முதுநிலை பட்டதாரிகளுக்கு இன்று ஆன்லைன் கவுன்சலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

முதுநிலை பட்டதாரிகளுக்கு இன்று ஆன்லைன் கவுன்சலிங்.


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று கவுன்சலிங் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.
அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற 593 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்கிறது. தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் தாங்கள் விரும்பிய இடங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக தெரிவு செய்யலாம்.கவுன்சலிங் ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும். முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விரும்புவோருக்கான கவுன்சலிங்கும் நடக்கும்.

தமிழ்ப்பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களின் முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஹால்டிக்கெட், கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இது தவிர பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களாக பணியாற்றியவர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி இணைய தளத்தில் நேரடியாக நடந்த இந்த பதவி உயர்வு கவுன்சலிங்கில் 145 பேர் உதவியாளர்களாக பதவி உயர்வு நியமன ஆணைகள் பெற்றனர்.

17 comments:

  1. Valamaga vazhavum manavarkallin vazvinai valamagavum nalamagavum vazhinadatha vazhthukkal

    ReplyDelete
  2. Please provide past 10 years question paper for English pg trb
    my mail id: balagayathri5@gmail.com

    ReplyDelete
    Replies
    1. I think question asked in trb eng exam is highly up-dated. instead of seeking old informatio r qus which u use to analyze what type of qus asked (qus- available in study material such as sakthi and other guides ), collect material from internet...mainly discuss with ur friend & daily recall whatever u learn(first memorize eng syllabus ).. finally, enjoy ur preparation for exam... that's my idea which worked out for me

      Delete
    2. thanks for your reply. do you have previous question paper( 2010,2011,2012,2013)

      Delete
  3. PGT selected candidates who went for counselling in Tiruvannamalai dist are ordered to join their respective schools today itself before 3 PM.

    ReplyDelete
    Replies
    1. Dear karthick do you know .when will other pg final list come.we are waiting very long time.any change tonight..please reply

      Delete
    2. May be we can expect final list either today or by tomorrow and counselling could possibly be on Monday. I got this info from candidates who have attended counselling for Tamil subject.

      Delete
    3. good news sir....what about all cases?

      Delete
  4. When will be come remaining pg selection list .please tell me.because I am very much afraid..is there any possible today.

    ReplyDelete
  5. oh! good...job immediately? for other subject candidates? anybody know any information?
    p.g Tamil passed candidates, do u know anything?

    ReplyDelete
  6. Yaarume other subjecti pathi sollamaattingiraanga? Please tell us kalvicheidhi team. We are very afraid of it. Tamil padichavanga mattumdhaan manushangala? Avangalukkudhaan niraya case irundhadhu. Aanal, avanga mattum velaikku poga thayaar aayittaanga. Matha subjectukku epponu ketta processla irukkunnu solluraanga. Avanga mattum senior aayiruvaanga. Nammakoodadhaan exam eludhunaanga. Aanal, avanga mattum first velaikku poradhu endhavagaiyil niyaayam. Idhaketka yaarum illayaa?

    ReplyDelete
  7. What about yesterday pg trb case?

    ReplyDelete
  8. When will come finel list for Economics, commerce, history, English, physics, chemistry, maths and other subject?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி