ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண் தளர்த்தப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண் தளர்த்தப்படுமா?


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வலியுறுத்தினார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது சனிக்கிழமை அவர் பேசியது:

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்பட்டபோது, அதை காத்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி முறையில் இடஒதுக்கீட்டு முறை என சிலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை அரசியலாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது பொதுவான பிரச்னையாகும். எனவே, இதற்கு தகுந்த வழியை முதல்வர் ஜெயலலிதா உருவாக்குவார் என நம்புகிறேன் என்றார் தமிழரசன்.

4 comments:

  1. No way....N.pazhaniyapan clear ah solitaru tharamudiyadhu my so...need not to wait for relaxation of marks...yet final list surely will be realesed within this week friends...best of luck...god always saves good...

    ReplyDelete
  2. No way....N.pazhaniyapan clear ah solitaru tharamudiyadhu my so...need not to wait for relaxation of marks...yet final list surely will be realesed within this week friends...best of luck...god always saves good...

    ReplyDelete
  3. பழனியப்பன் இட ஒதுக்கிடு தர முடியாது என சொல்ல வில்லை.தகுதியான அசிரியர் தான் தேவை என சொன்னர் தமிழ்லரசு அனுமதி இல்லாமல் அப்படி பேச மாட்டார்.முன் அனுமதி வாங்கி தான் பேசினார்.எனெனில் அவர் அதிமுக வில் அங்கம் வகிக்கிரார்.

    ReplyDelete
  4. Neengal today dhina thandhi paarungal athil avar thelivaga koori ullar...madhipennil tharvu vazhanga mudiyadhu endru...mealum madhipennil thalrvu vazhnguvadhum vazhangadhadhum anthantha manilathin kalvi tharathai poruthadhu endrum kooriullar...if u have doubt go and c today thandhi paper...u can also clarify ur doubt by seeing THINA... MALAR also

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி