பாலியல் பலாத்காரத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது: நீதிபதி நாகமுத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

பாலியல் பலாத்காரத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது: நீதிபதி நாகமுத்து.

மாணவிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது வேதனை அளிக்கிறது என்று உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
சென்னையை சேர்ந்த தமிழாசிரியர் முருகையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிகளை நான் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் குற்றச் சாட்டு கூறி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் நிரபராதி. எனவே எனக்கு ஜாமீன் தர வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ரியாஸ் ஆஜராகி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது மனுதாரர் தான் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

எனவே, முன் ஜாமீன் தரக்கூடாது என்றார்.இதைகேட்ட நீதிபதி, மாணவிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வது வேதனை அளிக்கிறது. இது கொடூரமான செயல், எனவே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மனுதாரர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதில் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே தமிழாசிரியர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று தீர்ப்பு கூறினார்.

5 comments:

  1. Very very urgent for take immediate action
    2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோ RELAXATION And ் tet weightage நீக்க கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் 03.03.14 திங்கள் அன்று trb அலுவலகம் முன்பும் பின்பு சேப்பாக்கதிலும்நடைபெறும் ஆர்ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன
    ்இப்படிக்கு
    சேலம் பிரபாகரன் 9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர் கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன் 9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
    திருநெவேலி பனெட் 8190073640
    மதுரை ஸ்டாலின் 9952198486
    திண்டுகள் ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
    ஆத்தூர் சுசீலா 8883316447
    பெரம்பூர் மாதவி 9840612094
    கரூர் காளியப்பன் 9843140600
    எஞ்சேல் தாமஸ் 9791008103

    தயவு செய்துஇந்த தகவலை சமுக வலை face book , twitter.,,, போன்றவை முலம் பரப்பவும

    ReplyDelete
  2. Very very urgent for take immediate action

  3. Very very urgent for take immediate action

  4. Very very urgent for take immediate action

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி