முதுகலை ஆசிரியர்த் தேர்வு சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2014

முதுகலை ஆசிரியர்த் தேர்வு சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.


முதுகலை ஆசிரியர்த் தேர்வு தமிழ் சார்பாக 4வழக்குகளும் மற்ற பாடம் சார்பாக 4வழக்குகளும் நீதியர்சர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
விசாரணை குறித்த நிலை விசாரணை முடிந்த பின் தெரியவரும்.

GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
CHALLENGING KEY ANSWERS
PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

62. WP.451/2014 M/S.M.SRIVIDHYA
(Service) S.BHARATH KUMAR, D.KALAISELVI
M.RAJAMANI AND S.THILAGAVATHI
and For Injunction
MP.1/2014 - DO -

63. WP.2200/2014 M/S.R.MARUDHACHALAMURTHY
(Service) K.MOHAN NAINAR
and For Injunction
MP.1/2014 - DO -
and For Direction
MP.2/2014 - DO -

64. WP.2332/2014 M/S.M.SRIVIDHYA
(Service) S.BHARATHAKUMAR, D.KALAISELVI
M.RAJAMANI AND S.THILAGAVATHI
and For Direction
MP.1/2014 - DO -

65. WP.1710/2014 MR.R.SASEETHARAN
(Service)
and For Direction
MP.1/2014 - DO -
CHALLENGING KEY ANSWERS
PG ASSISTANT EXAMS
IN TAMIL
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

66. WP.1187/2014 M/S.M.DEVENDRAN
(Service) R.VIJAYAKUMAR AND R.DHANDAPANI
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
A/A

67. WP.1063/2014 M/S.G.SANKARAN
(Service) B.THINGALAVAL
S.NEDUNCHEZHIYAN
and For Direction
MP.1/2014 - DO -

68. WP.1775/2014 M/S.V.RAMAJEGADESAN
(Service) M.SIVAVARTHANAN
and For Direction
MP.1/2014 - DO -
and For Direction
MP.2/2014 - DO -

69. WP.1494/2014 M/S.L.CHANDRAKUMAR
(Service) N.R.JASMINE PADMA AND K.C.VINODH
and For Direction
MP.1/2014 - DO -
***************( Concluded )***************

147 comments:


  1. PROCEDURE OF SELECTION: -
    In Competetive method :The candidates will be short-listed for Certificate Verification in the ratio of 1:1 based on the marks secured out of 150 marks duly following Communal Reservation and subject roster.
    In Seniority method :The candidates will be short-listed for Certificate Verification in the ratio of 1:5 based on seniority following Communal Reservation and subject roster.

    ReplyDelete
    Replies
    1. Dear Great Man

      What about TET cases and when it will take place for hearing.

      Delete
  2. Mr.great man Tet case innaiku ilaya

    ReplyDelete
    Replies
    1. hai friend pg coomandla tet command pannathinga pls

      Delete
    2. நீங்க தனி group ah sir?

      Delete
    3. TET case yenaikumey illa inga vandhu yenna TET ponga andha pakkam

      Delete
    4. Dear Friend TRB PG Assistant 2011-2012 Batch Tamil medium reservation quotavil pass panni select aaki posting varaama wait panitu irukum candidates yaaraavadhu irundhaal ungalukku oru seithi i am thangavel from madurai and naalaiku naan chief educational officela poi yenna statusnu keykka porain viruppam yirundhaal yaar vendumaanaalum yenudan join pannikalaam my mobile no 9976147773

      Delete
    5. Trb pg final list this week comming

      Delete
  3. Replies
    1. Dear Friend TRB PG Assistant 2011-2012 Batch Tamil medium reservation quotavil pass panni select aaki posting varaama wait panitu irukum candidates yaaraavadhu irundhaal ungalukku oru seithi i am thangavel from madurai and naalaiku naan chief educational officela poi yenna statusnu keykka porain viruppam yirundhaal yaar vendumaanaalum yenudan join pannikalaam my mobile no 9976147773

      Delete
  4. Innaikavathu oru mudivu theriuma

    ReplyDelete
    Replies
    1. Prabhu sir we ll pray for release of final list today and counselling date bcas in two days election date will be announced

      Delete
    2. Dear Friend TRB PG Assistant 2011-2012 Batch Tamil medium reservation quotavil pass panni select aaki posting varaama wait panitu irukum candidates yaaraavadhu irundhaal ungalukku oru seithi i am thangavel from madurai and naalaiku naan chief educational officela poi yenna statusnu keykka porain viruppam yirundhaal yaar vendumaanaalum yenudan join pannikalaam my mobile no 9976147773

      Delete
    3. Sir wt happen today case.
      Iam Economics TRB PG Assistant 2011-2012 Batch Tamil medium reservation quotavil select

      Delete
    4. Sir, namakku actually trbla irundhub list educational departmentku anupitaankalaam but education departmentla yenna solraanganaa junela thaan posting poduvom or governmentla irundhu yengalukku yeppa poda solraangalo appathaan sir poduvomnu solraangalaa so naanga oru group form panni boyas garden poi oru manu kudukalaamnu irukom join panikureengalaa neenga yendha ooru send me your contact number

      Delete
  5. last year backlog vaccancies;

    tamil 483
    eng 1825
    maths 1299
    phy 1044
    che 810
    bot 563
    zoo 548
    his 3122
    geo 1001

    current vaccancies
    tam 560
    eng 2117
    maths 1507
    phy 1211
    che 940
    bot 653
    zoo 636
    his 3622
    geo 1161
    minority languages 27

    after relaxation passed candidates in 2013

    tamil 10657
    eng 12961
    maths 8014
    phy 1819
    che 1635
    bot 269
    zoo 191
    his 5302
    geo 307

    total 41152..

    botany, zoology, geography candidates weitage pathi yarum kavala pada vendam.. 100% jo conform..
    physics, chemistry wtg above 70% no problem...

    ReplyDelete
    Replies
    1. thanks
      for ur information sir, how did u collect the number of canditates
      passed in each subjects including with 5% relaxation. by mythili

      Delete
    2. Jayakanhdan sir i am hari my major history my watage 66 cm Sc tet mark 100 dob 1985 is there any passible for get the job umer comunal basic....??? Plp repjay me sir i am waiting eagerly fr ur replz sir.........

      Delete
    3. i am history wtg 66 dob 31/07/1962 oc chance pl tell me

      Delete
    4. Jayakanhdan sir i am waiting fr ur ans sir........

      Delete
    5. My major History my weightage 65 any chance? D.o.b 1982 category dnc

      Delete
    6. Jana aiyya his curnt vecance 3622 nu jayakanhan sir solraru athu illama geo vect 1101 ana geo total pas 360 remaining 740 history la thane aiyyaa had agum so total 4362 post total his pas 5302 ore 1000 canditate mattuma veliyila povanga...??? Intha news unmaiya aaiyya....???? pls replay me aaiyya.........

      Delete
    7. Jayakanhdan sir give me yr. Mail Id.. ps......

      Delete
    8. Raj kumar sir 8939095222 pls cal me i am also history

      Delete
    9. hari i give previous year vacant only but jayakandan sir told this vancies also both added so ur calculation may be correct

      Delete
    10. my contact is 9362615218/8973731177 and email janardhanamvs@gmail.com

      Delete
    11. hai friend tet news pg linela command pannathinga pls

      Delete
    12. mbc women chemistry 69 ku job kidaikada?

      Delete
    13. Sudha mam fr chem major 69 ill get the job i think. Bt i dnt knw your caste and dob. if u say tha i wil say clearly

      Delete
    14. PG Assistant areala vandhu yeythuku TET pathi peysureenga konjam kooda yosikavey maateengalaa athaan ungaluku velai thara government yosikudhu thirundhungappa

      Delete
    15. sorry pgs......one msg mattum.. hari sir I am .............mbc/dec 84 chemistry weightage 69...........

      Delete
    16. Helo mr. Cmnt 4.17pm mind ur words tet people kum pg people kum virotham valargathinga. Yen una pg people kuda tet massage la cmnt pannathe illaiyap...???? Dnt speak like cilly..... ungalukku job kidaichiducha...........????

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. Helo mr.cmnt dash nenga verum 2885 nanga 73000 mind la irukkattum......

      Delete
    19. Sudha mam unga major la available vecant 945 but over all pass 1635 so unga comnty la ida othukkidu vecant 20percent mens mbc vecant nearly 200 athula 69 watge ku kidaika vaipu iruku anna uruthiyaga solla mudiyathu mam...........

      Delete
    20. appa more no of candidates passed in ENG IN PAPER 2? ISNT IT ANYBODY REPLY ME?

      Delete
    21. 73000 peru irukeengalla velai vaanga vendiyaadhu thaana yeythukku pulambittu irukeenga brother

      Delete
    22. so english vacancy nearly 4000. candiates aft relaxation 12960.. how many persons completed cv for english paper 2?
      by
      malar

      Delete
  6. Enna da ennum evalavu naalu than eppadi wait pannurathu

    ReplyDelete
  7. jayagandan sir tamil vacent only 350

    ReplyDelete
    Replies
    1. great man pls pg linela tet command pannathinga pls

      Delete
  8. Respected sirs, madams, We cann't expect any result regarding TET paper II posting.
    Because a lot of cases are pending some of them is :

    1. TET paper II wrong question and answer case
    2. 2012 mark relaxation case
    3. against weightage system
    4. In weightage system including seniority instead of plus two mark
    etc.,

    After judgement, there will be some more problems based on this judgement.

    If mark relaxation will give to 2012, the passing candidates in 2012 after relaxation will get more weightage than the passed candidates in 2012 (before relaxation). If this candidates will not get job surely there will be a huge problem arise.

    For Eg:

    If rama got 92 marks in 2012 and got posting.(with weightage)
    after relaxation in 2012, raja passing with 89 with weightage 76.

    If raja will not get job this time surely he can file a case against the appointment of rama. If rama had 68 weightage then there will be a problem.

    So, less weightage candidate will get the job.

    so, govt. face a prolblem.

    Therefore, we have more delay to get a job with a big struggle.

    ReplyDelete
    Replies
    1. Athunala tet ah cancel panniduvangala.....????? The govt knws hw to tajkle the probm.. after elecn all case wil get close atomaticaly.

      Delete
    2. hari sir, I am not saying about the cancel of TET. After finishing all cases then only we expect TET final result.

      Delete
  9. What happen pg cases therinchavanga comment here pls

    ReplyDelete
    Replies
    1. Vayakkam pola othivaipu than sir. After electn nly the case wil get conclud

      Delete
  10. Pg trb pass pannathum pothum ipa kastapadurathun pothum da samy

    ReplyDelete
  11. any up-dated news on p.g today's hearing, sir...Kalviseithi, team?

    ReplyDelete
  12. Hai hari sir unmaiyava sollringa pls comment here

    ReplyDelete
    Replies
    1. Yes prabu sir ippo enna mudivu eduthalum athu athu villangama mudiyunnu muthlvar avargalukku theriyum athunala than after electn she wil be very bold to take decition. Then no body wil ever ask quetn her.

      Delete
  13. Now my friend is at high court campus. He is going to attend pg case now. Prabhu sir eng sub mela 6 questions Ku key and problem iruku

    ReplyDelete
    Replies
    1. eco pg caseum kettu update pannunga pls

      Delete
    2. sellamudi, sir pls up-date news... any judgement? what told ur friend?

      Delete
  14. above 90Mark candidates call for file case for job conformed who ready joint with us or support with us 9952198486

    ReplyDelete
  15. தகுதித்தேர்வு தேர்ச்சி
    பெற்றவருக்கெல்லாம்
    ஆசிரியர் வேலை கிடைக்காது
    இலவச
    மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை பின்பற்றி மாநில அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2012ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த தேர்வில் 6.67 லட்சம் பேர் எழுதியதில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1735 பேரும், பட்டதாரி ஆசிரியர் 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
    கேள்வித்தாள் கடினம், தேர்வு எழுத ஒன்றரை மணி நேரம் மட்டுமே அனுமதி உள்ளிட்டவை தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் துணைத் தேர்வு ஒன்றும் நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. கேள்வித்தாள் கடினத்தன்மையும் மாறிட இத்தேர்வில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல்தாள் தேர்வில் 10,397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் 8849 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிபெற்றவர் மொத்த எண்ணிக்கை 19,246 ஆக இருந்தது.
    இதன் தொடர்ச்சியாக கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டில் 3 வது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாள் தேர்வை 2.67 லட்சம் பேரும், 2ம் தாள் தேர்வை 4.11 லட்சம் பேரும் எழுதினர். இதில் முதல் தாளில் 12,596 பேரும், 2ம் தாளில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றனர். கேள்வித்தாள் குளறுபடி காரணமாக கோர்ட் உத்தரவை தொடர்ந்து 2ம் தாள் தேர்வில் நீக்கப்பட்ட கேள்விகளுக்கு 2 மதிப்பெண் வழங்கப்பட்டதால் வெற்றிபெற்றவர்கள் 2436 பேர் அதிகரித்து 16,932 ஆக உயர்ந்தது. அந்த வகையில் தேர்ச்சி 29,528 ஆக உயர்ந்தது.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150க்கு 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. ஆனால் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்க மதிப்பெண்ணில் சலுகை அறிவிக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. தகுதித் தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக முதல்வர் அறிவித்தார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி இது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை மேலும் 47 ஆயிரம் அதிகரித்தது.
    ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 29,528 பேர் தேர்ச்சி பெற்றிருக்க, மதிப்பெண் தளர்வை தொடர்ந்து 47 ஆயிரம் பேருமாக சேர்த்து 76 ஆயிரம் பேர் �நாங்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டோம், எங்களுக்கு எப்போது ஆசிரியர் வேலை தருவீர்கள்?� என்ற கோரிக்கையுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்த காத்திருப்பு இனி நீண்ட கால காத்திருப்புத்தான் என்ற கசப்பான உண்மை இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில்
    Dinakaran. Today Nellai edition page No:12
    Click
    http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage/20140303/07
    With Regards
    Mr.M.Marichamy
    Asst.Advisory Officer
    UPASI TRF RC
    Vandiperiyar

    ReplyDelete
  16. Continuation

    Today Dinakaran 03.03.14

    வெற்றிபெற்றவர்களுக்கு தெரிய தொடங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி, சான்றிதழ் சரிபார்ப்பில் ஒ.கே, ஆனாலும் இவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை எப்போது வழங்கப்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.
    தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் என்று 15 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்ச்சி பெற்ற 76 ஆயிரம் பேரில் இருந்து 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான முதல்கட்ட வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். எனவே அடுத்து வரும் 2 கட்ட பணி நியமனத்தில் இதர காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும் என்று கருதினால் அது இலவு காத்த கிளியின் கதையாகிப்போய்விடும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
    தகுதித்தேர்வு எழுதி 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அதே வேளையில், 2014ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஏற்கனவே 2013ல் காத்திருப்போருடன் ஒப்பீடு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    காலி பணியிடம் 12 ஆயிரம்; தேர்ச்சி பெற்றவர் 76 ஆயிரம்
    இனி �பாஸ்� ஆனால் போதாது; �பர்ஸ்ட் கிளாஸ்� வேண்டும்
    தேர்வும்... தேர்தலும்...
    தகுதி
    தேர்வு எழுதி ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், �தகுதித் தேர்வு தொடர்பாக அரசு புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக கருதுகிறோம். இது தேர்வு எழுதி வேலைக்கு காத்திருப்போர் மத்தியில் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கல்வி நிறுவனங்களில் சேருவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக வெளிப்படையாக எதனையும் தெரிவிப்பது இல்லை. இதனால் எங்களுக்கு வேதனையே மிஞ்சுகிறது� என்றனர்.
    தகுதித்தேர்வு எழுதி 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அதே வேளையில், 2014ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஏற்கனவே 2013ல் காத்திருப்போருடன் ஒப்பீடு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகைகள் காலியிடங்களுக்கு ஏற்ப மிதமான தேர்ச்சி, தரமான ஆசிரியர்கள் என்ற சூழலை மாற்றி குறைவான இடங்களுக்கு அதிகமானோர் போட்டி என்ற சூழலை உருவாக்கிவிட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு தேர்வு எழுதியவர்கள் ஐகோர்ட் கதவினை இப்போது தட்டியுள்ளனர். இது தொடர்பான மனு, ஐகோர்ட் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் 2012ம் ஆண்டிலும் நடந்த தேர்விலும் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் தகுதியானவர் எண்ணிக்கை மேலும் சுமார் 40 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டவும் வாய்ப்பு உள்ளது.
    ஆனால் அந்த அளவிற்கு ஆசிரியர் பணி காலி பணியிடங்கள் இல்லை என்பதுடன் வரும் ஆண்டுகளிலும் அதிக அளவில் காலியிடங்கள் ஏற்படாது என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. 2013&14ம் கல்வியாண்டில் தொடக்க கல்வித்துறையில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கையை பொறுத்து வேலைவாய்ப்பு ஓரளவு புதிதாக உருவாகும். அதே வேளையில் 2014&15ம் ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. பணியில் சேர்ந்துள்ளவர்கள் ஏராளமானோர் இளவயதினராக இருப்பதால் வரும் காலங்களில் காலியிடங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற கனவு தகர்ந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Ithu enna puthu kathai sir.

      2013 pass anavankaloda, 2014 pass akaporavangalaium sethu compare panna enna sir artham.

      Delete
    2. Ethu yanna pa kodumaiya erukku ? Job kanavulathan kidaikkuma ? Ellai Dhinamalar velaia eppo Dhinakaran pakkuthu? Anybody plz clarify my doubt?

      Delete
    3. Dinakaran expressed exact views.
      இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகைகள் காலியிடங்களுக்கு ஏற்ப மிதமான தேர்ச்சி, தரமான ஆசிரியர்கள் என்ற சூழலை மாற்றி குறைவான இடங்களுக்கு அதிகமானோர் போட்டி என்ற சூழலை உருவாக்கிவிட்டுள்ளது.
      God Himself can solve this issue. Let us wait and pray hopefully.

      Delete
    4. Understand From Mr Gunalan Nilam, While extending 5% reservation to 2012 Candidates, major problem will erupt. Someone would have got the appointment with lowest weight age mark, during the last year. This year denying appointment to whom 82 - 89 marks attained with highest weight age marks. இடியாப்ப சிக்கலிருந்து விடுபட. We have to wait and watch how will TRB act smartly.

      Delete
    5. Last 7 montha ethathan seiyarom

      Delete
  17. 2013 la pass anavankalam enna ilichavaya..

    en intha aniyam panranga.

    enka vaitherichal summa vidathu..

    kadavluke ithu adukkathu..

    nanag ennathan apdi pavam pannom.

    engala en ipdi manasaalvula vethana paduthruranga.

    ponkada neengalum unka velaiyum

    ReplyDelete
    Replies
    1. i chumaa solradhu ipa velai kuduthaal veynaamnaa solla porreenga

      Delete
  18. Above 90 @ cv muducha vaga luku first posting potu va ga la?

    ReplyDelete
  19. above 90Mark candidates call for file case for job conformed who ready joint with us or support with us 9952198486

    ReplyDelete
  20. Commerce pg case ennachu therithavargal sollugal pls

    ReplyDelete
  21. hai friend pg eco case detail therinja pls update pannunka

    ReplyDelete
  22. Pg related newsla yean tet candidates comment panrenga.unganala entha pg newsum therinchuka mudila.dai ungaluku ipo posting ilada.june or sep 5 than tetku posting.ungaluku ipothaiku posting ilanu ulagathuke therium.yean ungaluke therium.apram engada uyira podu vankurenga.energya waste panathenga.kadala podama yethachum work eruntha parunga.ethula vera trb office porangalama.

    ReplyDelete
  23. super krishna neenga pg enna majer

    ReplyDelete
    Replies
    1. Sir R u Economics Major . . .

      Delete
    2. Im also same sir . . Economics la Equivalent Certificate Ku than Case nu sonanga. . Questions pathi ethum case illa sir

      Delete
    3. kumar my mark 104+2=106 and eco conforma pg key answer case irukunnu erode friend oruthar sonnaru ur mark

      Delete
    4. Dear friends for tet process need more than five month to complete.so no one knows about cutoff and vacancy position in middle & high school.cases is going on regarding 2012.court asked explanation from tngovt
      we don't know their replies. After election and coming Sep u may expect your appoinment.so ple wait. Dear friends keep a bowle with water for birds on your home terrace(mottai nadi).

      Delete
  24. epavo pe case mutinjirukum tet case vanthathala pg thalli poite iruku. pakalam epa case mudinju posting poduvangalo gods ku tha therium raiwayle kooda posting vankidalam trbla yappaaaa.........

    ReplyDelete
  25. Kutti krishna sir, neenga correctaa sonninga. Eppa pg news pottaalum indha tet candidate naduvula pugundhu kuttaya kalakkuraanga.

    ReplyDelete
  26. Idhula sila peru ladies kitta kadala podaraanga.

    ReplyDelete
  27. Replies
    1. Saravanan sir my Marks 101 Sir which Questions sir. . Change aga chance illa sir

      Delete
    2. Sir Give ur Contact Number. .

      Delete
  28. Hai Yadhav kumar sir, i am also pg economics candidate. Equivalent certificate means equivalent subject ?

    ReplyDelete
    Replies
    1. Yes Mohan Sir. . Equivalent subject than sir Ur Marks sir?

      Delete
  29. Mr.thangamani.ethu nala useful website.atha right wayla use panikanga.enanga sir???

    ReplyDelete
  30. I am pg economics. My mark 100+3(MBC).

    ReplyDelete
  31. My dear pg friends nambale verupula irukom ithula ivanga vera sari case mudivu enna achu

    ReplyDelete
  32. Pg cases enna achu nu sollunga pls

    ReplyDelete
  33. Case potta naalu peraala, 2000 peru thavikkanuma? Idhu enna niyaayam?

    ReplyDelete
    Replies
    1. Mohan sir my Marks 101 Sir , Key answer Change aga chance iruka sir , .

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  34. All mistakes are corrected by trb in pg economics key answers. So there is no chance to change other key answers because i searched all questions and answers in books, all are correct.

    ReplyDelete
    Replies
    1. Yes sir im also verified all Questions and answers by books and dptmt H.O.D

      Delete
    2. sir communal roaster problem athilyeum irukku eco vilum, but i am not eco candidate my freind told me.

      Delete
  35. But what cases are in economics?

    ReplyDelete
  36. Pala peroda vaazkai sammandhamaana casea ivlo naal iluthu adikkaradhu niyaayame illa? Failaana avanudaya kutrathuku, pass aana naama dhandanai anubavikkanumaa?

    ReplyDelete
    Replies
    1. Economics la Enaku therinju C .V attend panavanga Pota equivalence subject than sir

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. Fail aana naalu peru sernthu, pass aana 2200 peru vaazkaila vilayaaditaanunga. Neethi mandramum avangaluku neethi kedaikka maasakanakula yosikkaraanga

    ReplyDelete
  39. Announcements soon expected from RESPECTED TN GOVT before MP election date announcement:

    PG other subjects final list with counselling date,

    5% relaxation for 2012 tet & supplementary tet 2012 candidates without weightage or separate selection list before tet cv mar 12th,

    10% D.A announcement following central govt,

    50% D.A mergerwith Basic pay after the announcement frm central govt

    Second grade tchrs basic pay changes frm 5200-2800-20200 to
    9300-4200-34800,

    PG tchrs grade pay change frm 4800 to 5200 or above & so on...


    ReplyDelete
    Replies
    1. is it true illa adichu vidurigala frnd

      Delete
    2. Above posted comment are only the "altogether EXPECTATIONS" of all tet, pg & already working govt tchrs from tn govt.

      Some wil come true soon. Some may or may not.

      All in the hands of tn govt.

      Delete
  40. Siranjeevi Sir, how do you know that?

    ReplyDelete
  41. Siranjeevi Sir, what is the source of your information?

    ReplyDelete
  42. yepadiyum 2 daysla election date announce paniruvaanga so inaiku trb final rank list potaal kooda aduthu councelling vachu posting poduvadhu yenbadhu kandipaaka nadakaadha visayam so pleasea ipothaiku namakku velai illai yendra mananilaikku pleeeeeeeease yella PG assistant candiatesum vandhurunga because aparam romba yeythirpaathutey irundhaal yeymaatram adhikamaa theriyum so unga nalladhukku thaan solrain bee cool relaxa idha marandhuttu aaka vendiya velaiyaa paarunga friends velai kidaikum bodhu kandipaa kidaikum idhuku poi manasa pottu varuthikittu situation purunjukonga ungala kenji keytrukurain take care byeee yours lovingly friend thangavel...?

    ReplyDelete
  43. I have a doubt : casea vaaraa vaaram vothi vaikka kaaranam enna? Avlo criticalaana murder caseaa idhu?

    ReplyDelete
  44. To day pg case details anyone update.we are waiting .

    ReplyDelete
  45. Sir TET 2012 Relaxation case ennachu - confirma relaxation irukka illaiya konjam theriyapaduthavum friends - my mail id vithyakathir@gmail.com

    ReplyDelete
  46. case nallai othivaikkappattathu conform news...

    ReplyDelete
  47. Above posted comment are only the altogether expectation of all tet, pg & already working govt tchrs from tn govt.

    Some wil come true soon. All in the hands of tn govt.

    ReplyDelete
  48. case no 38 Utan inru visaranai mudinthathu pg case no 62 Naalai 2:00 Pm visaranaikku varum

    ReplyDelete
    Replies
    1. THANKS SIR, YOU HAVE GIVEN THE TRUE COURT NEWS CURRENTLY THAN OTHERS.

      Delete
  49. When d hell Will it end I have only hope on God I am working still I can't concentrate fully on my teachhing Pls just give it a solution Everyone mocks at me I attnd cv on Oct 22 frm that day I have been expecting.....its paining really paining when someone asks abt d job with a mocking tone

    ReplyDelete
  50. nanbarkale PG TAMIL -mattum case irukkumpothe eppadi posting pottanga?! . ellam government in tiruvilaiyaadal.

    ReplyDelete
  51. Today the case end with no 38,
    Our pg case no 62 ,Tomorrow afternoon 2:00 Pm we expect..

    ReplyDelete
  52. Dear Friend TRB PG Assistant 2011-2012 Batch Tamil medium reservation quotavil pass panni select aaki posting varaama wait panitu irukum candidates yaaraavadhu irundhaal ungalukku oru seithi i am thangavel from madurai and naalaiku naan chief educational officela poi yenna statusnu keykka porain viruppam yirundhaal yaar vendumaanaalum yenudan join pannikalaam my mobile no 9976147773

    ReplyDelete
  53. Hello friends what about to day pg case

    ReplyDelete
  54. Hello friends what about to day pg case

    ReplyDelete
  55. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம் for more details please visit www.kalvipoo.in

    ReplyDelete
  56. Hello friends tomorrow case result. Pg final list published tomorrow night

    ReplyDelete
    Replies
    1. Hello Ramya, How do you know PG final list will be published tomorrow? Is that for sure?

      Delete
  57. Thanks mam by makesh pg eco 109 marks

    ReplyDelete
  58. How can u b so sure Ramya mam is it authentic news ?

    ReplyDelete
  59. Ramya mam ketkave santhosama iruku mam ithu true a mam sollunga pls

    ReplyDelete
  60. Dailyum all pg candidates rombave kastpatu irukanga

    ReplyDelete
  61. Nalaiku kandipa pg final list varuma sollunga pls all pgs are very very very upset

    ReplyDelete
  62. helo friends today pg case varla.nambalodadhu 62 th case,bt 40 kitta tha eveng vara parkamudinjudham.nalaiku kandipa judgement.inda week list,but postng therla.gd nt frndz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி