டிட்டோஜாக் போராட்டம் மார்ச் 6 திட்டமிட்டபடி நடைபெறும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2014

டிட்டோஜாக் போராட்டம் மார்ச் 6 திட்டமிட்டபடி நடைபெறும்.


தற்போது உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவிற்கும் இடைநிலை ஆசிரியர் பிரச்சிணைக்கும் சம்மந்தமில்லை.
அக்குழு மூன்று நபர் குழுவினால் ஊதியம் குரைக்கப்பட்ட 52 பதவிகளுக்குண்டான கோரிக்கையை மட்டுமே பரீசிலனை செய்ய அமைக்கப்பட்டதாக அறிகிறோம்.

எனவே அக்குழுவினைக்காரணம் காட்டி அரசு நமது கோரிக்கையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.எனவே திட்டமிட்டபடி மார்ச்-6 ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் முனைப்புடன் பணியாற்ற அனைவருக்கும் வேண்டுகோள்.

அன்புடன்
ரக்‌ஷித்.கே.பி
மாநிலத்துணைத்தலைவர

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி