டி.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2014

டி.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்-Dinamalar News


ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, டி.இ.டி., தேர்வர்கள், நேற்று,
ஆசிரியர் தேர்வு வாரிய(டி.ஆர்.பி.,) அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், டி.இ.டி., தேர்வர்கள், நேற்று காலை, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வெழுதி, 90 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றோம். தற்போது, 5 சதவீத சலுகை அடிப்படையில், 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், நாங்கள், அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், வேலை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. முதுகலை ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லை. எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கிறது. அதே முறையை, பட்டதாரி ஆசிரியர் தேர்விலும், கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.

15 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) 2012 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட உள்ளது cell 9842366268 saravanan01975@gmail.com

    ReplyDelete
    Replies
    1. 2012 la 5% salugai vangina velai kidaikuma enna, pesama olunga paduchu adutha exam la nalla mark vaangi teacher aga parunga sir, summa summa coment pani aduthavangala tension ethathiga

      Delete
  2. Hallo teachers Trb Ku pH potu paysunathula epothaiku vaaipu ela. June Lathan solitanga so enum 4 months wait panithan akanum

    ReplyDelete
  3. morning nan ketathaku process la iruku varum nu sonnangale

    ReplyDelete
  4. Hello friends, unga friends yaravathu 2012 tet pass panni posting vangama sep 13 CV muduchurukangala? Paper l
    Avangaluku counseling pathi ethavathu letter or phone vanthiruka? Pls reply. Pls friends.

    ReplyDelete
  5. Hello friends, unga friends yaravathu 2012 tet pass panni posting vangama sep 13 CV muduchurukangala? Paper l
    Avangaluku counseling pathi ethavathu letter or phone vanthiruka? Pls reply. Pls friends.

    ReplyDelete
  6. டி.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்-Dinamalar News

    maniyarasan, sushmi latha mam,
    நீங்க திட்டி திர்தேங்கள அதே தின மலர் paper news தான்.உங்களுக்கு சதகாம நியூஸ் போடுருகாங்க
    இப்பு என்ன சொல்ல போறீங்க?
    நல்ல பேப்பர்
    world no 1 paper
    தினமலர் உண்மையின் உரைக்கல்
    சொல்லுங்க Mr மணியரசன் ரங்கநாதன்?

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் இப்பொழுது வெளியிட்டு இருப்பதும் தவறான செய்தியே. நேற்று ஆர்பாட்டகாரர்கள் கூறிய கருத்தை முழுமையாக பிரசுரிக்க வில்லை. அதில் ஒரு பகுதியினை மட்டுமே எழுதி இருக்கிறார்கள்.

      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60சதவீதம் (90 மதிப்பெண்)எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தநிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக(82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள்வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண்எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராகபணி நியமனம் பெற வாய்ப்புள்ளது.

      எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப் படுத்தக்கூடாது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில்தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள்தெரிவித்தனர்.

      என்ற தினமணியின் செய்தியே போராட்டக்காரர்களின் முழுமையான கோரிக்கை.

      உண்மையில் cv முடித்தவர்களில் பெரும்பான்மையோர் TRB மீது அதிக வெருப்படைவதற்ககு காரணம் 5% தளர்வு வழங்கியதை விட எங்களுக்கு ஏற்படுத்தும் கால தாமாதமே முக்கிய காரணம்.

      Delete
  7. Sir, case file against the relaxation should be nothing to do.
    Instead of this better to change the selection procedure.
    Follow the selection procedure based on TET marks.
    Some one told they studied plus two in the period of 10 to 15 years back.
    Also, degrees from varies university. (some university given internal marks some not)
    But for TET examination, all candidates under the same syllabus, same question paper and in the same period of time. (written by all age groups, from varies universities, varies communities etc.,)
    So, better to appoint the BT assistant based on TET marks with communal basis.
    Otherwise no end for filing a case and no appoint should be done.
    Sorry, this is just comment. Don’t take serious.

    ReplyDelete
  8. ஆசிரியர்கள் போராட்டம், எதிர்கால ஆசிரியர்கள் போராட்டம்.கல்வித்துறையே தொடரட்டும் உன் பணி.முதலில்
    உங்கள் அறியாமையை போக்குங்கள் பிறகு......

    ReplyDelete
  9. 10+2+3 TN GOVT RULE SO ADD THE MARK TALLENT PERSON GO TO THE JOB

    ReplyDelete
  10. It is real friends plz read..

    My friend studied B.A with me in 2005. He got 46 % but I got 57%.

    I did B.Ed in 2008 but he did his B.Ed in 2012 in a private college. I got 61% but he got 70%..

    I got 103 in TET but he got 84 marks.
    Why I'm telling this is not to
    blame the present hard workers.. But comparing the marks of different years, different universities, with different syllabus can not be a right solution to select a quality teacher..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி