நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்அறிவித்தார். அதற்கான செய்தியாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.அப்போது பேசிய சம்பத்,
மே 31-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு எப்ரல் 7-ந்தேதி தொடங்கி மொத்தம் 9 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 12-ந் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை மே 16ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது.
நல்லது ..சீக்கிரமா ஒரு முடிவெடுக்க இதுவே அடித்தளமாக அமையட்டும்...
ReplyDeletemay 16 ha?
ReplyDeletesri how many post in tamil major. somebody told me above 2000.whats ur idea?posting may be 1000 also what cut off expected for bc candidates
ReplyDeletehello great mam that much posting is not there in tamil i think only 600 i hope
ReplyDeletesri another thing whats ur idea about in tamil weightage 75 and above. can u tell ur approximatly total. i think 77 and above 300 candidates. in 75., 500 candidates.74 and 73 1000 candidates, and all below 72.
ReplyDeletegreat man தமிழில் நான் எதிர்பார்ப்பது பழைய இடம் 483 + புதிதாக 303 நபர்களுக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார்கள் எனவே 303 இடங்கள் தற்போது இருக்கும்...அத்துடன் தொடக்க கல்வி துறையில் இருந்து எவ்வளவு தமிழாசிரியர் பதவி உயர்வு வருகிறதோ அதை பொருத்து இன்னும் கொஞ்சம் கூடும்...ஆகா 1000+ இருக்கும் என்று எதிர் பார்கிறேன்...
Deleteமாநில அளவிலான தர பட்டியல் விடாதவரை எவ்வளவு மதிப்பென்களுக்கு கிடைக்கும் என்று உறுதியாக ஒரு கணிப்பை கூட சொல்ல முடியாது.....காத்திருப்போம்....நன்றி...
Eppidi comment anuppurathu...
ReplyDeleteEppidi comment padikkarathu...
im..eppothaikku ethu onennu than manasukku aaruthal....ada aandava
election date arivuthu vittal pg posting poduvangala? pls therithavargal solungal
ReplyDeleteTNPSC GROUP4 RESULT GOVINDA GOVINDA
ReplyDeletecase against our CM (property case) will come on 07/03/2014. This is a crucial stage. Some news channel informed that the judgment may be with in one month.
ReplyDeleteWill it affect our appointment?
ennathan solla varinga?pls posting poduvangala?pls reply
ReplyDeleteAppo counseling may month erukkuma?
ReplyDeleteLIST VANTHALUM ORDER tharamatanka so may month counsling june-1 joining
ReplyDeleteDont guess ur self mr.sarvanan. if we get final list then immdtly cunsllng and v get d order. Any maths pg candidate pls cmmt here
ReplyDelete