அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2014

அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி.


அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட வுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்ப தால்,

குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீ தத்தில் இருந்து 55 சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேர்ச்சி பெற 150-க்கு 82 மார்க் பெற்றால் போதும். இதன்மூலம் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் கூடுதலாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

16 ஆயிரம் காலியிடங்கள்

ஆனால், தகுதித்தேர்வு மூலமாக 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களையும் நிரப்ப அரசு திட்டமிட் டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணி யிடங்களுடன் ஒப்பிடும்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி கிடையாது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரையில் 14 ஆயிரம் காலியிடங்கள் என்றாலும், பாடவாரியான காலியிடங்கள் இன்னும் தெரியவில்லை.

பாடவாரியான காலியிடங் களும், ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர் என்ற பட்டியல் தெரிந்த பின்னரே , வேலை உறுதியா? இல்லையா? என்பதை அறிய முடியும். ஒருசில பாடங்களில் காலியிடங்கள் இருக்கக்கூடும்,ஆனால், தேர்ச்சி பெற்றவர்கள் தேவையான அளவு இருக்க மாட்டார்கள். அதேபோல், ஒருசிலவற்றில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருப்பார் கள். காலியிடங்கள் குறைவாக இருக்கலாம். இந்த நிலையில், கட்- ஆஃப் மார்க் குறைவாக இருப்பவர்கள் தங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி இல்லை என கருதுவதால், அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று காலியிடங்கள் குறித்த விவரங்களையும் அறிந்த வண்ணம் உள்ளனர்.

175 comments:

  1. Replies
    1. இன்னிக்கி அதிகாலைல ஒரு கனவு கண்டேன்.

      ஒரு பெரிய மைதானம். யப்பா! திரும்புன தெசையெல்லாம் டிப் டாப்பா சனங்க கூட்டம். எல்லாரும் வரிசை வரிசையா அங்கிட்டு இங்கிட்டு திரும்பாம ஒரே தெசைய பாத்துக்கிட்டு நிக்கிறாங்க. என்னாடானு அங்கிட்டுப் பாத்தா ஒரு மேடை. அந்த மேடையில 2ன்னு ஒரு எழுத்து 4ன்னு இன்னொரு எழுத்து அப்பிடியே மின்னுச்சி. திடீர்னு எங்க அம்மா வந்து மைக்கில ஏதோ பேசுச்சி பாருங்க. அம்புட்டுதான். பூரா பேரும் கைதட்றாங்க. என்ன ஆச்சரியம். கைதட்ன கைல எல்லாம் ஒவ்வொரு அட்டைங்க இருக்குது. நான் அப்படியே பறந்து கூட்டத்த சுத்திப் பாத்தேன். எப்படியும் 3000 வயசானவங்க, 17000 எளவட்டங்க அப்புறம் ஒர 4000 சின்னஞ்சிறுசுன இருப்பாங்க (ரெண்டு நாலு மூனு முட்டை). அம்புட்டு பேரும் ஆடுறாங்க. பாடுறாங்க. ஒரே கொண்டாட்டந்தான் போங்க.

      அப்ப அந்த பக்கமா ஒரு வந்த ஒரு ஆளு எங்க அம்மாகிட்ட, ”அம்மா அங்கிட்டு ஒரு அம்பது அறுபதாயிரம் பேரு டிக்கெட்டு எடுக்க முடியாம வெளிய நிக்கிறாங்க”ன்னு சொன்னாரு. ஒடனே எங்க அம்மா தாயுள்ளத்தோடு ஒரு மந்திர புன்னகைய வீசி அங்கிட்டு திரும்பி பாத்தாங்க பாருங்க. இத டிவில பாத்துட்டு வெளியிலயும் ஒரே கொண்டாட்டம். நமக்கு டிக்கெட்டு கெடைக்கப் போகுது. டிக்கெட்டு கெடைக்கப் போகுதுன்னு ஒரே சந்தோசம்.

      கூட்டம் முடிஞ்சதும் உள்ள, வெளியனு இருந்த அம்புட்டு சனங்களும் ”எங்க வயித்துல பால வார்த்த நீ நல்லா இருக்கணும்மா. நீ தொட்டதெல்லாம் தொலங்கும்மா. நீ எங்களுக்கு மட்டுமா தாயி. இந்த ஊரு ஒலகத்துக்கே நீ தாம்மா தாயி” ன்னுஅம்புட்டு பேரும் நாட்டுப்புறப் பாட்டு பாடிக்கிட்டே வீட்டுக்கு போறாங்க. நானும் ஒரு அட்டைய கவ்விகிட்டு அப்படியே பறந்து வந்துகிட்டு இருந்தேன் பாருங்க என் சின்ன மவன் எம்மேலயே உச்சா போயி என்ன எழுப்பி வுட்டுட்டான்.

      ஏனுங்க! அதிகாலைல கனவு கண்டா பலிக்குமாங்க.

      Delete
    2. Trb sent selection letter for 2012 tet Paper2 passed candidates who attend cv in sep6' 2013 in ashok nagar,chennai.Two candidates got letter yesterday evening who attend cv with me in sep6 2013 in chennai. Still i don't get any letter. This is not rumor. If any doubt in this message call and enquire trb office.

      Delete
    3. கனவு பலிக்குனு நினசா பலிக்கும்... பலிக்காதுனு நினசா பலிக்காது... தோழரே உங்க மனசு என்ன சொல்லுது???

      Delete
    4. எனக்கு வர்ற கனவெல்லாம்ம பலிக்கும் தோழர். பலிக்கிறது மட்டுந்தான் கனவா வரும்.

      Delete
    5. அது என்ன அட்டைனு சொன்னா நல்லா இருக்கும் தோழரே?

      Delete
    6. அட ஆமால்ல. சொல்ல மறந்துட்டனே. அது என்ன அட்டைனு பாக்குறதுகுள்ளதான் என் சின்ன மவன்.......உச்சா..... சரி..நாளை்க்கு வர்ற கனவுல கண்டிப்பா புடிச்சிடுவேன் தோழர்.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. செரட்டை அவர்களே பிரமாதம் போங்கள்.........

      கனவு காணும் வாழ்க்கை யாவும் களைந்து போகும் கோலங்கள்
      துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

      பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய் தானே
      ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் எனபது பொய் தானே

      உடம்பு எனபது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

      Delete
    9. Super story na. Unmayalum pas pana vaga aluga ra ka,nanum tha. Kadavul irruntha unma pakam irrukattum.

      Delete
    10. Naanga atha therinchikka wait panrom nichayamaga sollananum sir.

      Delete
    11. செரட்டை சார் ...நங்கள் நாளைக்கு வரை பொறுக்க முடியாது...அதனால சீக்கிரமா இப்பவே போய் தூங்கி கனவு கண்டு...மீதியையும் சொல்லுங்க.....நாங்க உங்கள் கனவுக்காக காத்திருக்கோம்.....

      Delete
    12. Pavam sir nambalalathan nimathiya thoonga mudiyala avara vathu thoongi kanavu kaanatum.

      Delete
    13. kanava appadiye cd potu kodunga brother. thinamum oru murai pathavathu aaruthal adaiyalam engalukum adhu madhiri kanavu varutha pakalam oru 3 months 90 episode kanavulaye 7c serial madhiri kanavu kanalam june la nijamagum

      Delete
    14. செரட்டை சார்... என்ன கொடுமைங்க இது உங்க கனவா 7c சீரியலோட சம்பந்தபடுத்தறாங்க...இங்கவும் நாடகமா.....?

      Delete
    15. என்னங்க சார் நீங்களும் கடைசில நீங்களும் மேல சொன்னது மாதிரி தொடரும்...அப்படின்னு போட்டுட்டு அடுத்தநாள் தான் மீதி கனவா சொல்லுவிங்களா...இல்லை நிஜமாவே தூங்க போய்டீங்களா...

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. என்னாச்சி தூங்கிட்டனா... ஓகே ஓகே. கோவிச்சிக்காதீங்க தோழர்களே. கண்டுபிடிச்சிட்டேன்.

      இன்னிக்கி கனவுல எங்க நைனா விஞ்ஞான சித்தர் பரட்டை வந்தாருங்க. அவருக்கு ஏகப்பட்ட விசயங்க தெரியும்.

      நான் வுடலையே. ”டாடி எனக்கு ஒரு டவுட்டு”ன்னேன்.என்னடான்னாரு. நைனா நைனா நேத்து ஒரு கனவு கண்டேன். அதுல அந்த அட்டயத்தான் சரியா பாக்காம உட்டுட்டேன். அது என்னது நைனா. ”சொல்லு நைனா சொல்லு” னு அவர பாடா படுத்திட்டேன். அவரு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு அப்புறம் என்னய வசவு உறிச்சிட்டாருங்க. ”முட்டாப்பயலே முட்டாப்பயலே. ஒனக்கு எல்லாத்தயும் வௌக்கி வேற சொல்லுவாக. ஏலே உனக்கும் உன் பிரண்ட்சுகளுக்கும் இன்னும் பத்து நாலுல வேலை கெடைக்கப்பபோவுதுடா. சந்தோசமா இருடா”ன்னு சொல்லிட்டு டக்குனு மறைஞ்சிட்டாருங்க. நானும் சந்தோசத்துல துள்ளிக்குதிச்சனா தூக்கம் கலைஞ்சிருச்சி.

      இப்ப ஒங்ககிட்ட சொல்லிட்டேன் சொல்லிட்டேன். நான் முழிச்சிட்டேன். நீங்க எப்ப முழிக்க போறீங்க.(உபயம் பாரதிராஜா)

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்‍‍‍‍‍‍
      --- தின தந்தி நாளேடு

      ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது.

      ஆசிரியர் தகுதி தேர்வு

      ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.

      ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு உள்ளது.

      கேள்வி

      இப்போது தேர்ச்சி மதிப்பெண் 82 என்று அறிவித்ததால் புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா?

      அவர்களுக்கு வேலை உண்டா? என்ற கேள்வி புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எழுந்துள்ளது.

      இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு :–

      தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உண்டு

      சான்றிதழ் சரிபார்க்க ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், மேலும் அவர்கள் பொதுத்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொண்டு பின்னர் தான் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

      ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று யாரும் நம்பக்கூடாது.

      சான்றிதழ் சரிபார்க்க பின்னர் அழைப்பு அனுப்பப்படும்.

      இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

      Delete
    20. கடைசில பாரதிராஜா படாத ரெண்டு எப்பிசோட சொல்லிடேன்னு சொல்லறீங்களா...

      Delete
    21. வணக்கம் தோழர். நல்ல சம்பவங்களெல்லாம் மொத்தமா நடக்க மாட்டேங்றதே. என்ன பன்றது. எபிசோடு எபிசோடாத்தானே நடக்குது.
      கண்டிப்பா போஸ்டிங் இருக்குதுன்னு நைனா பரட்டை ஸ்ட்ராங்கா சொல்லிட்டாரு. செரட்டை ஹேப்பி தோழர்.

      Delete
  2. apadi na job conformma feb 24-29 kulla., paduvanganu sollaringa.

    ReplyDelete
    Replies
    1. LOOSU PAYALA
      FEB 28 DAYS ONLY
      NOT 29 DAYS

      SO , YOU ARE A DUBAKKOR

      ALL FRIENDS ITHAI NAMBATHINGA

      Delete
    2. sir dont use bad words, my mistake type feb 24-28 kulla poduvanga ok. are you teacher? no no no . ask sorry?

      Delete
    3. sir dont use bad words, my mistake type feb 24-28 kulla poduvanga ok. are you teacher? no no no . ask sorry?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ok brother
      I am very very sorry

      who told u this matter ?

      ithu unmai na ungalukku kovil katturom
      illaina ..................?

      Delete
  3. INTHA PROBLEM SOLVE AGA OR KURAIKKA OREY VALI:
    TAMILNATTILULA ANAITHU PRIVATE MATRICULATION SCHOOLAYUM MINIMUM 2 TEACHERAYA GOVERNMENT APPOINT PANNI KURANTHA PATCHAM 75% (GOVERNMENT SCHOOL TEACHER SALARY)
    KODUTHA NALLA IRUKKUM.
    ITHELLAM NAMMA CM KKU THERINJA NALLATHU.

    ReplyDelete
  4. all my friends, one good news CV compiled Candidate job feb 24 tharangalam,,,, it is conforms news,coming friday we get good news from trb . be happy.

    ReplyDelete
    Replies
    1. Ethir pathu ethir pathu emanthathu than micham.ponga brother.

      Delete
    2. ippadiya usippi vittu udappa ranakalam panitangaya ????????????

      Delete
    3. Dear rishi could u please call me in this number 770821037

      Delete
    4. all teacher listion here, feb month endla election date announces varum, so march, april 10th & 12th exam,new passed candidatekku dont have CV work, may month CV irukkum, so next academic year june la start aakidum....but 2012-2013 vaccance fill panni aakanum, so feb-24 kulla good news varum
      2013-2014 vaccance sollavillai,..so CV completed ellarukkum job conform job conform job conform job conform

      Delete
    5. k rish i sir ethayum nampuvom,,, evlo days ah namba nambi emarthathutha mitcham... but thiramaiyanavangala puranthallivittudu <90&90 above eduthavanga> new candidates ah pottangala neraya pin vilaivukala santhikka neridum....

      Delete
  5. rishi if you dont mind give your phone number

    ReplyDelete
    Replies
    1. ANBU SELVI... IVAR RUMOR KELAPRAVAR IVARKITA POI NEENGA PHONE NUMBER KEKARINGA.. INNUM COURT LA CASE COMPLETED AAGALA EPADI POSTING PODA MUDIUM ?

      Delete
    2. court enna cace irukku sir?, mark reduse panna sallithane athan 5% reduse pannitangale, so ella case thallupadi panniduvanga ok.

      Delete
    3. Dear Rishi one missed call in this no.08768367331

      Delete
    4. Inum questionku ansr thappunu case iruku.trb kita crct answer athuku aatharam ketu mondayku case othi vachirukanga.oru velai trb kudukalana reresult marupadium vanthalum varalam.

      Delete
  6. anandhan lavanya unga ennam nalla theriyuthu.

    ReplyDelete
  7. anumanathula solluratai ketgumpothu sugamagathan theriyithu,athu nadakkamal pogumpothuthan vayirellam yeriyithu....ada pongappa....

    ReplyDelete
    Replies
    1. sir true news. wait and see all teachers today or tomorrow we all get good news ok

      Delete
    2. idhu nadantha neenga rishi illai brahma rishi than ponga

      Delete
    3. rishi idhu unmaya plz tel me...epd possible panuvangaa? ini asaipatu emara valu illai

      Delete
  8. relaxation ellam relaxah posting vangigonga pa.

    ReplyDelete
  9. Eellam mayai! Kidaikira job a sariya parunga...wtage 82ku mel edukka parunga..illaina vera job parunga.. .all the best ..for your future. ...comment koduthu mb ya wast pannathinga...try ur...job..no comment...ok

    ReplyDelete
  10. 90 kku mela eduttha ovvoru markkum engalin one year hard workin marks.pls 75000 peroda neengalum oruvar ena koori engalai ratha kannir vida vaithu vidateer. amma thaye nalla mudivai kodungal.

    ReplyDelete
  11. 100% ippothaikku posting podura idea illa nnu arasu vattarangal terivikkinrana .... Romba kastama irukku frnds by """90 eduthu veena ponor sankathil oruvan """

    ReplyDelete
  12. cv completed candidates don't worry. kadavul nallavanga than sothippar.

    ReplyDelete
    Replies
    1. S Mr. Bala kadavul oruthar than ippothaikku nammalai kapatha mudiyum

      Delete
    2. bala ealarai pidicha 7and half years la pogum pogumbothu nallathu seithu vittu pogum adhu pola namaku exam 6 and half month aguthu innum oru madatil namaku nallathu nadakum kavalai padathinga 2013 tet sani bagavan parvaila nadanthirukum nu ninaikiren koti koduthutu povar dont worry

      Delete
    3. அன்புசெல்வி ஏங்க இப்படி ......இவ்வளவு நாளா பணிநியமனம் பற்றிய தகவலை எதிர்பார்த்து..... எதிர்பார்த்து..... ஏமாந்தது தான் மிச்சம்னு ஏதாவது ஜோசியகாரர்கிட்ட போய் ஜோசியம் பாக்க தொடங்கிட்டீங்களா.......

      Delete
    4. josiam nan pakala yaro arasiyalvathigaluku jodhidar ippa posting podathinganu solli irukanga

      Delete
    5. sri sir nalaiku early morning yaro elupi final list vitachiinu solla poranga net on panni partha namma ellorin perum vara poguthu march 1 or 2nd amavasai andru order kodukum function appadinu sonna epadi irukum

      Delete
    6. நல்லா தான் இருக்குங்க....ஆனா ரெண்டு நாளா சரியா தூங்களைங்க....இன்னைக்கு தான் ஏதோ கொஞ்சம் நல்லா தூங்கலாம்னு நினைச்சேன்..... அது உங்களுக்கு பொறுக்கலையா......இதுக்கு மேல தூங்கான மாதிரிதான்.......நீங்களாவது நிம்மதியா தூங்குங்க....

      Delete
    7. ஏங்க நானு எதிர் பார்த்துட்டே இருந்தேன் யாரவது வந்து எழுப்புவாங்கனு..ஆனா கடைசில 8மணி வரை யாரும் எழுப்பவரலைங்க......

      Delete
    8. sri thambi 8 mani varaikum thoongaravangaluku ellam teacher velai koduka koodathu athan ungalai yarum elupalai enga ellorukum 4 manike elupi order koduthachi

      Delete
    9. அன்புசெல்வி அக்கா இப்படி தம்பிய ஏமாதிடீங்களே...நீங்க தானே சொன்னிங்க காலைல ஆர்டர் தருவாங்கன்னு....இப்படி என்னைமட்டு விட்டுட்டு நீங்க மட்டும் போய் வேலை வாங்கிடீன்களே......

      Delete
  13. ''Feb 25 posting for those got above 90...''
    How sweet these words are...
    to hear..
    It's more delightful than that of the shakespeare's lines..
    It must be the reward for our
    hard work..
    Those are the words of God
    who sees our trouble...
    The mouth of justice might have owned and released it now..
    Will those words repeat again
    and again in my ears...
    Will it realy happen in
    my life???
    Oh God then I'll say
    u still alive..
    Still there is justice...
    And I'll say Tamil Nadu is
    not like any other state..
    It's the number one state
    in India.... Otherwise????????

    ReplyDelete
  14. government oda thappa maraikka ipdi ellam pannuthu.

    ReplyDelete
  15. Yara pathalum ethey keykaranga. Yeapa order varumnu. Thalakatta mudiyala. En frndku jathagam vittu 2 year aguthu avan entha tetla 91 pass. Apa ponnu vettukaranga jathaga porutham iruku pakkalamnu sonnanga. Avan cv complete panna udaney oru nalla nal ponnaparkalamnu sonnanga. Ipa tet la 5% reduce panna udaney avanga ipdi sollranga. Payan appointment agi first month salary vangunapinnadi sollunga apuram peysikalamnu solitanga

    ReplyDelete
    Replies
    1. enna sir unga soga kathaiya ketathum enaku kannir varuthu. kalavipadathinga ponnu vittu karangata irunthu Feb 24 kulla good news varum.

      Delete
    2. ellarukum oru kathai sir,en frnds ellam ph.d adhu ithunu pannsnga nan mattumdan govt job pogsnum nu adhellam vitu indha tet ku padichen bt innum job um varala higher studiesum poju avamanama ituku frnd....

      Delete
    3. பொறுங்கள் தோழி... உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் உயர்வு உண்டு...

      Delete
    4. Entha ponnu ilana vera ponnu kidaikum. Ana namakku epothaiku job kidaikathunu avangaluku kuda theyriuthu.

      Delete
  16. Antha sir vazhkaiyil vilaku yethukaga amma

    ReplyDelete
  17. okay! apdinu sollitu vera better ponna pathukonga friend

    ReplyDelete
  18. Amma, petrol oothi koluthama irtha sari.

    ReplyDelete
  19. Job kidaicha udane heavy competetion a irukum bro ponnu koduka
    dont worry

    ReplyDelete
    Replies
    1. VALKAIYIL PONNU EPPA VENUNALUM KIDAIKKUM.ANNA NAMMAKU VELAI IPPA KIDACHA THAN

      Delete
  20. TRB NEXT PLAN IPADI IRUKKALAM:

    1.CV muttichavangalukku wight age system use pannathanala ellorukkum job poduvanka.
    2. 82-89 edutha ellorukkrum passed certificate koduppanga.
    3. next exam aug-2014 irukkum. ,,, adula highest mark edukkaravangalukku job poduvanga but above 82 irukkaravangalukku passed certificate koduppanga....

    IPADI THAN IRUKKUM.

    ReplyDelete
    Replies
    1. rishi dont torchur we have already confused i am asking to trb cv completed candidateskku eppa selection list nu just now they are told to me quickly come wait pannunga

      Delete
    2. yes sir aathan nanu solluran...feb 24 kulla we get good news sir. ok be happy

      Delete
    3. neenga enna trb chairmana

      ippadi solringa

      unga comments partha santhosama iruuku
      but

      ithu nadakka manttinguthu

      neenga solluvathu unmaina

      unga cell no kodunga

      who told you this matter

      ithallam poi yarum
      nambathinga ..............
      nambathinaga..............
      nambathinga ............


      Delete
    4. sir i am karthi i spoke to trb sir

      Delete
    5. Correct ah sollunga karthi sir, enna sonnanga trb la?

      Delete
    6. madam i ask to trb i have completed the cv when will release the selection list they told to me it will comes quickly (the same word they are told is seekiram viduvanga wait pannuvanga)

      Delete
    7. Rishi sir tet oru thakuthi thervu than. velai niyamana thirvu alla. weitage system follow panni than job poda poranganu unga kitta yarum sollalalaiya? therinjukonga mr.rishi sir. passed ceritificate 55% mela edutha ellarukum undu.

      Delete
    8. Today I called TRB and asked about rank list. they told it is in June.

      Delete
  21. இந்த உலகம் இன்னுமா TRB ய நம்புது........

    ReplyDelete
    Replies
    1. what we can do positive news is the happiest moment on that time

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Oh god....
    Please help us to get the reward for our hard work soon...

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. feb 24 order koduka trb councelling mudichi ella velaiyum ready aga vaikum but 23 feb assembly il tet ku 10 percent mark reduce pannitatha solvanga 1lakh candidates pass pannuvanga marubadiyum cv tension kurangu dosai pangu pota kadhaiya kadaisiya namaku eduvum iruka povathillai verupa iruku

    ReplyDelete
  27. காத்திருந்து... காத்திருந்து...காலங்கள் போகுதடி...நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி...(TEACHER DREAM) நீ இருந்து (JOB)நான் நினைச்சா நிம்மதி ஆகுமடி.

    ReplyDelete
  28. ennod weitage 76% ennaku entha year job kataikuma yaravathu sollunga

    ReplyDelete
  29. Replies
    1. budjet new aqoinment pathai oiuma solala . apdi irka epdi posting . intha tet 2013 kadasia cancel than agapothu pola

      Delete
    2. budjet new aqoinment pathai oiuma solala . apdi irka epdi posting . intha tet 2013 kadasia cancel than agapothu pola

      Delete
    3. Mr.vinobalan mangadu avergale, easya (indha tet 2013 kadaisia cancel than agapothu pola) comment koduthu irukeenga palaberoda ulaipu, munetram, wazkai,kudumbathinarudaiyakavalai, uyir adangiyulana, dhayavu seidhu aduthavargalin manadhai kayapaduthathirgal

      Delete
    4. Bairav Moorthy சார் நீங்க கமெண்ட் செய்து தவறு பண்ணிடீங்க ...நான் ஏற்கனவே படிச்சிட்டு இந்த பதிவுக்கு பதில் சொன்னா நாமே இதற்க்கு விளம்பரம் தேடிதந்ததா ஆகிடும்னு விட்டுட்டேன்...அதே மாதிரி யாரும் பதில் சொல்லாம தான் இருந்தாங்க...ஆனா நீங்க ஏமாந்துடீங்க.....

      Delete
  30. கண்மணி. டெட்டுடன் நான் எழுதும் கடசி லட்டர். இல்ல இறுதி மடல். னு வச்சுக்க.
    பொன்மணி. மார்க்க குறச்சுட்டாங்ப. நா சாகுறேன். நீ இன்னு சாகலையா?
    டெட்டை நினச்சு பார்க்கையில் அழுகை முட்டுது. அழுக நினைக்கையில் இரத்தமும் சேருது. ......
    மனிதர் உணர்ந்து கொள்ள இது ஈஸியானது.......
    ஆனால் அதையும் தாண்டி ஓட்டு போன்றது........
    உண்டான காயமெல்லாம் ஓட்டாலே வந்தது தானே..

    ReplyDelete
    Replies
    1. super ssssssiiiiiiiiiiiiiiiiiiirrrrrrrrrrrrrr

      Delete
    2. எப்படி தோழரே??? டெட் அ நினைக்கயில் கவிதை கொட்டுதோ??? கவித... கவித...

      Delete
  31. Why anybody don't ask subject wise passing candidate numbers for paper 2 in RTI act. Pls ask trb in RTI act.

    ReplyDelete
  32. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு
    என்று மட்டுமே இன்று சொல்லப்பட்டுள்ளது.புதிய ஆசிரியர் நியமனம் பற்றியோ ,தற்பொழுது நடைபெறுவது (TNTET 2013 & PGTRB Completed CV ) பற்றியோ எதுவுமே சொல்லப்படவில்லை .( மதிப்பெண் தளர்வு ) இவைகளெல்லாம் தற்போதைக்கு நியமனம் இல்லை என்பதை சூசகமாக அரசு தெரிவிப்பதாகவே "எனக்கு" நினைக்க தோன்றுகிறது .

    ReplyDelete
  33. dear frnds i just called trb (4.30 pm) one madam attended my call & i asked about final list she answered that it will be announced very soon (only for c.v attended acndidates). and i asked about 5% concession candidates but she answered there is no confirm msg frm the govt for those canidates. if any doubt plz call trb...
    regards
    Jeeva (Tamil Maanavan)

    ReplyDelete
    Replies
    1. jeeva sir is true plz tel me? neengalavadhu sollunga true ah nd trb no kudunga nanum try pandren...

      Delete
    2. 044-28272455 ithu trb no.neenga call pannunga.ungakitta enna soldranganu sollunga .

      Delete
    3. Mythili mam,Orutharkitta June nu sollirukanga.inorutharkitta sometimes nu sollirukanga.ungatta RNA sonanga?

      Delete
    4. nobady pick up the cal mam...nan tomo try pandren again...i thnk off time ovrnu

      Delete
  34. Govt will give weightage for 82 to 89 marks candidate 36 only. So don't feel above 90 marks and total weightage above 76 candidates. Govt can fix weightage 42 a lot of trouble in weightage system. If fix weightage 42 many high mark candidate has supper then go to court against 5 % relaxation after exam notification. So govt fix 36 only for 82 to 89 marks candidate.

    ReplyDelete
  35. dear teacher friends...my kindly request...ini entha job ah namba vendam.....asiriyarkalukku alvaaaa............!'''' parunga new ah pass pannavangalukkum cv mudichu waitage sistathula innoru kundu poduvanga. ethulam ippothaikku muduyathu,,, ini yarayum teaching fieldku padikka vendamnu sollunga

    ReplyDelete
  36. Replies
    1. Ennoda friend sonnar 1220.In first set (above90) 725.

      Delete
    2. Total Vaccancy 1220
      Above 90 725.

      Delete
    3. Weightage 69.mark is 89. Any possible to come within balance 495.BC community.

      Delete
  37. JUST NOW I PHONED TO TRB. ONE MADAM TOLD ME " WAIT FOR SOME TIME. SHE TOLD THAT THE WORK IS IN PROGRESS. WHEN ASKED ABOUT WHETHER THE RESULTS WILL BE ANNOUNCED ONLY AFTER CV FOR NEW PASSED CANDIDATES, SHE REPLIED "IT WILL BE DECIDED BY BOARD".

    ReplyDelete
    Replies
    1. Sir sometime means today or tommorow or 2 months? Plz conform that at first.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. என்னோட ஒரு TEACHER (TET-2013 -ABOVE 90) நண்பர் என்னிடம் சொன்னது...எல்லாத்தயும் விட கொடுமை என்னன்னா என் பசங்க ஏதாவது கேட்டா வேலைக்கு போனதும் வாங்கித்தரேன்னு சொல்லி இருந்தேன்...இப்போ அவங்க முகத்தை என்னால் நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இல்லை..

    ReplyDelete
  40. How many Physics teachers passed paper2 and how many physics teacher vacancies are there ?

    ReplyDelete
    Replies
    1. In paper 2 passed candidates 725.Total vacancies 1220.

      Delete
    2. Chemistry how many passed? And no. Of vacancy?

      Delete
    3. I don't know mam in my district only 17 members attended cv in ur major.

      Delete
  41. Pogada neegalum uga job um kadupu ethitu irukanuga pass pana job nu poe epo pass um weast agituchi epathanda job tharuviga athuku nega clg ah mudugada ean da epti money kaga opn pani egala savadikuriga

    ReplyDelete
  42. NOONE WILL SAY THE DATE OF APPOINTMENT
    if you know PLEASE Inform to the TRB chairman
    he is also eagerly waiting to know it

    ethu nadanthatho nanragavey
    ehu nadaka orukiratho athvum nandragavey nadalkum
    BE COOL

    ReplyDelete
  43. sir enakum ippa oru news vanthathu nambikaiyana person than election announcement kul first batch cv mudichavangaluku order kodukarangalam assembly meeting mudinjathum process nadakum speed aga nadakum ellorum ready aga irungal endru sonnargal but assemly il veru ethavathu matrangal varumanu theriyala kadavul than nammai kakanum intha news unmai endral 100 poor people ku anna thanam order vangum annaike chennai la podaratha vendi iruken

    ReplyDelete
    Replies
    1. நாமளே புவரா தானே இருக்கோம்.

      Delete
    2. Ithu matum nadantha evlo santhosama irukum.we r d happiest person in d world.

      Delete
    3. anna thanam ennaikunu solunga.

      Delete
    4. பிரியாணி போடுவிங்களா ........ அப்படின்னா ரெண்டு பார்சலும் குடுத்துடுங்க.

      Delete
    5. friends velai kidaithal anna thanam kodukalam but kidaikalana 27000 peruku govt kita vilai illa alumini thatu thanamaga kekalam pitchai edukathan

      Delete
    6. ஸ்நேகிதனை ......... ஸ்நேகிதனை . ......... ரகசிய ஸ்நேகிதனே .....

      Delete
    7. அன்பு செல்வி தோழர். செல்லாது செல்லாது. பேச்ச மாத்தக்கூடாது. நீங்க மொதல்ல சொன்னது மாதிரியே அன்னதானம் போடுறீங்க. போடுறீங்க. எங்க வூட்ல நாலு டிக்கெட்டு வந்துருவோம். ஓ.கே.!

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. enaku velai kidaicha ungalukum thane kidaikum neenga oru 100 peruku podalame enga veetlayum 4 ticket than serious agave nan velai kidaicha 100 poor people ku anna thanam podathan poren

      Delete
  44. my son 1 std , amma ennidam nee vankiya 10 rupaya velaiku poi tharennu solliye etthana nala emathura , thirupi atha sonna nan tention aaiduven .

    ReplyDelete
  45. Sir sometime means today or tommorow or 2 months? Plz conform that at first.

    ReplyDelete
  46. C.V முடித்தவர்களுக்கு முதலில் இறுதி பட்டியல் வெளியிட்டு பணி ஆணை வழங்கப்படும் என்ற செய்தி நம்ப கூடியதாக இல்லை. இப்பொழுது பாஸ் ஆனவர்களுக்கும் சேர்த்து தான் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  47. I GOT 104 MARKS IN TET. BUT MY WEIGHTAGE IS 68. I HAVE TEN YEARS EXPERIENCE. LIKE THAT, IF ANYBODY SUFFERED BY THIS WEIGHTAGE SYSTEM PLEASE JOIN WITH ME. CELL . 9942348838

    ReplyDelete
    Replies
    1. My mark 89. Weightage 69 physics .I am also expecting chennai hc order for wrong questions.

      Delete
    2. i am also suffer weitage system.so ple consider tet mark only

      Delete
  48. I also got same like U. 104. 68. maths. seniority 20 yrs. wait and see. there is a change in weightage system. Also wait sir, chennai court judgement. it may come 1 or 2 marks we can go to 74 god only help people like us.

    ReplyDelete
    Replies
    1. Is it gunalan, Pachaiappas 1993-95 MSc zoology batch.....I am dhanasekaran

      Delete
  49. Neengale case podunga uparam konja nalaiku uparam neengale late akaranganu sollunga

    ReplyDelete
  50. சரியான முடிவை தேடி தோ்வர்கள் செல்கின்றனர்.. ஆனால் மற்ற பள்ளிகளில் பணம் இருந்தால் மட்டுமே சேர முடியும். பணம் இல்லாதவர்களின் நிலை ?

    ReplyDelete
  51. Fail anavanga kooda ivlo feel panniruka matanga...
    Pass pannavangala kanneer vadika vaikaranga pa...

    ReplyDelete
  52. govt aided school la govt nadathanum govt aided school la tet pass pannunavankala govt appointed pannunga take th action

    ReplyDelete
    Replies
    1. how to find govt aided school vacancies i want website address
      pondicherry -il namakku velai kidaiku
      up ap punjab bihar antha tet ellam nama eluthalama[paper one]
      any one candidates write ctet this week all the best teachers

      Delete
    2. how to find govt aided school vacancies i want website address
      pondicherry -il namakku velai kidaiku
      up ap punjab bihar antha tet ellam nama eluthalama[paper one]
      any one candidates write ctet this week all the best teachers

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. All CV completed candidates don't worry ,keep on praying towards God .God will listen our pains.will give good news to all cv completed candidates.

    ReplyDelete
  56. god is for everybody friend, he will listen to our prayers also..

    ReplyDelete
  57. All frnds rompa varuthama entha tet exam pass naay padatha padu pattu vena poche sapada thunkama pattiniya kidanthu padichu pass pannen en polampa vachutanga amma

    ReplyDelete
  58. All frnds rompa varuthama entha tet exam pass naay padatha padu pattu vena poche sapada thunkama pattiniya kidanthu padichu pass pannen en polampa vachutanga amma

    ReplyDelete
  59. I rejoined my old job and starting my life again, velai varum bothu varattum sir first kodumbattha parpom, but first I thought I should do good things and be a role model now because government is doing petty things for vote, even if I am selected I will do my duty as any other goverment school teacher, sorry gov u r making us to do this because of your petty politics.

    ReplyDelete
  60. புதிதாக தேர்வானவர்களுக்கு C.V முடித்த பின்பு தான் இறுதி பட்டியல் வெளியிடப்படும். - தினத்தந்தி

    ReplyDelete
    Replies
    1. Ram thavarana seithiparappa vendam. Thina thanthi l ethu pondra seithi yeathum varavillai. I am alread yread i

      Delete
    2. இது தவறான தகவல் அல்ல தினத்தந்தி செய்தியை முழுமையாக படியுங்கள். உங்களுக்கே புரியும்.

      Delete
    3. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உண்டு என்ற தலைப்பின் கீழ் உள்ளதை பொறுமைபாக படியுங்கள் . படிப்பதோடு அல்லாமல் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

      Delete
  61. weigtage இல் +2 மதிப்பெண் சேர்ப்பது கிராம மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது . ஒரு ஏழை மாணவனுக்கு +2 படிப்பை முடிப்பதே சவால். அதற்கு பிறகு கல்வி இயல் படிப்பை ஆர்வத்துடன் முடிக்கிறான். இந்த நிலையில் +2 மதிப்பெண் அடிப்படையில் தான் உனக்கு வேலை என்று கூறுவது அவன் வாழ்க்கை முடக்கும் செயல். கல்வி இயல் படிப்பின் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி + TETமதிப்பெண் அடிப்படியில் வேலை வாய்ப்பு வழங்குவது நியாயமான ஒன்று.

    ReplyDelete
  62. enna frnds first cv mudicha candidatesku final list vandhurumnu sonninga ippa ipdi oru nws vandhuruku nimmathiyavey iruka vidamatangal pola

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். கவலைப்படாதீங்க. செரட்டையின் கனவை (February 13, 2014 at 5:05 PM) மீண்டும் படிக்கவும். ஒருவேளை அந்த மந்திர புன்னகையாகக் கூட இருக்கலாம்.

      Delete
  63. march 20 assembly mudiyum reduce pannavangaluku cv mudichi total final list varum march 1 function irukum nu nan nambugiren avunga kandipa namaku velai koduthe theera vendum kodukalana vote bank kuraiyumnu avangaluku theriyum ippa reduce pannavangaluku cv nadatha avasiyam iruku above 90 candidates la sc st romba kammi then history geography zoology botony passed candidataes kammi so reduce list la irunthu antha subject candidates matum select panni reduce pannavangaluku velai kodutha madhiri katuvanga so namaku march 1 oru nalla nalaga irukum MARCH 1 UDAN TET EXAM KU 200 NAAL MUDIYUTHU

    ReplyDelete
    Replies
    1. சொல்லவே இல்ல ........ ஹய்யோ ...... ஹய்யோ ......
      நீங்க ஜெயலலிதா மாதிரி சும்மா தக தக தக ன்னு மின்னுரிங்க ..............

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி