list... after the selection list for those who attended cv, will they publish additional list?

    ReplyDelete
  43. என்ன தமிழ் நாடு அரசே TET ல பாஸ் செய்தவஙலே (90 மேல்)கொல்லாம கொல்றிங்க!

    இந்த அறிவிப்பை தேர்வுக்கு முன்பே அறிவித்து இருக்க வேண்டும், இல்லையெனில்

    வருகின்ற தகுதி தேர்வில் 55 % எடுத்தால் போதும் என்று அறிவித்து இருக்கலாம்.

    இப்படி எல்லாம் முடிகின்ற தருவாயில் அறிவித்து 90 மேல் எடுத்து தேர்ச்சி

    பெற்றவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளீர்கள். அத்துடன் 2012 ல்

    55 % எடுத்து தேர்ச்சி பெற்றவர்களையும் தட்டி எழுப்பி பிரச்சிணைக்கு ஆளாக்கி

    உள்ளீர்கள். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை அழுகைதான் வருகிறது.

    ஏன் இந்த முடிவு முடியல! அரசியல் பெருமேதைகளே!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஈஸ்வரா இவங்கல சொல்லி தப்பு இல்ல, இந்த மேதைகள நம்பி ஓட்டு போட்ட நம்ம சொல்லனும். ஒரு நாடு நல்லா இருக்கனும்னா கல்வி தரமா இருக்கனும்...ஆனா இங்க ஓட்டுக்காகவும் சுயநலத்துக்காகவும் அதக்கூட அரசியல்ல ஏலம் போடுறாங்க... தமிழ் நாட்டுக்கு எப்போதான் விடிவுகாலம் பொறக்குமோ?... ஈஸ்வரா நீதான்பா காப்பாத்தனும்...

      Delete
    2. eswara you are reflecting the painful heart of all the tet passed candidates...when we will get job????????????????????????.. god only knows!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    3. nanbarey idu innum mudiyalay, feb 13 budget' work on process , so nobody will think about these issues until then, all have to wait and watch the budget speech at assembly some more announcement will be there(may further disapoint the people already passed )trb is not yet decided about cutoff they all waiting like us for cm 's decision. Until then don't beleive the rumours about the cutoff/weightage.

      Delete
  44. Paper 1la 79 cut Off varuthu sc d.o.b. 31.5.89 sc chance iruka

    ReplyDelete
    Replies
    1. Mr.Nagendran, nitchyama ungalukku job kidaikkum. (extra 400 vacancy from sc )
      79-kku nitchyam chance undu

      Delete
  45. Mothama ippo extra ethana peru pass?

    ReplyDelete
  46. Mothama ippo extra ethana peru pass?

    ReplyDelete
  47. RESPECTED SIR/MADAM/BROTHER/SISTER,

    The tet paper ii candidates are very much depressed. Also, the selection method also not clearly focused OK.
    Better selection will be based on TET marks.
    For eg.
    Let the no. of vacancies be 1500 in one subject. Passed candidates are 3000.
    Then
    1. Select the first 1500 mark holders with the respect subject.(including community basis)
    2. After selection the job is confirm for that people.
    3. Then give weightage to them and according to that call for counseling. This is the best way to select the teachers with out any problem.
    4. Remaining 1500 people should be wait for next vacancies. This people should be given preference. Same procedure for this people.
    5. After getting job for 3000 candidates, Select the candidates from next TET examination for the forthcoming vacancies.

    Should modify like this. Please sir, don't mistake me Just convey this to you candidates. Some of U don't accept I know. But this is just discussion. Any demerit please rectify this.

    ReplyDelete
    Replies
    1. ஏற்று கொள்ளக்கூடியதாகவே உள்ளது நண்பரே....நன்றி..

      Delete
  48. friends if you are in facebook,join the group called teacherstvmalai

    ReplyDelete
  49. நண்பர்களே tet ல் weightage ஏற்று கொள்ளகூடிய ஒன்றே ....எப்பொழுது என்றால் tet மதிப்பெணனை அப்படியே கொண்டு(150) அதனுடன் weightage மதிப்பெண்ணை கூட்டி(40) மொத்தமாக 150+40 உடன் வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கு 5 மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்திற்கு 5 மதிப்பெண் கொண்டு மொத்தமாக 200 மதிபெண்ணிற்கு கணக்கிட்டால் பிரச்சினை இருக்காது.. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்...இது என்னுடைய சொந்த கருத்து ...தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
    +ஸ்ரீ

    ReplyDelete
    Replies
    1. correct sir, I hope that the selection method may change wait and see. I wish the candidates who work hard and having good tet marks can get job surely.

      Delete
  50. tet la 5% relaxation koduthanal ... above 90 mark candidate affect panna mattanga...

    example: 1000 post la ST ku 1% =10 candidate venum...
    above 90 mark candidate la ST 8 candidate than irunthangana....
    balance 2 candidate 82 to 89 la ullavangalathan select pannuvanga...
    it's true ....

    other state la ippadithan follow pannuranga...

    ReplyDelete
  51. sindubad found laila after so many struggle but even after so many straggle we could not find solution to tet........................................always struggle..........

    ReplyDelete
  52. Paper 1 minority in Telugu how many candidates will be pass.please anybody tell me.

    ReplyDelete
  53. AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

    ReplyDelete
  54. friends join my teacherstvmalai this is the link https://www.facebook.com/groups/teacherstvmalai/

    ReplyDelete
  55. friends join my teacherstvmalai this is the link https://www.facebook.com/groups/teacherstvmalai/

    ReplyDelete
  56. Thamilaga Arase.. Tet mark basis la posting podaum..
    Thamilaga Arase.. Tet mark basis la posting podaum..
    Thamilaga Arase.. Tet mark basis la posting podaum..
    Thamilaga Arase.. Tet mark basis la posting podaum..
    Thamilaga Arase.. Tet mark basis la posting podaum..
    Thamilaga Arase.. Tet mark basis la posting podaum..

    ReplyDelete
  57. SC=O.C & B.C & M.BC so nampa tamil nadula yentha caste ila yenna enga yellorum onnu thanga??? yena puriyalaya?????????????athan ga TET cutoff SO community certificate eni yarum talk office poi vanga venam ga?????? yena nampa tamilnadu la madum community ila?nampa yellam equal............SC/ST eni yarum sollathiga ............

    ReplyDelete
  58. I think first tet mudinjapave tet mark matum teacheroda thaguthi kedayathu.degree b.ed marksaium consider pananumnu oru case courtku pochi.court judgement padi than weightage system kondu vanthanga.yarukavathu niyabagam iruka?so weightage system cancel pana mudiyathu. Wgt systemla changes venumna panalam.i just remember to all.dis is not my wish.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. tet mark matum teacheroda thaguthi kedayathu nu court la case file pannanga. court entha adippadayil posting poduvinga nu tamil nadu arasai kettuchi. tamil nadu arasu than thanaga weightage systethil posting poduvom nu sonnuchi. court weightage systethil mattume posting podanumnu sollave illai. so tamil nadu arasu ninaithal weightage systethai rathu seiyalam. weightage systethinal cv poittu vantha 90% per bathikka paduvargal. So
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

      Delete
    3. Sir, In other states how they select the teachers thro' TET. On what basis? Please tell me I don't know. I am not a teacher. My friends wrote the tet examination Regarding them I have keen interest to know about these.

      Delete
  59. Cv mudichavargaluku eppa vidivu kalam

    ReplyDelete
  60. Sir I don't know how do they calculate weightage in other states.. If anybody knows it plz share..

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி