தேர்தல் தேதி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2014

தேர்தல் தேதி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.


மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.30மணிக்கு வெளியாகும்என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. This is the FLASH NEWS in pudhiya thalaimurai tv

    ReplyDelete
  2. தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கலாம் இல்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை காலை வருகிறது. இதனால் இதுவரை பலரது எதிர்பார்ப்பு நம்பிக்கை கனவு உடைத்தெறியப் படுகிறது. இனி யாரும் கல்வி செய்தியில் அதிகம் செலவழிப்பதாய் இல்லை.
    தேர்வா தேர்தலா என்றால் தேர்தலை கை காட்டும் X Y Z மக்களே இங்கு உள்ளனர். விழித்திடுங்கள் இதுவும் கடந்து விடும்... இல்லை கடந்து விட்டது. அடுத்ததை தேடுவது எதார்த்தம். போராடுவது பதார்த்தம். 2மே அவரவர் சூழ்நிலையே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி