சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் நாளை(மார்ச் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப்பெற்றுக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், இரண்டாம் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம்பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

11 comments:

  1. Dear fnds I got 90 marks in tet. I completed cv also. I am oh candidate. Should I write tet exam again. Tel me any one

    ReplyDelete
  2. Dear frnds I got 90 marks in tet paper2. I completed CV also. Should I write this exam once again.tell me any one

    ReplyDelete
  3. Neenga marupadium eluthalam thappila

    ReplyDelete
  4. guru sir, i am arun from namakkal(ph candidate).Neengal ph enral eluthalam.But ungalukku 2013 tet la job kidaikka vaippundu.Unga sub enna sir.

    ReplyDelete
  5. நடந்து முடிந்த tet கே வழியக்கானோம் மறுபடியும் சிறப்பு தேர்வா இதெல்லாம் அரசியல்லப்பா

    ReplyDelete
  6. Arun sir ur majar sub? I am English. There r many backlack post for ph sir

    ReplyDelete
  7. My majar physics.pls give your cell no & i will call u.my no-9965588748

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி