இத்தடைகளை தகர்க்க நீதிமன்றத்தை நாடி குறைந்த பட்சம்,உயர்நீதிமன்ற பெஞ்ச் அல்லது உச்ச நீதிமன்றம் சென்றாவது தீர்ப்பு பெறவேண்டும் அல்லது தமிழநாட்டில் உள்ள
இடைநிலை ஆசிரியர்களும் ஒரே குடையின் கீழ் வந்து ஒரே கோரிக்கையினை முன்வைத்து போராடி வெற்றி பெற முடியும். உண்மைநிலை இதுதான்.உரக்கச் சொல்வோம். ஒன்றிணைந்து போராடுவோம் ! ஒரு குடையின் கீழ் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைவோம் ! ஒரே கோரிக்கைகாக போராடுவோம் ! இறுதி வெற்றிஇடைநிலை ஆசிரியர் இனத்திற்கே !!!நன்றி : SSTA
Salary podave treasuryla money illayam
ReplyDeletePathu seyyunga maha janangale
aptiya...
ReplyDelete