ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி?


ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாககுறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர்,
பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில் முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன் தொடர்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

120 comments:

  1. TRB PLEASE GIVE WEIGHTAGE FOR EACH MARK WE GOT IN TET EXAM ( 0.4 WEIGHTAGE FOR EACH TET MARK)

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
      +2 , B.A /B.Sc ,& B.Eட் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

      Delete
    2. Neenga kekaratha Ella kudukanuma? Ea Neenga +2 degree la mark edukalaya?

      Delete
    3. +2,degree எல்லாத்திலேயும் நீ 100/100 வாங்கியிருகீறாயா? அப்படி எடுத்த உனக்கு ஏன்? தகுதித்தேர்வில் 90 எடுக்கமுடியவில்லை

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. Ipave enna avasaram?... Innum 5 months time iruku TRB.. porumaya work pannunga... adhukulla innoru 100 case 100 arivipu varum.. CV nadathikitae irunga...

    ReplyDelete
  3. Already we dont know about the accurate vacancy. Now,after CM's order the list will be too long. So we dont expect job now.Already passed candidates we are unlucky fellows.Go @search other job. Its really painful news.

    ReplyDelete
  4. Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2011-12 (12PG)- Provisional Selection list - Subject Home Science, Indian Culture and Tamil Medium Reservation Vacancies - History, Economics and Commerce

    ReplyDelete
  5. Namakkal dt any botany pass now

    ReplyDelete
    Replies
    1. hi in u r dst any zoo passed candidate

      Delete
    2. No zoo .... Bot also 3 only ...ippo yethanainu theriyalae

      Delete
    3. villupuram dt my major zoology

      Delete
    4. CV OVERA?.... OR PASS IN THIS TIME?

      Delete
    5. finished cv ya is any possible to get job

      Delete
    6. Bio pass hands r vry few... So I think chance is more..... Be hopeful

      Delete
    7. Erode Bot 3 Person Wtg 77,76 and 67

      Delete
    8. how many vacc and Pass in Bot?

      Delete
    9. I heard that 54 pass for 674 vac

      Delete
    10. hi my weightage is 75 can u msg u r cv number

      Delete
    11. Urs?... And Dhakshitha unga cv also

      Delete
    12. Zoo la 100kku mel iruppangalaa?

      Delete
    13. I think not that much I attend cv 27 th

      Delete
  6. 82.5 eppadi varum 82.5 means 83 aah?

    ReplyDelete
  7. tamil nadu la poranthathe namma paavam. tet la cat wise ida othukkeedu first tet la kondu vanthu iruntha happy, ippa thider nu announce panrathu entha vagaiil niyayam. election ku intha governmeni enna venum nalum pannum

    ReplyDelete
    Replies
    1. gujarathle pornthirintha subitchama irukkalam.

      Delete
  8. tamil nadu la poranthathe namma paavam. tet la cat wise ida othukkeedu first tet la kondu vanthu iruntha happy, ippa thider nu announce panrathu entha vagaiil niyayam. election ku intha governmeni enna venum nalum pannum

    ReplyDelete
    Replies
    1. அதான் தெரிஞ்சிடுச்சியில்ல போங்க போய் தூங்குங்க,,...அப்பறம் நாளைக்கு 83 விட குறைவா எடுத்தவங்களுக்கு தான் வேலைன்னு கூட அறிவிப்பு வரலாம்.....வருத்தப்பட கூடாது ...தெய்ரியமா அதையும் கேட்கணும் ....சரியா....

      Delete
  9. tet la pass panniten, job poidalam nu ninachen. athukkum vechutanga aappu

    ReplyDelete
    Replies
    1. அதுமட்டுமில்லாமல்....2012 tet வகுப்பு வரியான மதிப்பெண் வழக்கு உச்ச நீதி மன்றத்தில் உள்ளது என்கிறார்கள்....அப்படி என்றால் 2012 tet க்கும் இது பொருந்தும் என்று தீர்ப்பு வந்தால் ......ஆகா இப்போ வேலை கொடுக்காம இருக்க என்னென்ன வழிகள் இருக்கு என்று யோசிச்சு அதை செயல்படுத்த போகிறார்கள்.......நானும் பிப்ரவரிகுள்ள வேலைக்கு போய்டுவேன்னு கனவு கண்டேன் ...இனி கனவு மட்டும் தான் காணவேண்டும் போல.......
      வாழ்க அரசியல் நாயகம் .......

      Delete
    2. Madam unga pm kanavula mannu vizha valthukal. Engal kanavai orea nodiyil kuzhi thondi puthaithu Vitterkal.

      Delete
    3. Madam unga pm kanavula mannu vizha valthukal. Engal kanavai orea nodiyil kuzhi thondi puthaithu Vitterkal.

      Delete
  10. sendra TET il 89 mark vangi fail anen. Court la case potten. 25000 rupees loss anathu than micham. iruntha velaiya vittuttu padichen 1 varuda salary 200000 pochu. 10 varusama vulla seniority pochu. kashtta pattu padichi 115 mark eduthen. en valkaye venaa pochu. inimelum en palaya velai ennakku kidaikkathu. puthu velai theda vendum. amma vaalga! amma namam vaalga! amma ennakku potta namam vaalga! annithu arasiyal vathigalum nandraga irukka en valthukkal. Nan vidai perugiren nandri vanakkam.

    ReplyDelete
    Replies
    1. Dont worry surely you will get job. dont lose your confident...

      Delete
  11. I got 86 marks in 2012 tet.now i am getting 94 marks in 2013 tet exam in papee 2.i will go to file case on trb for get concession 2012 tet exam.anybody want to make it?

    ReplyDelete
    Replies
    1. yes. last xam I got 86 mark. now 105 mark. last time I lose my chance.

      Delete
  12. arasin (jj) kolgai mudivu super...... ippadiye pona naadu vilankina mathirithan.

    ReplyDelete
  13. atleast weitage avathu 90 mark eduthu pass panavangala vida kuraiva kudupangala alla athuvum equal thana

    ReplyDelete
    Replies
    1. I think 55 to 60 % they will get 36 marks only...

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. amma avarkale velai eppa varum wait panni panni re-result vanthu appuram 5% reduce agiruci.eppa ennakku kittaikum nambkai poeruci. nan +2 la mattuthan mark ila athanala weitage ila. eppa valkail vethanai mattuthan erukku

    ReplyDelete
  16. enna than sir naadakuthu intha naatla! athikarikal irukinkala illaiya! ozhunka oru xam vachi select panni avankaluku order koduka mudiala? marumadum trb cv list vitrukanka trba kurai sollaum mudiyathu pavam avakalum ennathan panna mudium evlo casei than thankuvanka dailum oru case podranka namba nattu makal appadi tamilnadai munera vidamatankale!!!!!

    ReplyDelete
    Replies
    1. Amma vin arasu super....
      Tet la pass panna namala muttal aakitanga thanks

      Delete
  17. job varumnu wait pandrathu waste next academic yearlayavathu naala schoola pathu join panida vendiyathuthan

    ReplyDelete
  18. அட போங்கய்யா நீங்களும் உங்க டெட்டும். நமக்கு dead தான்.

    ReplyDelete
  19. Sir,naan 82 (54.666%)mark vaaki iruken eppo naan pass ellai fail pl reply me.

    ReplyDelete
  20. 2012 tet 85 marks. any chance is there?

    ReplyDelete
  21. அரசாங்கத்துக்கு ஓட்டு,
    இப்ப பாஸ் ஆனவங்களுக்கு லட்டு,
    மொதல்ல பாஸ் பன்னவங்களுக்கு அல்வா.

    ReplyDelete
  22. Sir,naan 82 (54.66%) mark naan pass a illai fail a pl reply.

    ReplyDelete
  23. Ada enpa arivichadhae arivichanga.... FC i mattum othikkitangae... Pavam avangalum pass aaaittu pottumae.....

    ReplyDelete
  24. hi ippa before election job poduvngala matangala? pls tel me

    ReplyDelete
    Replies
    1. Ungalukku nagaichuvai unarvu athigam pongal... Ini pudhu CV vaichu.. Rank pottu counsel panni.....suuiu apa.. Ippavae kannai kattidhae

      Delete
    2. நீங்க இப்ப தூங்குவீங்கள மாடீங்களா.....உங்க கேள்விக்கு அந்த அம்மாவுக்கே பதில் தெரியாது......

      Delete
  25. naveena and others, sory to say. 55% Dan sollerkanga engaged CV la kuda % round panla. data mean .66 nalum not consider Dan varum. but best of Luck ya. don't worry. engluke poirum. namma Vera job e poirlam thangachi

    ReplyDelete
  26. aagram illa amma aruthal solla ....
    naan avatharam illa appa thathuvam solla....

    ReplyDelete
  27. please weightage aa follow pannama tet mark mattum follow pannunga sir....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hello! antony weightage follow pannama job kodukkara madhirina adhukku TRB pola community wise cut off mark vaithidalam adhukku edharkku mark % kuraikkanum.

      Delete
    3. TET mark a mattum base panni posting poda kudadhunu court order.. adhanala dhan G.O 252 a release pannanga...

      Delete
  28. enga l;ifela en ippadi vilayaduringa........ intha tet la 90 mark eduthu pass pannunathu naanga murpraviyil seitha pavamaaaa....?

    ReplyDelete
  29. 2013 august exam ku ithu porunthuma

    ReplyDelete
  30. நமக்குன்னு குரல் ஒடுக்க எந்த பிரின்ஸ் யா வருவான். ஏங்க பிரின்ஸ் அண்ணா அவுங்களுக்கு இவ்ளோ பண்ணீங்க. எங்கள ஏங்கண்ணா மறந்தீங்க. இப்ப first pass பண்ண தம்பி தங்கைகளை வயிறு வாயெல்லா அடிச்சுக்க வெச்சுட்டீங்க. நல்லதுண்ணு நீங்க ஒருபட்சமா நடந்துக்கிட்டீங்களே. எங்களுக்கும் ஏதாவுது போராட மாட்டீங்களா.

    ReplyDelete
  31. Arasin kolkai muduvu nalaiki marim ipdi
    1. 2014 la 50%
    2. 2015 la 45%
    3 2016 la 35%
    4. 2017 la apply pannunavey eligible
    All politician kum elgibile test vekkanum athula avanga 70% yeadutha than avanga eligible apuram
    than avanga election la nikkanum vote keykkanum.
    ethu election commission and voters kolkai mudivu. Election nadagam nalla nadakuthu. Pmk dmk and other partys ninga yen entha relaxationla 2012 TET la keykala oh apa election ila. So unga pothaiku nanga urukaiya? All passed candidates ninga entha mp electiona use panni thaguntha pathil kudunga job kandipa varathu.

    ReplyDelete
  32. ple don`t follow weitage.follow only tet mark

    ReplyDelete
    Replies
    1. hello! antony weightage follow pannama job kodukkara madhirina adhukku TRB pola community wise cut off mark vaithidalam adhukku edharkku mark % kuraikkanum? nan solluradhu unakku vilanguthaya?

      Delete
  33. போய் நிம்மதியா தூங்கவாவது செய்யுங்க மக்களே. இத மறக்க 1வருஷம் ஆகும். நாம ஆள புடிப்போமா.
    எப்பவும் வருத்தப்படும் வாத்தியார்
    சங்கம்ணு.

    ReplyDelete
  34. ஆப்பு கண்ணுக்கு தெரீதேய்யா........

    ReplyDelete
  35. வேல போச்சு, சம்பளம் போச்சு, எக்ஸாம் போச்சு, சீ.வீ போச்சு, தகுதி போச்சு, கனவு போச்சு, அட கொள்க கூட போச்சு, இப்ப தூக்கமூ போச்சு, நிம்மதி போச்சு, மானம் போச்சு, உசுரு தாங்க போகல . நீங்க PM ஆகுங்க. அதுவும் போயுரும் .

    ReplyDelete
  36. Padikkathavanuku oru kavalai. Paduchavanuku 1000 kavalai. Ithu 1001. Kai thozhil ( pitchai or pick pocket) tha panni polaikkanum pola. Ponga..... Neengalum unga velaium.

    ReplyDelete
    Replies
    1. Saadhagamana newsa irundha super nu excited aguradhum, padhagana newsa irundha pick pocket leveluku depress aguradhum, teachers ana namaku nalla irukuma brothers.. Ippa 55% LA increase ayirukura membersala 76 ku mela cut off vachirukura endha candidatesku prachanai varadhu.negatives yosikadheenga . be bold . be positive. Nichayama namakku nalladhu nadakkum....nalladhudhan nadakkum
      ....the only thing that we can teach our students is to face their life confidentally,..if we ourselves don't have that confidence then whoelse will teach them....so be confident and be ready for every challenge...however toughest the challenge may be.......that is the real quality of a good teacher.

      Delete
    2. real quality of a good teacher.

      1.நல்லாசிரியர் விருதுக்கான சலுகை !
      2.நல்ல மாணவர்களை உருவாக்க சலுகை !
      3.நல்ல மூடர்கூடத்திற்கும் சலுகை !!!

      By :
      என்னாச்சி ?
      Vijay Sethupathy Cricket club !
      Silukkuvarpatty ..,
      All Subjects / Postings , vacancies available Here ,
      Boss Pondy, 10th,+2,D.ted, All university UG degrees with B.ed . (Application போட்டச்சு)
      எப்பூடி ?

      Delete
  37. ஆனா மண்ட ஒடஞ்சுருச்சு

    ReplyDelete
  38. Server Error
    404 - File or directory not found.
    The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable.

    For election announcement !!!

    ReplyDelete
  39. Total 60000 perai vaithu kummi adinga trb.

    ReplyDelete
  40. unakku ottu collect panna vera vali thearilaiya mummy( goast ). eanga uyiramattum vittutu eallathaiyum pudunkitayea. sathiyama neenga nalla varuveenga..........................

    ReplyDelete
  41. Replies
    1. dont feel mam if you have above 75 cut off there is no problem...

      Delete
    2. thanks frd ur words heal my wound...i have 76 wtge chem any chance ? newly passed candidates nala affec aguma

      Delete
    3. if they got full marks in 12th, degree and b.ed means only their cut off will be 76...

      Delete
    4. really tet mark b4 85 reresult 87 now i am pass bc wt 76 (40+36) chemistry

      Delete
  42. TET COMMUNITY RESERVATION & RELAXATION:

    RESERVATION:
    TRB appointed all paper 1 & 2 -
    22,290 candidates from TET 2012 conducted twice (grand function in single stage by CM)

    From last few weeks tn govt says even reservation (like OC 31%, BC 26.5%, BCM 3.5%, MBC 20%, SC 18%, ST 1% ) followed in last conducted TET 2012. (But the selection list based on community reservation not published)

    We came to knew that selection list for TET 2013 POSTS got ready to publish on roaster basis - reservation wise (OC 31%, BC 26.5%, BCM 3.5%, MBC 20%, SC 18%, ST 1% )- subject wise as followed in PG TRB.

    If in TET 2012 if more candidates in particular community filled last year more than the reservation %, what trb wil do???

    For example in BT HISTORY if the last year total alloted posts is approximately 3000, and if the last year filled BC community is within 30% reservation - that is 900 - then there is no problem in following reservation. If BC community candidates are filled more than 900-that is 1100 last year means - it shows that 200 posts are filled higher than the reservation.

    So the trb will add all alloted posts from TET 2012 & 2013 posts subjectwise

    (Example -
    BT HISTORY- TET 2012-approx 3000 Posts &
    TET 2013- approx 2000 posts. Total=5000 posts.
    Reservation posts for BC in BT HISTORY in both TET wil b 30% out of 5000 posts.
    That means only 1500 posts are reserved for BT HIS - 900 for 2012 & 600 for 2013.)

    As per the approx calculation for BT HIS, if 1100 posts filled for BC instead of 900 in last TET 2012, then in this TET 2013 allotment posts - trb wil appoint only 400 instead of 600 posts- since last year extra 200 BC posts filled already over than the reservation.

    So if BC & MBC in all TET subjects filled additional than the reservation count 30% & 20% last year, only the remaining posts are to b filled this year.

    Note that-even if the tn govt appoint lower posts like anganwadi cook in govt schls of
    50 posts-reservation should b followed compulsory as
    OC-31%-16 posts
    BC-30%-15 posts
    MBC-20%-10 posts
    SC-18%-8 posts
    ST-1%-1 post.

    If the reservation is overcame then it wil b condemned by court.

    Since trb didn't release the final selection list of TET 2012, they shall add both 2012 & 2013 posts & calculate the subjectwise & community wise seats & then they wil fill it with remaining posts exactly the reservation %.

    TRB wil do the best as per TN GOVT instructions & reservation policy.


    TET RELAXATION:

    Happy to hear that TN GOVT today announced 5% relaxation in qualifying marks in TET PAPER 1& 2 which includes TET 2013 also.

    This means 5% relaxation followed from
    TET 2012 & 2013 or
    TET 2013 & forthcoming TET 2014???

    ReplyDelete
  43. In tha comment - Intha relaxation vanga poradiyaanaivarukkum - Muthalil pass seithavarkalukku enna bathil sollapogireergal. Avargalin manaivi makkalin kovam ungalin Manaivi makkalai kalam muluthum kashdapaduththaatha? Ethunai perudaiya sabam. ithu thevaiya? neengal seithathu sariyendral oru murai 90 eduthu pass seitha sc/st candidates nilaiyai ninaithu parkalam allava? avrgalum ungal udan pirappugalthane? Veliye payirai meivathu pol neengale 90 eduthu pass seitha SC/ST canditeskku aneethi elaithu vitteergale? Naalai avargal ungalai ketkamattargala? 90 eduthu pass aana SC/ST candidates um 90kkum kuraivaga eduthu pass seitha candidates um ore weightage vanthal Yaar paavam?

    Yosithu parungal. Inimel SC/ST candidateskku ungal mel nichiyama mathippu irukkapovathillai. neengal sathikkavillai. Avarkalai meendum Periya sothanaiyil thalli vittirgal.

    ITHIL PERIYA ALAVU BATHIIPU SC/ST CANDIDATESKKU THAN. NANGU YOSITHU PARUNGAL PURIYUM.

    AVARKALUKKU ETHAVUTHU SEIYUNGAL.

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. Paper 2 - RAJASEKARAN R - 79
    Paper 1 - RAJASEKARAN R - 74

    ReplyDelete
  46. Naanga nalla panramo neenga nalla panringa? TRB

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி