ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அச்சம்! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பணி நியமனம் பாதிக்கப்படுமோ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அச்சம்! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பணி நியமனம் பாதிக்கப்படுமோ?


நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள்.


சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தகுதி 5 சதவீதம் குறைக்கப் பட்ட நிலையில், கூடுதலாக 45 ஆயிரத் தும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள். முதல்கட்டமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. புதிதாக தேர்ச்சிபெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்க்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் அச்சம்

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்ற பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வந்ததுமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த காலதாமதம் ஆகி வருகிறது.

இதற்குள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பழைய அறிவிப்புக்கு பொருந்துமா?

ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொருத்த வரை, அதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு தேர்வும் முன்னரே நடத்தப்பட்டுவிட்டது. எனவே, நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தாது என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது இதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாது. அரசு உத்தரவுப்படி பணிகளை மேற்கொள்வோம்” என்று பதிலளித்தனர்.

165 comments:

  1. Replies
    1. please contact tet2012 82-89 candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com

      Delete
    2. Hello Revathy madam mudivukku vankapa apadinu sonaal athula oru artham iruku ivangala poi seekiram mudivuku vara solreengaley naanga oru 160 trb pg assistant 2011-2012 batch tamil medium reservation quotala pass panni kitta thatta 1 yeara thandiruchu yengaloda serthavunga pona january(2013) la join pannitaanga idha yein solla varainaa yengalukey seekiram mudivuku varala ungalukku yepadi varuvaanga adhaan matter

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. paper2 ku certificate verification date sollunga sir

      Delete
    5. may be april because paper I cv is upto 27/03/2014

      Delete
    6. Hi sir, first time nan ungaluku msg pandradhu, enaku oru detail vainum, wt 76 bt bc, wt 73 bt sc in paper 1, yaruku job kedaikum sir, nenga thaan theliva ans pndrenga, pls reply for me

      Delete
    7. Epo job kedaikkatti marubadium tet yeludhanumah,

      Delete
  2. ROMBAVE PAYAMATHAN IRUKKU ENNA SEIYANU THERIYALA

    ReplyDelete
  3. Atleast vacancy details & ethuvaraikum weightage iruntha vela kedaikumnavathu kuduthal nama namma vera velayavathu olunga pakalam.

    ReplyDelete
  4. entha details um kudukkama intha trb en amaithiya irukku. onnume puriyala

    ReplyDelete
  5. subject wise vacent corrct ha yarukavathu theriyuma

    ReplyDelete
    Replies
    1. Dear Great Man
      Vacancies details available in following web site.
      http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html

      Delete
    2. Dear Great Man / Usha Edn Avl.
      வ.எ
      பாடம்
      இருக்கும் காலி இடங்கள்
      தகுதிப் பெற்றவர்கள்
      மீதி
      1
      தமிழ்
      2298
      1815
      483
      2
      ஆங்கிலம்
      4826
      3001
      1825
      3
      கணிதம்
      2664
      1365
      1299
      4
      இயற்பியல்
      1454
      410
      1044
      5
      வேதியியல்
      1453
      643
      810
      6
      தாவரவியல்
      625
      62
      653
      7
      விலங்கியல்
      622
      74
      548
      8
      வரலாறு
      4304
      1182
      3122
      9
      புவியியல்
      1076
      75
      1001
      10
      சிறுபான்மை மொழிப்பாடங்கள்
      110
      91
      19
      மொத்தம்
      19432
      8718
      10717

      Delete
    3. The above said list was published after placement of 2012 passed canditates.

      Delete
  6. Yaravathu itha pathi therincha namaku sollamatangala apdinu daily daily nenachu romba kasatama irukku.

    ReplyDelete
  7. Ungalukka ethuvume theriyatha trb members? ????

    ReplyDelete
    Replies
    1. hi usha mam my wtg is 73 and iam erd dt, before 5% relax approximately 490 canditates passed in 17 dts

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. I am also from Ed dt
      Zoology TET P 2 104

      Delete
    4. hi usha mam, neenga entha dt, wt about ur teaching ewperience?. i had 4yr experience in B.Ed college.

      Delete
    5. Cuddalore dt I had 10 year experience in teaching.

      Delete
  8. Paper 1 - 90 Marks, Weightage - 82, Emp. Seniority - 12.03.2007, DOB - 01.03.1986

    Chance irukka please sollunga

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது,
      நிச்சயம் வேலை கிடைக்கும். வாழ்த்துக்கள்

      Delete
    2. Thank you sir,

      Weightage System ethum mathuvankala Sir

      Delete
    3. Dear Venkat sir..
      Paper 1 பற்றி நீங்கள் வெளியிட்ட தகவல் மிகவும் பாராட்டிற்குறியது.
      As well as, it will be very useful if you collect & publish the remaining candidate's( 4745)details if it is possible.

      My papr1 Weightage is 79%.can you tell me the possiblities? ?

      May I know yourself also.. ??

      Delete
    4. paper 1 - 111 mark weightage 86 chance iruka solunga please

      Delete
    5. Hai JO, WEIGHTAGE SYSTEM மாத்துவாங்களா என்பது பற்றி எனக்கு தெரியாது FRIEND, SORRY.

      Delete
    6. GANESH Sir, உங்கள் பாராட்டிற்கு நன்றி,
      மீதமுள்ள 4746 நபர்கள் பற்றிய விவரம் எதுவும் இல்லை.
      உங்கள் வயது எவ்வளவு நண்பரே?

      Delete
    7. மோகனசாமி சார், என்னை வைத்து காமேடி கிமெடி பண்ணலியே!,
      உங்களுக்கு கண்டிப்பாக வேலை உறுதி. வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete
    8. Venkat sir my dob 8/5/ 1984 sir
      WHAT about yourself sir? ..

      Delete
    9. TET மார்க் - 115 (PAPER -1), My Weightage - 76, D.O.B - 20-05-1980, MBC

      Delete
  9. Sri sir i am hari my major history
    and my wtage 66 com sc tet mark
    100 is the any passible to get
    job? Sir pls replay me.......

    ReplyDelete
  10. velai kidaikum podhu kidaikum athai yeythirpaarthutey padipai vitraatheenga please thodarndhu padichutey irunkal

    ReplyDelete
    Replies
    1. now i am going to prepare for next pg history now my weightage 66 dob 31/6/1962 so we can not wait whether it is possible or not it is easy for us to prepare for next pg or tet what ever result it is

      Delete
    2. aob wrong instead of 31/07/1962

      Delete
    3. I'm
      English
      PG asst.91
      tet paper II-117 (district first),
      tet paper I- 93
      +2 mark 585,
      BA English 49%
      BEd 75%
      MBC

      wightage 73

      now i'm preparing for group II exam.

      i like janarthanan sir's attitute.

      one of my friend,

      PG Asst English 107 (state third & district first)
      TET Paper I 107
      Paper II 105
      NET cleared in june 2013

      now he is preparing for his group II exam

      Delete
    4. Janarthanan sir, this it first reply from me to U. Really I am very proud of U.
      I am also same situation like U. My major is maths. tet mark more than hundred. Age 45yrs. But weightage less. I am going to prepare pg assistant and group II.

      But I have one satisfaction that is I passed TET with high marks. That's all. No use.

      This is because of wrong weightage system.

      Delete
    5. இனியா madam,

      உங்கள் attitude எனக்கும் பிடித்துள்ளது. நான்
      +12 =1050, தாள் 1=95 தாள்=102

      பேப்பர் 2 =77%. பேப்பர் 1= 77. bc.

      நானும் குருப் 2 க்கு apply செய்து உள்ளேன். ஆனால் என்னால் படிக்கவே முடியவில்லை. tet இல் தேர்ச்சி பெற்றும் எங்கே பயன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் உருத்தி கொண்டே இருப்பதால் group 2 க்கு என்னால் தயாராகவே முடியவில்லை.

      தயவு செய்து எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்.

      கூடவே group 2 காண முக்கிய புத்தகங்கள் குறித்த தகவலை சொல்லுங்கள்.

      உங்களின் பதிலை ஆவலாக எதிர்பார்க்கின்றேன்.

      Delete
    6. janarthanam ayya avargale i am hari my major history
      and my wtage 66 com sc tet mark
      100 is the any passible to get
      job? after 5percent total passe sc 4020 incluing all subject if that our Sc will be 700 or 800 I think previous total history passed 2800 in that my Sc will be 400 or 500 may be so total Sc passed 1200 may be sir. Total history vacance According 2012 may be 3200 in that 18 percent 600 post surly post will be increased I think this is my calculation sir as a experienced person pls analyse and give me a good comment Sir pls replay me....... I am eagerly waiting for your replay sir..........

      Delete
    7. மன்னிக்கவும் தாள் 1 = 79%

      Delete
    8. Mani sir i am hari my major history
      and my wtage 66 com sc tet mark
      100 is the any passible to get
      job? after 5percent total passe sc 4020 incluing all subject if that our Sc will be 700 or 800 I think previous total history passed 2800 in that my Sc will be 400 or 500 may be so total Sc passed 1200 may be sir. Total history vacance According 2012 may be 3200 in that 18 percent 600 post surly post will be increased I think this is my calculation sir ...... I am eagerly waiting for your replay sir..... I already asked with you rip but you not replied pls replay of sir

      Delete
    9. history 66 and sc means you will surely get job because upto this time i know in history wt 74 be high and number vacancies in our subject so you cannot worry about relaxation you will surely get job

      Delete
    10. Manamarntha nannir kalandha nanri aiyya. unga contact nokudunga aiyya pls

      Delete
    11. நான் நீங்கள் முதல் தடவை கேட்ட பொழுதே பதில் எழுதி இருந்தேன். பாருங்கள்.

      5% தளவினார் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனில் உங்களுக்கு வேலை கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

      Delete
    12. visit www.tnpscportal.in/‎ their you have a number of information and meterials their for your group II exams with rest wishes for every success

      Delete
    13. gunalan nilam thanks for your reply wish you every success in your next step also

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. mr hari hari my mail id janardhanamvs@gmail.com mobile no 9362615218/8973731177

      Delete
    16. நன்றி ஜனார்த்தனம் ஐயா,

      நான் அந்த வலை தளத்திற்கு சென்று தகவல் சேகரித்து கொள்கிறேன்.
      மேலும் இது போன்ற செய்திகளை அவ்வபோது தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

      Delete
    17. Iniya J. SivaMarch 1, 2014 at 1:03 PM அவர்களே கடின உழைப்பு நிச்சயம் வீணாகாது.

      நான் paper 2 இல் 115. English . நான் மாவட்ட அளவில் எந்த இடத்தில உள்ளேன் என எவ்வாறு கண்டு பிடிப்பது.

      PGTRB இல் தேர்ச்சி பெற எந்த புத்தகங்களை படிப்பது. PGTRB பற்றி எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. தங்கள் ஆலோசனையை எதிர்பார்கிறேன். நன்றி

      Delete
    18. try ur degree books and see previous yr prospectous of pg trb

      Delete
    19. நன்றி janardhanam venket sir .
      UG புத்தகமா or PG புத்தகமா
      எந்த university புத்தகத்தில் சிலபஸ் full ஆக கவர் ஆகிறது.

      Delete
    20. Bharathidasan PG Distance education.

      Delete
    21. நன்றி Ganapathi Boss sir .

      Delete
    22. mr.jam vi indian history full upto date and europe history including unification germeny italy world wars I II and also uno etc for 120 que.. and GK 10 marks and30marks dor psycology wishes all the success

      Delete
    23. மணி Sir, எனக்கு ஒரு சந்தேகம்,
      2013 TET-ல் 90-104 மார்க் எடுத்தவர்களில்,+2 மார்க் ABOVE 80%(960-க்கு மேல்) எடுத்தவர்கள் எத்தனை பேர் இருக்க வாய்ப்பு உள்ளது. (தோரயமாக ...) Pls Reply...
      Pls விவரம் தெரிந்தவர்கள் Reply பண்ணவும்

      Delete
    24. மிக்க நன்றி janardhanam venket sir .
      நான் English major sir. PG புத்தகங்களை மட்டும் படித்தால் போதுமா...

      Delete
    25. தமிழில் ஏறக்குறைய 700 பேர் என நம்ப படுகிறது. அப்படியெனில் 5 துறைகளுக்கும்(அறிவியலில் உள்ள அணித்து துறைகளுக்கும்,வரலாற்றில் உள்ள அனைத்து துறைகளும்) 4000 யும் கூட தாண்டாது.

      இங்கு எல்லாமே அதிக பட்சமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

      சுருக்கமாக சொன்னால் dted ஐ கௌன்சிலின்கில் முடித்தவர்களில் 70% பேரே 80% மேல் பெற்று இருப்பார்கள் என் கணக்கு.

      ஏனெனில் 2005 க்கு பிறகு 700 மதிப்பெண் எடுத்தால் கூட DTED கௌன்சிலின்கில் இடம் கிடைத்தது.

      Delete
    26. i don't know but visit trb web last yr pg call far their you see the syllabus

      Delete
    27. மணியரசன் சார் ஒரு திருத்தம் 2009 க்கு பின்புதான் dted நிலை கொஞ்சம் வேலதொடங்கியது எனலாம்...2005,2006ல் 1000 பெற்றால் தான் உள்ளேநுழைய முடியும்....

      Delete
    28. UR right but pvt institutions?

      Delete
    29. அதில் உள்ளவர்களில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனரா?..அப்படி தேர்ச்சிபெற்றாலும் நீங்கள் cv போது பார்த்தவர்களில் எதனை பேர் குறைவான வெயிட்டேஜ் பெற்றிருந்தார்கள் ....இதை கொண்டு ஒரு மதீப்பீடு செய்யலாம்...ஆனால் உண்மையை ஓரளவே கணிக்கமுடியும்....
      75 விட குறைவாக சேலத்தில் யாரும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை அதனால் தான் சொன்னேன்...

      Delete
    30. sc க்கு 2003 லேயே 970 பெற்றவார்களுக்கு இடம் கிடைக்க ஆரம்பித்தது.

      அதாவது DIET அல்லாமல் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் 2002 ஆம் ஆண்டு முதல் கவுன்சிலிங்க் மூலமும் படிக்க முடிந்தது.
      அப்பொழுதிலிருந்தே மதிப்பெண் குறைய ஆரம்பித்து.

      2006 வாக்கில் ஏகப் பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி மையம் செயல் பட தொடங்கிய போது bc கே 900 மதிப்பெண் பெற்றாலே government aided institution நில் இடம் கிடைக்க ஆரம்பித்தது.

      அதனால் தான் அவ்வாறு கூறினேன்.

      Delete
  11. 77 % & above candidatesku entha cv munnadiye consider pannalam.enna eppo varapora candidates max wet 76% mela erukkaporathilla.trb consider pannanum.

    ReplyDelete
  12. sir, don't hurry. Because lot of cases are in chennai high court. May be some changes are in the weightage system.
    Or Weightage system also cancelled. TET marks may follow.

    also, one or two marks may add to all candidates for the wrong question and answers.

    So, the candidates who got below 75% may cross 78%.

    Any thing may happen. SO, we have to wait. this is our fate.

    ReplyDelete
  13. SIR ITHU 100 PERCENT THEVAI ILLA THA NEWS YAARA MUTTALGAL AKKA INTHA NEWS BECAUSE PAPER 1 CV COMPLETE ON 28.03.14 , AND THEN PAPER 2 CV START MAY BE APR 1 WEEK IT IS ALSO GOING ON TO APR 30 NEXT MAY MONTH HOLIDAYS SO POSTING THEVAI ILLA IPPADI ORU NEWS WASTE EVANUKUM PAYAME ILLA

    ReplyDelete
    Replies
    1. MOHAN POSTING PODUVANGANU SOLLALA.POTTA NALLA ERUKKUMNU SONNEN

      Delete
  14. ANYBODY TELL ME WHEN WILL PAPER-II CV START?
    AND MY WEIGHTAGE 74 CAN I GET CHANCE?

    ReplyDelete
    Replies
    1. see my previous reply of 12.44 pm you send ur wtage only not subject and dob ets details

      Delete
  15. maniyarasan sir major tamil.bc.wtg.75.any chance to get job

    ReplyDelete
    Replies
    1. Kandipa iruku sir unga dob

      Delete
    2. Satheesh Kumar Satheeshir i am hari my major
      history
      and my wtage 66 com sc tet mark
      100 is the any passible to get
      job? after 5percent total passe sc
      4020 incluing all subject if that
      our Sc will be 700 or 800 I think
      previous total history passed 2800
      in that my Sc will be 400 or 500
      may be so total Sc passed 1200
      may be sir. Total history vacance
      According 2012 may be 3200 in
      that 18 percent 600 post surly
      post will be increased I think this
      is my calculation sir ...... I am
      eagerly waiting for your replay
      sir.....

      Delete
    3. not only this geography 1001 vacancies but passed only around 350 the balance posts are mingled with history so that the number of vacancies in history may rise to 4200 etc approx.

      Delete
    4. Sir, according to my caculation for Tamil major (low postinga irundaalum) weitage 79 and above they will go in open category.... so for communal reservation weitage starts at 77 only.... enna vacancy thaan therinji tholaya...

      Delete
    5. மிக சரியாக கணிக்க முடியவில்லை.

      காரணங்கள்-

      bc,தமிழ்,weightage 75, தமிழில் எத்தனை காலி பணியிடங்கள் உள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியாமல் இருப்பது.

      Delete
    6. maniyarasan sir chem ku 69 mbc ku chance irruka

      Delete
  16. Please tell anyone.My major physics tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06 .89.any chance to get job. Mail upsckarthi@gmail.com

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. 2nd grade,paper 1 gu ethana vacancy erugu ple friends yaravathu sollunga ple.2000 or 3000 ple tell me friends

    ReplyDelete
  19. Please tell anyone.My major physics tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06 .89.any chance to get job. Mail id; upsckarthi@gmail.com

    ReplyDelete
  20. My wtg in eng 73 MBC 1984 tet mark 90.any chance for me pls reply anybody

    ReplyDelete
  21. Please tell anyone.My major physics tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06 .89.any chance to get job. Mail id; upsckarthi@gmail.com

    ReplyDelete
  22. Please tell anyone.My major physics tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06 .89.any chance to get job. Mail id; upsckarthi@gmail.com

    ReplyDelete
  23. Please tell anyone.My major physics tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06 .89.any chance to get job. Mail id; upsckarthi@gmail.com

    ReplyDelete
  24. Janardhanam sir.. pls reply me sir. when will they conduct cv for paper 2. surely i knew i wont get job. bcaz my weightage is 65 only. major english.MBC. dob 1/2/87. but i want to know cv date. pls tell me sir

    ReplyDelete
    Replies
    1. in the month of april because the paper I cv closes only around 27 /3/2014 itself so expect april

      Delete
    2. i am bc maths paper 2 wt 77 22/07/1986 any chance

      Delete
    3. Karthi Keyan sir i don't know about maths but i know previous year vacancies are 1299

      Delete
  25. I am rajkumar my wtg in chemistry 73 bc DOB 1973 tet mark 93 any chance for me pls replay sir.

    ReplyDelete
  26. ப்ளீஸ் forward it to , CV முடித்த candidate

    நம் அற வழி போராட்டத்தில் கலந்து கொள்ள CV முடித்த candidate தயவு செய்து பின்வரும் நகல்களை கண்டிப்பாக கொண்டு வரவும்

    1. COPY OF Revised ரிசல்ட்
    2. COPY OF CERTIFICATE VERIFICATION கால் லெட்டர்

    - இது அன்னியர் நம்மில் நுழைவதை தடுக்க


    சேலம் பிரபாகரன் 9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர் கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன் 9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
    திருநெவேலி பனெட் 8190073640
    மதுரை ஸ்டாலின் 9952198486
    திண்டுகள் ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
    ஆத்தூர் சுசீலா 8883316447
    பெரம்பூர் மாதவி 9840612094
    கரூர் காளியப்பன் 9843140600
    திருவண்ணாமலை ராஜா. ர 9751652511
    விழுப்புரம் சின்னா 9042682441
    செல்வி சேலம்-2 9842354390
    எஞ்சேல் தாமஸ் 9791008103

    ReplyDelete
    Replies
    1. very good sir nama summa irunda ipdiedan irukanum oruoru markum namaloda one year hardwork namma urimaia kapatha vendiyadu nama duty serndu poraduvom

      Delete
  27. 2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோ RELAXATION And ் tet weightage நீக்க கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் 03.03.14 திங்கள் அன்று trb அலுவலகம் முன்பும் பின்பு சேப்பாக்கதிலும்நடைபெறும் ஆர்ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன
    ்இப்படிக்கு
    சேலம் பிரபாகரன் 9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர் கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன் 9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
    திருநெவேலி பனெட் 8190073640
    மதுரை ஸ்டாலின் 9952198486
    திண்டுகள் ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
    ஆத்தூர் சுசீலா 8883316447
    பெரம்பூர் மாதவி 9840612094
    கரூர் காளியப்பன் 9843140600
    எஞ்சேல் தாமஸ் 9791008103

    தயவு செய்துஇந்த தகவலை சமுக வலை face book , twitter.,,, போன்றவை முலம் பரப்பவும

    ReplyDelete
    Replies
    1. Hello selvaraj sir, sorry to say ths, ungaluku irukira prob, Epo job vainuma ungalukku, illa 82_89 yeduthavangaluku job kodukka kodadhunu porada porengalah,

      Delete
    2. Yethanaiyo peir nalla paditchu distinction lam pass pani, unfortunate ah tet la miss panirupanga, ungaludaya vegam 82_89 yeduthavangaluku thagudiyae illadhadhi pola kaanbikkudhu,

      Delete
    3. Ungaludaya velaikkanah urimaya kettu vangunga, avangaluku kodukka kodadhunu solli vangadhenga pa, yarum kasta padamah varalah, ungalukku weightage adhigamaga irukkum pattchathil nitchayam velai kedaikum, vaalthukkal

      Delete
    4. Edhukae epadinah, yethanaiyo peir, seniority la munnadi irukanga, next list namaku employment la velai kedaikum nu nenaichavangaluku yellam oru idiya illaya, adhellam samalitchuttu, enikum avanga tet la pass pani velaila irukanga,

      Delete
    5. Rajdevv sir I agree with your comment.life is competition for everybody.I really agree.

      Delete
    6. Rajdevvv neenga solrathu crt than bt yenga nilamaium konjam yosichu paarunga naanga yaar manasaium kastapaduthala

      Delete
  28. Why so many people said change weightage system, what's wrong that. Then Go how find ave students? Many people say only consider tet marks .how can they consider, this exam only objective method so above 100 marks got people thought they knowledge person otherwise below 100 is a medium tis is not accept so leave it GO wil do favour. I am also 12 mark 819 only but ug pg bed distinction what can i do

    ReplyDelete
  29. English ku vacant evvolo iruku sir....

    ReplyDelete
  30. Job appointment markka paatha illa quota papangala sir.... ithai koncham thelivu paduthungalen sir........

    ReplyDelete
  31. Job appointment markka paatha illa quota papangala sir.... ithai koncham thelivu paduthungalen sir........

    ReplyDelete
  32. English ku vacant evvolo iruku sir....

    ReplyDelete
  33. 2013 mark vechu 2014 la preference ketka koodathunu solranga appuram epidi 2012 ku relaxation kudutha 2013 la preference koodupanga? Ethulayume 2013 tet pass pannavangaluku mathipe illaya?

    ReplyDelete
    Replies
    1. There were more unfilled vavaccancy in 2012. Also since employement seniority was followed in. SG teachers appointment among the passed candidatesseniors got affected. So govt will constrain to reallocate 2012 appointment if the relaxation is given to 2012. Atleast periority will be given as 2012 candidate had already lost one year service and salary. The situation in 2013 is not like 2012

      Delete
  34. MrJanardhanam venket sir, I am from science (chemistry) subject , My TET mark is 97, My weightage is 80, I am already cv finished candidate, My DOB is 11/06/1989, Is there any chance to get appoinment for Paper 2 BT assistant sir?.............Pls reply me............................

    ReplyDelete
  35. Please tell anyone? My major physics tamil medium. Mbc. Cut off 68. Dob 05.06.89. Job kidaika vaipu iruka?solunga .mail id; upsckarthi@gmail.com

    ReplyDelete
  36. Please tell anyone? My major physics tamil medium. Mbc. Cut off 68. Dob 05.06.89. Job kidaika vaipu iruka?solunga .mail id; upsckarthi@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Physics total no of cv finshed - 751 Nos.
      Now 82-89 passed physics candidates - ??????

      Vacancies may be 1300 - 1500 . But not sure . But for tamil medium 20% quota is alloted in all OC, BC, MBC categories.

      No of tamil medium candidates are less in physics.
      Hence chances are there because u r coming tamil med & MBC quota.

      Delete
  37. 79 per ku mela vaipunu solranga ana nan tet 98 en wtg 68 nan enna panna velai kidai katha ithuku enna mudivu ??????????/en valkai pochu velaya vittu patichu 98 mark vankinathu wast thana ????nan saga ventiyathu thana

    ReplyDelete
    Replies
    1. Nanpa.kavalapatathinga apadu parthal fail ana 4.5 lachk cantitates ennapannuvanga???sollunga nanpa.tnpsc try pannunga sagurathugu mothi valnthu katalamae firstu ninga saganumunu ninaikeratha vitunga nanpa

      Delete
    2. நண்பரே, நாம் பிறக்கும் பொழுது Teacher வேலை கிடைக்கும் என்று நம்பித்தான் பிறந்தோமா?,
      நண்பரே இதனால் உங்கள் வாழ்க்கை முடியவில்லை, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இனி தான் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பிக்க இருக்கிறது. நமக்கு இந்த ஒரு வேலை போனால் என்ன? ஆயிரமாயிரம் வாய்ப்புகள் உள்ளது. வெற்றி நிச்சயம் ...
      நீங்கள் விளையாட்டிற்கு கூறியிருந்தலும் கூட, இனி உங்கள் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்தேதீரும்.
      மூச்சி விடுபவனேல்லாம் மனிதனல்ல!
      முயற்சி செய்பவனே மனிதன்!......

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. mrs gangagowri i received your sms you will surely get your job don't worry

    ReplyDelete
  41. hai frns anyone phoned to trb?

    ReplyDelete
  42. pls update authentic news from trb ... frns....

    ReplyDelete
  43. sir 79 weightage paper 1 bc female seniority 2007 dob 01.01.1986 any chance to get job sir ..... plz anybody answer me

    ReplyDelete
  44. sir 79 weightage paper 1 bc female seniority 2007 dob 01.01.1986 any chance to get job sir ..... plz anybody answer me

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புகள் அதிகம் உள்ளது, தோழி ,
      வாழ்த்துக்கள்.......

      Delete
  45. prince gajendira babu relaxation vendum enru poradinar but s c canditate 16% pass panni irukkom bc than 51% pass idhunala yarukku palan cv mudichi ippadi kasta padurome entha velakkena araciyal vathikkum idhu theyriya villaiya group 2 kuda padikka mudiyala mind set aga mattenguthu

    ReplyDelete
  46. Group2 exam ethana marksku?minus mark unda?pls give d detail anyone

    ReplyDelete
  47. ஏற்கனவே அறிவிப்பு விடப்பட்டுள்ளது

    ReplyDelete
  48. Hello maniyarasan sir, iam Senthil PAPER 2 chemistry TET marks102 and weightage 73%, belongs to BC Community and claimed Tamil medium quota and DOB 20/04/1974. What is the possibility of my job?sir Pls give your suggestion thanks

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் செந்தில் அவர்களே,

      வேதியியலில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிகிறது. வேதியியல் பொறுத்தவரை அதிக weightage யாரும் பெற்றதாக தெரியவில்லை. உங்களுடைய DOB உங்களுடைய பணியை உறுதி செய்யும் முக்கியமான காரணியாக இருக்கும்.

      Delete
  49. TRB அலுவலகம் செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    வாய்மையே வெல்லும்.... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என கூறவில்லை,
    இது போட்டி உலகம், யாருக்காவும் யாரும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை, நம் பசிக்கு நாம் தான் சாப்பிட வேண்டும், தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதான், 82-89 மதிப்பெண் தளர்வால் 76 மற்றும் அதன் கீழ் wtg பெற்றவர்களின் நிலையை எடுத்து கூறுங்கள். எனவே 76 மற்றும் அதன் கீழ் wtg பெற்றவர்கள் கண்டிப்பாக செல்ல முயற்சி செய்யுங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர்,வேலூர் மாவட்ட தேர்வர்கள் சென்னை அருகில் உள்ளதால் நீங்கள் பெறுமளவில் சென்று வென்று வாருங்கள்.

    ReplyDelete
  50. ஆசிரியர் பணி காலி இடங்கள் விபரம்- பாட வாரியாக..!!


    வ.எ
    பாடம்
    இருக்கும் காலி இடங்கள்
    தகுதிப் பெற்றவர்கள்
    மீதி
    1
    தமிழ்
    2298
    1815
    483
    2
    ஆங்கிலம்
    4826
    3001
    1825
    3
    கணிதம்
    2664
    1365
    1299
    4
    இயற்பியல்
    1454
    410
    1044
    5
    வேதியியல்
    1453
    643
    810
    6
    தாவரவியல்
    625
    62
    653
    7
    விலங்கியல்
    622
    74
    548
    8
    வரலாறு
    4304
    1182
    3122
    9
    புவியியல்
    1076
    75
    1001
    10
    சிறுபான்மை மொழிப்பாடங்கள்
    110
    91
    19
    மொத்தம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சகோதரரே, கடந்த கல்வி ஆண்டில் மீதமுள்ள மீதமுள்ள காலி பணியிடங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த கல்வியாண்டில் உள்ள காலி பணியிடங்களையும் சேர்த்து மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை தெரிந்தால் குறிப்பிடுங்களேன்.

      Delete
  51. ஆசிரியர் பணி காலி இடங்கள் விபரம்- பாட வாரியாக..!!


    வ.எ
    பாடம்
    இருக்கும் காலி இடங்கள்
    தகுதிப் பெற்றவர்கள்
    மீதி
    1
    தமிழ்
    2298
    1815
    483
    2
    ஆங்கிலம்
    4826
    3001
    1825
    3
    கணிதம்
    2664
    1365
    1299
    4
    இயற்பியல்
    1454
    410
    1044
    5
    வேதியியல்
    1453
    643
    810
    6
    தாவரவியல்
    625
    62
    653
    7
    விலங்கியல்
    622
    74
    548
    8
    வரலாறு
    4304
    1182
    3122
    9
    புவியியல்
    1076
    75
    1001
    10
    சிறுபான்மை மொழிப்பாடங்கள்
    110
    91
    19
    மொத்தம்

    ReplyDelete
  52. ஆசிரியர் பணி காலி இடங்கள் விபரம்- பாட வாரியாக..!!


    வ.எ
    பாடம்
    இருக்கும் காலி இடங்கள்
    தகுதிப் பெற்றவர்கள்
    மீதி
    1
    தமிழ்
    2298 vacancy
    1815 passed in 2012 ter
    483 balance
    2
    ஆங்கிலம்
    4826
    3001
    1825 balance
    3
    கணிதம்
    2664
    1365
    1299 balance
    4
    இயற்பியல்
    1454
    410
    1044 balance
    5
    வேதியியல்
    1453
    643
    810 bal
    6
    தாவரவியல்
    625
    62
    653 bal
    7
    விலங்கியல்
    622
    74
    548 bal
    8
    வரலாறு
    4304
    1182
    3122 bal
    9
    புவியியல்
    1076
    75
    1001 bal
    10
    சிறுபான்மை மொழிப்பாடங்கள்
    110
    91
    19 bal
    2012 vacancy 19432
    Passed 8718
    Balance 10717
    Best of luck

    ReplyDelete
    Replies
    1. Sir plr tell me.how many vacancies of paper first ple reply

      Delete
  53. how many passed in chemistry in cuddalore dist plz can any tell

    ReplyDelete
    Replies
    1. usa mam chemistry after 5% approximately ealo per irrualam sollunga?chem high weightage?lowest weightage?pls reply me...............

      Delete
  54. Background of TNTET Exam in Tamilnadu

    According to "Right to Free Education" Act of the government of India, TNTET Exam in Tamilnadu is conducted by TRB. Last year (2012) there were 23,000 teachers posts were announced to be filled via TNTET Exam. But there were only 10397 D.Ted and 8,849 B.Ed candidates could successfully pass the exams in the two TNTET exams in the year 2012. So, there are about 10,000 posts are still being vacancy.

    How many vacancies this year TNTET 2013 ?

    As I already mentioned, there are 10,000 last year vacancy positions are unfilled and this year Tamilnadu Government has allocated about 5000 vacancy positions to be filled through TRB TNTET 2013. Thus totally 15,000 posts are to be filled via TNTET 2013.

    B.Ed / Graduate Teachers Vacancies - 13,0000

    D.Ted / Secondary Teachers Vacancies  - 2000

    ReplyDelete
    Replies
    1. இந்த செய்தியும் ஏற்கனவே அறிந்ததாகவே உள்ளது. இந்த 13000 பணியிடங்களை பாட வாரியாக பிரித்து கூற முடியுமா?

      Delete
  55. 2013 not mentioned 5000. 2013 and 2014 vacency minimum20000 and also govt aided schools. bal 10000 plus 20000 total 30000 post available

    ReplyDelete
  56. hai to all future teachers....gd mng....
    i got 84 marks in 2012 tet. will we get considered fa this 55% relaxation? may i know the possibilties!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Yes Sir, 2012 & 2012 supplementary batch will get the 5% relaxation. The question of appointment is prior to 2013 or along with 2013. All the best.

      Delete
  57. ததாமைர

    ‹ › க

    வைல கா

    ஞா, 2 மா, 2014

    kannan subramaniஆக க ெத

    Velan Thangavel ேநரஞா, மா 02, 2014

    ஆய தேத, 70 ஆர ேமபேடா ேத ெபளதா,உத ெப ப ஆய படக, ம

    ஆயதேத, 70 ஆர ேமபேடா ேத ெபளதா, உத ெப ப ஆய படக, ம உவாள.

    இ ஆகளாக, ஆய படகைள ரப யாம ைவத ப வாகன, தேபா, பல லச பா வைர, ஆய படகைள ைலேப வறன. ஆயப : தழக அைனவ கடாய கசட, 2010 ஆக தஅமபதபட. இசட ப, ஒ த எடா வ வைர, பாட நடபடதா ஆயம இைடைல ஆய படக, தேத ேத ெபறவமேம யக .

    இத அபைட, 2012 ஆ, ததேத நைடெபற. ஆ லச ேமபேடா, ேதெவனா, 20 ஆர ேபமேம ேத ெபறன.ேத ெபற அைனவ, அர பக ஆய ப வழகபட. தேத ேத ெபறவ மேம, உத ெப பக ஆயராக யக ேவஎபதா, காயாக இத உத ெப ப ஆய படகைள ரவக ஏபட.ஏென, ேத ெபற அைனவ அர பகப ைடததா, உதெப ப கேவைலவாைப ெபற யா ஆவ காடைல.

    47 ஆர ேபேத : ெபபாலான உத ெப ப வாகன, ஆயபடக,ஐலச த, 10 லச பா வைர வ வததாக றசா றபட. இைல,ஆய படகைள யக யாம, இர ஆகளாக த வதன. கடதஆ நடத தேத , 30 ஆர ேப ேத ெபதன. இவககான மெப சாத சபா ப வைட, ப யமனதயாரா ைல, தழக அர பதபேடாசைக மெப வழய. இதனா, தலாக, 47 ஆர ேபேத ெபறன.ஆனா, அர பகஅக பச, 10 ஆர படகைளமேம ரப எபதா, தள, 60 ஆர ேமபேடா, நட ஆ அர ப ைடகவாைல.

    அேத ேபா, அத ஆ  ேத நட, அத ைட ெவேட மெப ைம, பட ரபப என, அகபளதா, ைறத மெபெப ேத ெபறவக, அர ேவைலைடப கன எற ைலஉவாள. இவக பாைவ, தேபாஉதெப ப ஆய படகைள ேநா ள. இதனா, உத ெப ப வாகன உசாக அைட உளன. ஆய படக ணத, "ைல'ைய, உயத டளதாக தகவெவயா உள.

    இ, கைற அவல ஒவ யதாவ: கடத இஆகளாக, ஆயத ேத ேத ெபறவ ைடகாம, உத ெப பக காபட ரபபடைல. தேபா, அளககமாக ேத ெபளதா, காபடகைள ரப ஆவ காடாத, பலப வாகன, தேபா அம ண வறன. அேத ேபா, ஒ ஆயபட ரப, பல லச வைர வ ேவைடநடத டளதாக, தேபாேதகா வரவ உளன. இவா அவ னா.

    ( அப்போ அரசும் இதற்கு உடந்தையா. வெளிப்படையான இலஞ்சத்தை இவ்வளவு சாதாரனமாக குறிப்பிடுகிறார்கள்)
    மாதா மாதம் சம்பளம் தரும் அரசு ஏன் அதில் பணியையும் தர முடியாது.

    ReplyDelete
    Replies
    1. Dear Kannan Subramani.
      Your comment is not readable. please change the format of language.

      Delete
  58. Thank u Alexander sir....May God shower all the blessings on us as earlier...Hope all ur words come true in future....im not eager fa appointment....let me considered fa 55%relaxation....But d fact is that i started my preparations fa upcoming tet....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி