ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால்,உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால்,உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு.


ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால்,உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு உருவாகியுள்ளது.
இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்தபள்ளி நிர்வாகத்தினர், தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, ஆசிரியர்பணியிடங்களை விலைபேசி வருகின்றன.

ஆசிரியர் பணி :

தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம், 2010 ஆகஸ்ட் முதல்அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்தும்பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்பணியிடங்களில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்மட்டுமே நியமிக்க முடியும்.இதன் அடிப்படையில், 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வு நடைபெற்றது.ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வெழுதினாலும், 20 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே, உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக நியமிக்க வேண்டும்என்பதால், காலியாக இருந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் பணி கிடைத்ததால், உதவி பெறும் பள்ளி களில்வேலைவாய்ப்பை பெற யாரும் ஆர்வம் காட்டவில்லை.47 ஆயிரம் பேர் தேர்ச்சி : பெரும்பாலான உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர் பணியிடங்களுக்கு,ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில்,ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க முடியாமல், இரண்டு ஆண்டுகளாகதவித்து வந்தன. கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வு முடிவில், 30 ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனத்துக்கு தயாராகும் நிலையில், தமிழகஅரசு பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால், கூடுதலாக, 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஆனால், அரசு பள்ளிகளில் அதிக பட்சம், 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பமுடியும் என்பதால், மீதமுள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நடப்பு ஆண்டில் அரசு பணி கிடைக்கவாய்ப்பில்லை.அதே போல், அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்வு நடத்தி, அதன் பின் கிடைக்கும்வெயிட்டேஜ்மதிப்பெண் முன்னுரிமையில், பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலை கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.இவர்களின் பார்வை, தற்போது உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகம் அடைந்து உள்ளன. ஆசிரியர் பணியிடங்களுக்கு நிர்ணயித்திருந்த,"விலை'யையும், உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கிடைக்காமல், உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. தற்போது, அளவுக்கதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப ஆர்வம்காட்டாத, பலபள்ளி நிர்வாகத்தினர், தற்போது அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றன.

அதே போல், ஒரு ஆசிரியர்பணியிடம் நிரப்ப, பல லட்சம் வரை வசூல்வேட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, தற்போதே புகாரும்வரத்துவங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

67 comments:

  1. இந்த வருடம் மேனேஜ்மென்ட் பள்ளிகள் கல்லா கட்டும் என்பது புரிகிற‌து

    ReplyDelete
    Replies
    1. Arasu uthavi perum pallina salary kodukkaporathu govt . Post fill panra rightsa en managementkitta vidanum .tetla pass panna teachersa antha schoola govt apply panna enna? .Tetla pass pannium avangaluku money kodukkanuma? Enna koduma sir

      Delete
    2. Thanks . Ivanga (govt+management) panam panrathulaye kuriya irupanunga nammala mathiri itha nambi irukuravanga patthi yosikka matanga .Managementlerunthu minister share evlo mp mla share evlonu papanga

      Delete
    3. இதற்க்கு தான் 82 மார்க் வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களோ..? ப்ண்ம் உள்ளவர்கள் மட்டும் தான், தகுதி தேர்வில், ‍‍‍ ஆசிரியராக தகுதி உள்ளவர்கள் ஆகிவிட்டார்களோ..? இதற்க்கு தான் நமது முதல்வர் அனுமதி அளித்தார்களோ ..? இப்பொழுது திருப்தியா..? 82 மார்க் போராட்டவாதிகளே...?

      Delete
    4. பொறுத்திருந்தால் அடுத்த தகுதி தேர்வில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும், அவசரபட்டால் தகுதி தேர்வே தேவையற்றதாக ஆகி " பழய குருடி கதவை திற்டி " கதை ஆகிவிடும்..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. SIVA KUMAR. 8.29 cmt super sir. 3.3.14 il chennai pogum nanbargal idu patri um muthalvaridam manu kudungal sir.
      Naan vara koodathu bcoz
      NAANGAL ANNNNIYARGAL.
      ( 89 TO 89 ).

      Ungal porattam vetri pera eanathu vaaathukal.

      Delete
  2. Meendum puthu polivudan dts sound udan????????...

    ReplyDelete
    Replies
    1. hi mam neenga entha dt? neeng work panreengala

      Delete
    2. Cuddalore dt. I have ten years experience in teaching. I relived last april because of ter.Now I am VO ( vetti officer)

      Delete
    3. Sorry spell mistake tet (job than kidiakalana tetkku spell kuda correcta vara mattinguthu tet has magical power.)

      Delete
    4. me too veti mam, suma irukarathu evlo kastamnu ipatha therithu

      Delete
    5. Don't loose the confident. Be positive thoughts and let us hope the best.

      Delete
    6. thanks for ur positive words sir, but ipadi time killing panrathu romba kastama iruku

      Delete
  3. இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா !!!!!!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. but Rishi sir evloper participate pannuvanganu therialaye

      Delete
    2. இதே கேள்வியை அனைவரும் கேட்டுக் கொண்டு குழப்ப மடைந்தால் ஒருவரும் வரமாட்டார்கள். அனைவரும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

      தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் ஒருவர் இரண்டு கால்களையும் இழந்தவர். அவரால் நடக்க முடியாது. இன்னொருவரின் துணை கொண்டே இடம் பெயர முடியும்.அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள துடிக்கிறார்.

      அவர் TRB வளாகத்தில் தரையோடு தரையாக தவழ்ந்த வண்ணம் தன் கோரிக்கையை முன் வைக்கும் போதாவது இந்த அரசாங்கம் நம்முடைய கோரிக்கையை பரீசலனை செய்யுமா?

      Delete
    3. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

      Delete
    4. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
  5. 15000 la irundu ippo 10000 ku vandudicha. next year only 5000 vacencies only ha

    ReplyDelete
  6. who r ready for case file against Relaxation then call me for immediate action 9952198486

    ReplyDelete
  7. who r ready for case file against Relaxation then call me for immediate action 9952198486

    ReplyDelete
    Replies
    1. Relaxation is imp to bc mbc and sc st . Relaxationuku opp case vendam. Venumna first posting above 90ku kodukkanumnu case podunga

      Delete
  8. Sir i have one doubt. Will all ph candidates have chance to get job. Pls any one reply sir

    ReplyDelete
    Replies
    1. sir, subjectwise parthu podumpothu chance undunuthan ninaikiren, be hope and pray well

      Delete
  9. maniyarasan sir thank you very much for your positive coment about our plan.....

    ReplyDelete
  10. Rishi Sir im from vellore tomorrow nama rights a keka varanuma illa cancellda sir matavanga sollrada pakavendam namala oruoru markumoneyear hardwork ippo peru thendasoru enga ponalum original certificate kekranga

    ReplyDelete
    Replies
    1. kattayam vaanga. namma urimaya ketkalam.

      Delete
    2. sure vijayakumar sir iduku melaum ennala porumaia iruka mudiadu God kittä koda nama aduvenum iduvenumnu kekirom idu nama rights innum porumaia irundom first 82-89 eduthavangluku posting potutu aprama namaku pathukalamnu irupanga because ella sangagalum avangalukahadan pesuranga namakaha keka yarume illa kadaulavadu kekuranu parpom

      Delete
  11. TRB அலுவலகம் செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    வாய்மையே வெல்லும்.... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என கூறவில்லை,
    இது போட்டி உலகம், யாருக்காவும் யாரும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை, நம் பசிக்கு நாம் தான் சாப்பிட வேண்டும், தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதான், 82-89 மதிப்பெண் தளர்வால் 76 மற்றும் அதன் கீழ் wtg பெற்றவர்களின் நிலையை எடுத்து கூறுங்கள். எனவே 76 மற்றும் அதன் கீழ் wtg பெற்றவர்கள் கண்டிப்பாக செல்ல முயற்சி செய்யுங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர்,வேலூர் மாவட்ட தேர்வர்கள் சென்னை அருகில் உள்ளதால்(wtg below 76) நீங்கள் பெறுமளவில் சென்று வென்று வாருங்கள்.

    ReplyDelete
  12. siva kumarFebruary 28, 2014 at 5:03 PM
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற,
    (டி.இ.டி.,), தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும்
    82-89 marks= 39 points valanga vendum
    (OR)
    82- 84 marks= 38
    85- 89 marks= 40
    90- 94 marks= 42
    95- 99 marks= 44
    100-104 marks= 46
    105-109 marks= 48
    110-114 marks= 50
    115-119 marks= 52
    120-124 marks= 54
    125-129 marks= 56
    130-134 marks= 58
    135 & above marks= 60
    valanginal yarukum varutham irukkathu cases irukathu

    2. Weightage kanakiduthalil HSc marks variation (science group, art group and vocation group) irupathal Paper-2 calculation ill Degree & B.ED mattum kanakida vendum
    (OR)
    HSc ku matraga Seniorty waiting periods kanakidavendum ,

    1-2 years= 2 points
    3-4 years= 4 points
    5-6 years= 6 points
    7-8 years= 8 Points
    9-& above=10 points Valanga vendum

    3. Tharpoluthu TNTET eligibility qualify ana candidates Ku ethir varum BT Recruitments I'll First preference valanga vendum

    valangi AMMA avargal GO veliyida vendum

    ReplyDelete
  13. ALL. THE BEST TO ALL MY FRNDS......success will favour us...

    ReplyDelete
  14. Today ennana case varuthu?indravathu naalla theerpu varuma.kalvisseithi case details sollunga plz.that is today or tomorrow?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Indru trb aluvalagam sella viruukum nanbarkalukku nalla pathi kidaika iraivanai vendukiren...ennal santharppam amaiyatha karanathinal vara iyalamaikku varunthukiren.90&90 abov eduthu cv mudithu iruppavarkalukku first selection list Vida vendum as per the GO-252.then proceed newly passed candidates as per the new GO(82-89).nankal relaxation ii ethirkkavillai,aanal oruvarin urimaiyai matroruvar parippathu thavaragum.82-89 eduthavarkal meethum entha thavarumillai,ithu arasin thavaru...90&90 abov eduthu avg wtg ullavarkal 82-89 eduthu high wtg ullavarkalal oruvarenum pathikkapaduvathai athanai oru pothum yetru kolla mudiyathu.ithanai ethirthu veethiel iranki poradavum & satta rethiya poradavum theeevira muyardchi eduppom.ithil ulla niyathai anaivarum purinthu kolla vendum.82-89 mark ullavarkalin urimaiyai 82below ullavarl eduthu kondal parthu kondiruppoma...think moral .don't mistake me.we(90&90) r not against anyone,enkal urimaikkaga poradukirom...

    ReplyDelete
  17. Priyavathana case ennachu please update kalviseithi

    ReplyDelete
  18. last year backlog vaccancies;

    tamil 483
    eng 1825
    maths 1299
    phy 1044
    che 810
    bot 563
    zoo 548
    his 3122
    geo 1001

    current vaccancies
    tam 560
    eng 2117
    maths 1507
    phy 1211
    che 940
    bot 653
    zoo 636
    his 3622
    geo 1161
    minority languages 27

    after relaxation passed candidates in 2013

    tamil 10657
    eng 12961
    maths 8014
    phy 1819
    che 1635
    bot 269
    zoo 191
    his 5302
    geo 307

    total 41152..

    botany, zoology, geography candidates weitage pathi yarum kavala pada vendam.. 100% jo conform..
    physics, chemistry wtg above 70% no problem...

    ReplyDelete
  19. last year backlog vaccancies;

    tamil 483
    eng 1825
    maths 1299
    phy 1044
    che 810
    bot 563
    zoo 548
    his 3122
    geo 1001

    current vaccancies
    tam 560
    eng 2117
    maths 1507
    phy 1211
    che 940
    bot 653
    zoo 636
    his 3622
    geo 1161
    minority languages 27

    after relaxation passed candidates in 2013

    tamil 10657
    eng 12961
    maths 8014
    phy 1819
    che 1635
    bot 269
    zoo 191
    his 5302
    geo 307

    total 41152..

    botany, zoology, geography candidates weitage pathi yarum kavala pada vendam.. 100% jo conform..
    physics, chemistry wtg above 70% no problem...

    ReplyDelete
    Replies
    1. Jeyakanthan sir thank u .but intha detail epdi collect panninga

      Delete
    2. sorry ma adha solla mudiyadhu... but 98% true... na sonna list la inum totala 100 or 200 candidates increase agum.. but avangala pathi sariyana information collect panna mudiyalayam..

      Delete
    3. Mr.jeyakandhan I don't know it is how much true.eventhogh I must thank u for Ur effort.keep on think it and pls publish like the same.

      Delete
    4. BUT WILL THEY FILL ALL VACANCIES BY THIS TIME??????

      Delete
    5. hi sir,
      i am history major
      my weightage mark 67
      tamil medium
      MBC
      chance irukka job kidaikka

      Delete
    6. sir chemistry mbc 69 ku job kidaikuma konjam sollunga

      Delete
    7. chemitry pg ku padicha 2markla job kidaikala..................ipa tetla enda nilamai.........kastamana subject padichutu value illa sir...........enda padichom irruku 12 th varaium tam medium padichu ug eng medium chem70% tan edutha weightage 50 to 70 ku same.....tamil medium preference.................12 ug b.ed nalla padichum 69 cut off tan chemistryku varudu job kidaikumanu?theriyala.........pls tell me sir

      Delete
  20. 2012 kum relaxation koduthal , potti thervu mulam pani niyamanam seiyya paduvadharkana vaaipukal adhigam.. tharpodhu nadai perum anaithu pirachanaikalukum theervu potti thervu vaithal matume mudiyum.. unmaiyana thiramaisaligal nitchayamaga potti thervilum vetri peruvargal.. tet il luck la [pinki ponki potu] pass pannavanga than bayandhutu edhirpu therivipanga.. bcz thiraimaisaligal edharkum baya pada matargal.. potti thervu vaika solli trb ku manu koduka yarellam readya irukinga...

    ReplyDelete
  21. jaya kandhan sir, history major patri eathum sollalaye . atharkku evallo vaippirukku any idea ,please say for this command. my wtg is 67 (his) sc candidate tamil medium quota chance irukka.

    ReplyDelete
    Replies
    1. tamil medium quota la kandipa ungaluku job undu... dont worry..

      Delete
    2. enaku therinja varaikum history la highest wetge 73 only..

      Delete
    3. sir chemistry mbc ku women 69 ku job irruka?

      Delete
  22. all tet passed friends..
    2013 tet la pass panna 70000 perukum job surity kandipa kedaikum.. adharkana anaithu panigalum nadandhu varugiradhu.. after election nam anai varukum inba adhirchi kaathu kondirukiradhu.. idhu 100% true.. govt aided schools la directa govt appointment panna poranga... so dont feel.. thayavu seidhu yarum tn govt ku opposite ah edhum pannadhinga.. illana adhu namaku edhiraga naamey kuzhi thondiyadhu pol agividum.. just 2 months ellorum wait pannunga..

    ReplyDelete
  23. tet mark vachi kooda select pannalmae. tetil athiga mark eduthavargal thiramaisaligal than enpathai ettrukolla maattarkalo. ethu anaalum enakku o.k. trb viraivil arivithaal atharkakavathu padikkalaam. kinatril kal pottaal kooda adiyil poi thangum. namma nilamai adiyilum muzka mudiayama mela varavum mudiama muchadakki thavikkirom.

    ReplyDelete
    Replies
    1. idha na yaraiyum kasta paduthanum nu sollala.. tet marks base panni pota, low tetmark+highest wetge irukaravanga againsta pesuvanga.. so edhuku prblem.. adhanala than ipdi sonnen.. thappa irundha sorry

      Delete
  24. zoology candidates call me... 7502490771

    ReplyDelete
  25. can you any one tell me PAPER 2 CV date (Approximately)

    ReplyDelete
  26. தமிழ் பாடத்திற்கான Merit list..,

    May be..,

    Merit % Candi TET Mark
    1 94 20 54
    2 92 35
    3 91 35
    4 90 35
    5 89 40
    6 88 45 48
    7 87 45
    8 86 45
    9 85 45
    10 84 40
    11 83 40
    12 82 55 42
    13 81 55
    14 80 55
    15 79 55
    16 78 55

    Total =700 Selected persons.

    But vacant ?

    இப்படி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .


    இது முற்றிலும் தற்காலிகமானதே !

    ReplyDelete
  27. frds today trb ogficeku yarum poirukangala?

    ReplyDelete
  28. naan en karuthai than sonnen. yaar meethum entha thappum illai. j.k. sir. alukkoru piriva sandai pottukkarathu pathila news share panna mattum podhume. tet mark enpathu oru merit than. entha exam layum oru percentage kotuthu pass categorynu solvanga . anaa highest mark mattum thane velaikku pogum.for ex bank exams i think 50% pass anaa highest markla irunthu velai valangum pothu nam luck naam edutha markukku munnadie posting full anaa case poda mudiyuma enna. antha adipadaiyile than naan sonnen.adutha examkku ready akuvom thane.

    ReplyDelete
    Replies
    1. good comment Yazhini. TET pass pannunavankaluku intha matter mattum
      puriyamatankuthu.My tet mark 85 major Physics waitage 68. naan ippava yen husband kitta
      chollitan.next exam la nalla mark score pannuvanu.

      Delete
  29. Indru trb office ponavargalea, angu yenna aaachu? Intha ANNNIYARGAL than anga vara koodathu nu solliteenga, saaamy ungalukkaavathu VARAM aruliyathaaa?

    ReplyDelete
  30. Jayakandhan sir intha matter unmaiya

    ReplyDelete
  31. Enna sir aachu chennai la, maaaaaaa perum poraaattam, veethiel irangi poraaattam, urimaiyayai vendruduka poraaattam, mukkiyamaga

    ANNNIYARGAL


    kaluku mun engaluku pani niyamanam vendumendra ungal poraattam,yenna aaachu?
    Kaalai la irunthu PURATCHIYAALARGAL ( CV MUDITHAVARGAL ) yaarudaya cmt am kaanomea?????????

    ReplyDelete
    Replies
    1. Hi jayakanthan sir, thanks for ur information about vacancies.Good luck to ur effort. My weightage mark is 72 maths, paper2, can you tell may I get the job? Can u know about the highest mark in maths paper 2?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி