முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.


முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வு ,
ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMSIN VARIOUS SUBJECTS

விரிவான செய்திகள் விரைவில்....

129 comments:

  1. Replies
    1. Sir idu PG tamil thavira matha subjects la ula questions kaga podapatadu, adum late ah file panadhala dispose panitanga.. Nama case inum varala sir.. Case vandha kandipa na ungaluku update panuvaen..

      Delete
    2. Thank u mam. Wait panrean mam

      Delete
    3. Ram sir we have been waiting from november month.. Soon we will get the benefit of our long waiting.. Don't worry, when god is with us nothing can be against us..

      Delete
    4. Topic la tet sambanthamana vazhakkukalum thallupadinnu pottu erukkangale yanna eppady confuse panranga pg mattum dispose aacha ? Other wise totallava?

      Delete
    5. Topic la potrukadu PG related case dhan.. TET cases filed from november 2013 to december 2013 are grouped under 'Questions already decided in madurai' and ' Questions yet to be decided' have not appeared today so they are still pending.. My case is one among them..

      Delete
    6. how do you believe that judgement is favour to us (i am also 89) b'cos most of the error questions challenges rejected by madurai HC.

      Delete
    7. Anonymous mam 2012 relaxation 2012-2013 relaxation cancel .....two case erukka mam.unga case annaudun cholla mudiyuma?

      Delete
    8. Manivannan sir, I accept with your statement. But now judge has been changed. Even if judge nagamuthu or some other judge take these cases there is possibility for 2 to 3 questions... As for as now no judge has been declared for "Questions already decided in madurai" & "Questions yet to be decide", so there are chances. Many people whose case got disposed are going to appeal again, so there are so many possibilities... let's wait..

      Delete
    9. Nithya mam.. relaxation samandhapata case elam onnu dhan, 2013ku relaxation koduka kudathunum, apdi kudutha 2012kum sethu kudukanumnu ketu potrukanga..

      Enoda case wrong questions ah challenge pani potadu.. Enoda case inun dispose agala..

      Delete
    10. thank you for your valuable suggestion..

      Delete
    11. Hai to all future & present teachers.... Everyday v all r expecting the positive judgements according to our positions...For e.g. Myself eagerly waiting to hear about the 5% relaxation for 2012 TET...But its keep on postponed to the next day...when will it come to an end?

      Delete
    12. Thank you frnd(on behalf of 2012 TET candidates)

      Delete
    13. It's my pleasure manivannan sir.. Don't worry sir.. Nadapadaellam nanmaikaenu nenaipom, nichayam naladae nadakum..

      Delete
    14. Ram sir case updated news pathingala?? Na enoda 6.17pm comment la mention pana madiri "Kaalathamadhamaga podapatta vazhakugal" dhan thallupadi panirkanga..

      Delete
    15. S mam, ungal case live a irukku. Nalla mudivu varum eana kaathirupom mam.

      Delete
    16. Sure sir.. Nichayamaga nala mudivu kedaikum, adharkana ella muyarchigalum eduthullom, eduthukondum irukirom.. Enna dhan nadakudunu pathudalam..

      Delete
    17. S mam, ungal case live a irukku. Nalla mudivu varum eana kaathirupom mam.

      Delete
  2. இது எதிர் பார்த்த நியூஸ் தான். இனி trb தனது பணியை விரைவாக செய்யும் என நம்பலாம்.

    ReplyDelete
  3. Plz update on the current status.

    ReplyDelete
    Replies
    1. News update :முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன


      11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள்அனைத்தும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டன எனுும் காரணத்தினால் நீதியரசர் நாகமுத்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

      GROUPING MATTERS
      ~~~~~~~~~~~~~~~~
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

      இன்று பட்டியலிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.

      Delete
    2. மன்னிக்கவும் கடைசியில் மட்டும் ஒரு சிறு திருத்தம்...வழக்கம்போல் ஒத்திவைக்கப்பட்டன.

      Delete
  4. Usha mam,sri sir or venkat sir,please update any body,how many vacancy are there in Paper 1(SG asst) ,approximate vacancy

    ReplyDelete
    Replies
    1. suresh Devan நான் உங்களிடமே திருப்பி கேட்கிறேன்...இது வரை ஏதாவது தகவல் அரசுத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளதா?...இல்லவே இல்லை...இதுவரை செய்திதாள்கள் வெளியிட்ட தகவல்களும் இப்போது போய்யாகிகொண்டுள்ளது...இப்போதைக்கு எதுவும் நம்பும் படி இல்லை....ஆனால் 2000 ஆகா இருக்கலாம் என்பது எதிர்பார்ப்பு...ஆனால் தற்போதைய கணக்கெடுப்பின் படி என்ன நிலவரம் என்று இது வரை எந்த அறிவிப்பும் இல்லை...விவரம் முழுமையாக பள்ளிகளில் இருந்து பெறப்பட்டதா என்ற செய்தியும் இல்லை....இப்படியாக நிலைமை இருக்க எந்த செய்தியும் நம்பும் படியாக இல்லாத சமயத்தில் எதையும் கணிக்க முடியாது...
      தற்போது பள்ளிகளில் கணகெடுத்த விவரங்களையாவது வெளியிட்டால் ஓரளவு நமக்கான பணிநிலையை நாமே புரிந்து கொள்ளலாம்....

      இல்லை அரசு trb தேர்வில் அறிவிப்பது போல் தேர்வுக்கு முன்பாகவே அறிவித்திருக்கவேண்டும்.....பொறுத்திருப்போம்....
      வெங்கட் அவர்கள் வெளியிட்டதும் 2000 பேருக்கான காலியிடங்களை கொண்ட கணிப்புதான்....அறிவிப்பை பொறுத்தே இனி என்ன நடக்கும் என்பது தெரியவரும்....
      அது தெரிய வரவேண்டும்மென்றால் தேர்தல் முடிய வேண்டும்....

      அதற்குள் குரூப் 2 ..deo தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள் .....
      நன்றி

      Delete
    2. Yaan sri eppady kolai very pavam avera yatho athangathil kektkirar.averaia theriuppi question kekatinga? Enna seivathu kannai katti kattil vittathu pola ullathu nam milamai.

      Delete
    3. உங்களுக்கு தெரிந்த விஷயம்தான் இதுவரை இவர்கள் காலிபனியிடங்கள் கேட்டு எடுத்த விவரங்கள் மட்டுமில்லாமல் சென்ற மாதம் வரை விவரங்களை சேகரித்து கொண்டே தான் இருந்தார்களே தவிர இது வரை எந்த தகவலும் இல்லை...
      எந்த அறிவிப்பும் வரவில்லை...டெட் அறிவிக்கும் போதாவது காலிபனியிட அறிவிப்பை வெளியிட்டிருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்....
      இப்போதைய நிலையில் இவர்களை நம்பாமல் இனி வரும் தேர்வுகளுக்காவது தயார் செய்யலாம்.....இப்போதைக்கு நம்முடைய முயற்சியை இன்னும் அதிகபடுத்தி அடுத்தவற்றிற்கு முயற்சிக்கலாம்...முயற்சியை கைவிடாமல் முயன்று கொண்டிருப்போம்...இதை எதிர் பார்த்திருப்பதை விட அடுத்த முயற்சியை தொடங்குவதே நல்லது... நான் இப்போதிலிருந்து குரூப் 2 தேர்வுக்கு தயாராகி கொண்டுள்ளேன்......நான் இப்படி சொன்னதற்கும் ஒரு காரணம் இருக்கிறது...ஆனால் நம் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயல்வோம் வெற்றி அடைந்தே தீருவோம் ......

      Delete
    4. Muyarchi vetri adaiya vazthugal.

      Delete
    5. வாழ்த்துக்களுக்கு நன்றி ...ஆனால் எனது விருப்பம்&குறிக்கோள் ஆசிரியர்பணி...இதனால் இதற்க்கு முயற்சி செய்ததை போல முழுமையாக குரூப் 2 க்கு முயற்சிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்....ஆனாலும் முயற்சித்து தான் பார்க்கலாமே என்ற எண்ணம் யாரை தான் விட்டது.....

      Delete
    6. Kandipa naama teachers aga than porombut athu eppongurathula than doubt.

      Delete
    7. Suresh Devan சார், மேலே SRI சார் சொன்னதுதான் சரி என நினைக்கிறேன் ஒரு வேளை 2014-ம் ஆண்டிற்கான காலி பணியிடங்களும் சேர்த்து நிரப்ப வாய்ப்புள்ளது ஆனால் அதை பற்றி உறுதியாக கூறமுடியவில்லை நண்பரே.....

      Delete
    8. Yanna karthika neenga g 2 kku prepare seiyalaiya?? Eppadiyo seekaram teachers aanal sary Ennudiya kurikollum aasiriyar pannithan Sri. Vengat sir neenga sollna mathri nadanthal miga santhosam.

      Delete
    9. As sri mention trb have list of vacant as on jan 28th 2014 regarding subject wise but still now they not mention any vacant details , also before some news paper released another 20000 vacant will expect while tamil nadu budget , but there is no news about new vacant . trb said at the time of cv 80% of cv finished candidates will get job , no body known how they told like that , in between amma mention 5% relaxation announced so wait and see

      Delete
    10. ALEXANDERஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...

      VENKAT சார் நான் 2014 க்கான பணியிடங்களை இங்கு சேர்த்து கணக்கில் எடுத்து கொள்வார்கள் என்று சொல்லவில்லை....ஏனென்றால் 2014க்கான tet தேர்வில் அவை நிரப்பப்படும்...அவர்களின் இடத்தை நாம் அபகரிக்க முடியாது...அதற்க்கு வாய்ப்பும் இல்லை என்றுதான் நினைகிறேன்.....ஆனால் இவ்வளவு நீண்ட கனகெடுப்பிற்க்கு பிறகும் ஏன் காலி இடங்கள் பற்றிய அறிவிப்பை சொல்லாமல் இருகிறார்கள்....ஏன் இந்த கால தாமதம்....இதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை...

      நீங்கள் நினைத்தது போல் நடந்தால் நல்லது தான்......காத்திருப்போம்...
      ஆனால் நானும் இங்கு வந்து பதிவுகளை பார்க்ககூடாதுன்னு தான் நினைத்து படிக்க துவங்குகிறேன்....ஆனால் நடுவில் மனமாறி வந்து விடுகிறேன்....அதிலும் சரியான முறையில் கவனம்செலுத்த முடியவில்லை.....இது தான் இங்கு என் பிரச்சினை....

      Delete
    11. Similarly, Is there anychance for anouncing 5% relaxation for 2012 Tet.....by our great AMMMMMMMMAAAAAA.......

      Delete
    12. Raja Thiruvengadam சார் இந்த 20,000 காலி பணியிடங்கள் பற்றிய தகவலும்...ஒரு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக தான் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்...இதுவும் முழுமையாக நம்பகூடிய செய்தியல்ல...மற்றும் அது பற்றிய எந்த ஒரு தகவலும்..சிறு விவாதம் கூட சட்டமன்ற கூட்டத்தில் நடக்கவில்லை....இது தான் இப்போதைய நமது நிலையை பற்றி யோசிக்கவைத்துள்ளது....

      Delete
    13. A ALEXANDER SOLOMON Aas சார் மன்னித்து விடுங்கள் உங்கள் பெயரை சற்று சுருக்கமாக மாற்ற முயற்சிக்கும் போது sir என்பதையும் சேர்த்து அழித்துவிட்டேன்....மன்னித்துவிடுங்கள்.....

      Delete
    14. Yes but we will come to conclusion , based on tet announcement they mention total 15000 vacant , but again in jan trb asked all district DEO office to collect as on date SUBJECT wise vacant list sure they had been submit vacant to trb , but still not release any vacant list

      Delete
    15. Raja Thiruvengadam சார் ஒரு சிறு திருத்தம்...18000 காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள்....

      Delete
    16. oh sorry 18000 , now court will give decision like whether need to follow relaxation from 2012 tet onwards or from next 2014 tet onwards , because there is confusion in relaxation given coz both has exam and cv finished stage even ncte also cannot give like this , there is a logic should be follow even am also 82 in 2012 tet paper two

      Delete
    17. Dear Sri.
      No need to add Sir and you can call me Alex

      Delete
    18. Usha akka na g2ku apply paniruken.but sariya padika mudiyala.oru chinna nambikai tetla.

      Delete
    19. Alex சார் நன்றி .....

      Delete
    20. Dear Sri,
      The relaxation 5% GO date was (GO.MS No. 25) 06.02.2014. Suppose judgment will be in favour of both 2012 batches. Is there any possibility for them to claim priority in appointments while 5% relaxation GO dated was 06.02.2014?

      Delete
    21. நண்பர்களே நாம் tet தேர்வு குறித்து அதிகம் comment பண்ணுவதை விட group 2 தேர்வுக்கு தயாராவதற்கான வழி முறைகள் குறித்து அவரவர்களுக்கு தெரிந்த செய்திகளை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

      ஏனென்றால் நாம் இங்கே என்னதான் நாம் கருத்துகளை மென்மையாகவோ அல்லது வன்மையாகவோ வெளிப்படுத்தினாலும் அதனால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.

      ஆனால் group 2 குறித்து விவாதித்தால் பயன் பெறுவதாய் அமையும்

      நாளை முதல் group 2 தேர்வுக்கு தயாராவதற்கான எனக்கு தெரிந்த வழி முறைகளை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்

      Delete
    22. Alex சார் 2012 முன்னுரிமை தருவார்கள்...ஏனென்றால் 2012 பணியிடங்கள் சலுகை மதிப்பெண் தந்திருதால் நிரபியிருக்கலாம்..

      மணியரசன் அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் தொடங்கி வையுங்கள்....வாழ்த்துக்கள்....

      Delete
    23. Usha mam
      My wife major History 91 Tet marks BC dob 05/1967 Weight age is 68. Coimbatore Dist. If any change for appointment.

      Delete
    24. History pirivil niraiya vaippu ullathu dob thum apta erukkum so no problem sir. Definitely mam will get job.

      Delete
    25. Thank for ur positive reply. Let u hope
      The best. What about u mam.

      Delete
    26. Sorry sir .Little busy I am from cuddalore dt .physics hand.my wgt 72.Tet mark 98. Mbc.

      Delete
    27. Correction. Let us hope the best

      Delete
    28. Up to my knowledge, Easily you will have placement without struggle. All the best.

      Delete
  5. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலும் டி.ஆர்.பி.

    இனியாவது உம் கடமையை செய்யும்.

    ஆனானப் பட்ட அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங்கையே நிறுத்திய அரசு இதையா செய்து விட போகிறது..

    ReplyDelete
  6. The Maths trb coaching centre in Erode (MPC TRB Coaching Centre) who produced maths pg candidate in pg trb 2013 (My no is 13PG12030019) will start their next year pg trb coaching from 16.03.14.Admission going on contact: 9042071667

    ReplyDelete
  7. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. Can anyone clarify it are all cases disposd Oh my God ! Are my prayers answered

    ReplyDelete
  9. sri sir, how many vacancies in history ,my weitage is 68 can i get the job

    ReplyDelete
  10. I left my sleep past six months . My heart is now in normal . but TRB / education dept can only can give normal breath by awarding valuable orders. Those day when...........
    P.Amudha , Salem -13

    ReplyDelete
  11. Replies
    1. இதை நீங்கள் யாரிடமும் கேட்க்க தேவையில்லை...நீங்களாக யூகித்துகொள்ளலாம்....

      Delete
    2. sri sir ,kidaiguma kidaigatha

      Delete
    3. என்ன கிடைக்குமா?கிடைக்காதா?....

      Delete
    4. தேர்தலுக்கு பிறகு தான் இதை பற்றியே யோசிப்பார்கள் என்று நினைகிறேன்....உண்மையில் எனக்கும் தெரியாது....

      Delete
    5. logeswari nehru மன்னித்துவிடுங்கள் உங்களுடைய மேலே உள்ள பதிவை நான் இப்போது தான் பார்த்தேன்...வாய்ப்பு இருக்கும் என்று தான் நினைகிறேன்...வரலாறு பிரிவில் அதிக இடங்களும்...அதிகமானோர் குறைவான மதிப்பெண்களும் பெற்றிருப்பதால்....வாய்ப்பிருக்கும்....

      Delete
  12. The Maths trb coaching centre in Erode (MPC TRB Coaching Centre) who produced maths pg candidate in pg trb 2013 (My no is 13PG12030019) will start their next year pg trb coaching from 16.03.14.Admission going on contact: 9042071667

    ReplyDelete
  13. Tet candidates, dont interfere in PG candidates blog post. Also you are not using this blog for useful matters, you are just time passing... asking about unwanted things etc....kadalai podamnunu ninaichingana beach, park ponga...

    ReplyDelete
    Replies
    1. Ungalukku ellam vera velaiya ellaiya yaan sir eppady seiyaringa topic pathingala ellaia enga yaar yaarudan kadalai podaranga ethuthan eppothu thevaiyana pecha??? Tet candidates yanna time pass panranga? Nangalum solla mudiyatha mana vethanaiel endraikku vidiyum mer kondu yanna seivathu yana puriyamal ullom ethil kadalai poda yanna ullathu? Ungalukku ellam natppu endta varthaiem artham theriuma? Theriyatha? Thavaraga yathenum kuri erunthal mannikavum.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. USHA KA & MANI SIR.
      Intha maathiriyana cmt ku pathil alikamal irupathe namakku nallathu.
      Usha ka neengal mannippu ketkum alavuku yenna seitheesgal. Antha 7.49 vida neengal uyarthavar thaane,
      Idu pondra KIRUKKA (R ) L kaluku pathil anupa vendaam ka.

      Delete
    4. Naam erukkum mana nilamaiel ethu pondra kodumaigal veru ram.athan satru unarchi vasa pattu vittan.

      Delete
    5. Naam erukkum mana nilaiel ethu pondra kodumaigal veru ram tet candidates time pass panrannga ........ athan satru unnarchi vasa pattu vittan .

      Delete
    6. Mana vethaigalai, kopangalai +ve a mudincha varai maatra muyarchiungal. Vaalthukal ka.

      Delete
    7. Mana vethaigalai, kopangalai +ve a mudincha varai maatra muyarchiungal. Vaalthukal ka.

      Delete
  14. oru valiyaka mudivukku vanthathu, what about other cases?

    ReplyDelete
  15. Only PG cases were disposed.
    Today 5% relaxation cases of 2012 were not causelisted.
    Don't worry.
    Expect for a good judgement tomorrow,

    ReplyDelete
    Replies
    1. Will it come to an end by tomorrow? Are you sure.....

      Delete
  16. Hello frnds is it true news? Really then what is d next step by trb. Hai nandini r
    U happy now.

    ReplyDelete
  17. for more info click this https://www.facebook.com/groups/teacherstvmalai/?fref=ts

    ReplyDelete
  18. Sanchu r u asking me r ur commt is to some one else

    ReplyDelete
  19. Replies
    1. இந்த மாத கடைசியில் தெரியவரும்.....

      Delete
  20. PG RESULT EPPA VARUM

    ReplyDelete
  21. Hai amuda i am also from salem. Which subject

    ReplyDelete
  22. PG தமிழ் கருணை மதிப்பெண் case-தள்ளுபடி ஆயுடுச்சா சார்

    ReplyDelete
  23. Final list ippa varum. Appointment?

    ReplyDelete
  24. tomrow CV context. panraagala 5% relaxation canditate anybody rply

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக நடைபெறுகிறது.....

      Delete
    2. yes today morning jaya news also published

      Delete
  25. News update :கைலஆயேத , CHALLENGING KEY ANSWERS சாபான வழகஅைன தப ெசயபடன

    11.03.14சாரைண பய இடெபள கைல ஆய ேத சாபான வழகஅைன தாமதமாக தாக ெசயபடன எு காரணனா யரசநாக வழகைளதப ெச உதரளா

    GROUPING MATTERS ~~~~~~~~~~~~~~~~ WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

    இ பயடபத ஆய த ேத வழக ஒைவகபடன.


    see தமிழ் தாமரை

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன


      11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள்அனைத்தும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டன எனுும் காரணத்தினால் நீதியரசர் நாகமுத்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

      GROUPING MATTERS
      ~~~~~~~~~~~~~~~~
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

      இன்று பட்டியலிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
      இடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், மார்ச் 11, 2014

      Delete
  26. thanks adm today11 o clock final lista?11.10.13result.11.3.2014final list released

    ReplyDelete
    Replies
    1. சார் ஏதாவது கெட்ட கனவுகண்டீன்களா....

      மன்னிச்சிடுங்க....சத்தியமா ஒண்ணும் புரியல.....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  27. Hi if any one of pg commerce or teachers please tell in future m.com ., b.ed will call regularly for trb exam ?

    ReplyDelete
  28. Ethirkala samuthayatha ennalaum nallamuraiyil mathamudium engira veriyodadhan Teacher professiona select panen bt ipa na anubavikra vedhanaiya nenaikumpodhu eanda nama indha professiona select panomnu nenaikren frnds its realy hurting more............. Sethupogalamnu thonuthu frnds.

    ReplyDelete
    Replies
    1. sir don't fell like this , hard work never fail what subject your

      Delete
    2. இதில் நீங்கள் மனமுடைய ஒன்றும் இல்லை...உங்கள் வெறி கூடிய விரைவில் வெற்றிபெறும்....மனமுடைய வேண்டாம் ஒரு ஆசிரியரின் முதல் தகுதி...தளராத மனஉறுதி தான் அதைமட்டும் இழக்ககூடாது.....கடைசி வரை ஆசிரியராகவே இருப்போம் இவர்கள் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும்.....

      Delete
    3. tet இல் வெற்றி பெற்ற அனைவருக்கும் இதே மனநிலைதான்.

      ஸ்ரீ, நீங்கள் சொல்வதெல்லாம் சும்மா ஒப்புக்குதான்.

      இவர்கள்( அரசு) நம்மை ஆசிரியராக அங்கீகரிக்கா விட்டால் மற்றவர்கள்(உறவினர், குடும்பத்தார்) நம்மை அங்கீகரிக்க மாட்டார்கள்.


      Delete
    4. Nanbare ulagil vilai mathippu ellathathu uier athanai yathan poruttum yaarkakavum naam vidakudathu. Wait pannunga nallathe nadakkum oru nalla asiriyarai entha samugam ezhakkathu manavarkalukku mun utharanamaga erukka vendiya name ethu pola manam thadumarakkudathu etha murai ellai ennil adutha murai parthukkolalam .Ethu pondra yannagalukku edam alikka vendam.

      Delete
    5. இப்போதைக்கு நாம் நமக்காக கொஞ்சம் வாழலாம்...மற்றவர்களுக்காக அதிக கவனம் செலுத்த இன்னும் நமக்கு காலம் வாய்ப்பளிக்கும்...அதுவரை மனம் தளராமல் சுயநலவாதிகளாகவே நமது எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம்...

      Delete
  29. Sri sir இதுல PG தமிழ் case சேர்த்தும் தள்ளுபடி ஆனதா sir

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன என்று தான் சொல்லியிருக்கிறார்கள்...தமிழும் சேர்த்து தான் என்று நினைகிறேன்...

      Delete
    2. Kiruba Anand tamil sambanthamana vazhakku naalai (12 .03.14) varuvathaga therigirathu.plz visit kalvi poo.in

      Delete
  30. Thanks frnds. Bt oru stageku aprm enala mudiyala frnds. En frnds, students ipdi ellarukum na nambikaiya pesirken bt enake ipo andha nambikai ilama pochi frnds, indha vali maranatha vida romba kodumaiya iruku thankikave mudiyala frnds.

    ReplyDelete
  31. Replies
    1. so maths then why your get fell , sure there is a god play that will help you

      Delete
  32. Tomorrow no TRB and other cases in causelist for Justice.S.Nagamuthu.
    whether he may be on leave?

    ReplyDelete
  33. Ya, his name itself not available in judge's name..

    ReplyDelete
    Replies
    1. sir english ku innum mark vara chance iruka ellarukum varuma or case file pannavangaluku matuma
      silaruku kodutha 104 eduthavangaluku 1 mark vantha weightage increase agum so again case file panna matangala
      ellarukum endral cv mudinthu marubadiyum cv nadakuma ore confuse aga iruku
      trb pola iduvum reject aguma

      Delete
    2. Surely one mark should be added for all in english because of wrong answer. Prefix question

      Delete
    3. gunalan sir innum entha questions change aga chance iruku tell me

      Delete
    4. Muthukumar sir, english la rachel and prefix ku chances iruku.. Case potavangaluku matum kuduka chances kammi dhan, mostly elarukum dhan varum.,

      Delete
    5. do, did option clarification thane aduvum varuma ennoda mark 103 2 marks increase panna weightage mark 84 varum maths major

      Delete
  34. Thanks to all ,who are all clarify my doubts.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி