SG Teachers Pay Scale - Court News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2014

SG Teachers Pay Scale - Court News


ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும்
பணியிடங்கள் விபரம் இதில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது - TATA KIPSON

நமது ஊதிய வழக்கில் அரசோ அல்லது நமோ தான் இணைத்து விசாரிக்க கோரினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .இதில் பணி ஒய்வு பெற்றவர்கள் தலைமையிலான சங்கம் நமது ஊதிய முரண்பாடு பற்றி தெரியாது.அவர்களுக்கு தெரிந்தது 22 வருடம் மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்தோம் என்பது மட்டுமே இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டில் உள்ள சட்ட பிரச்சனைகளும் அதை தீர்க்க உள்ள ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது .அதனால் தான் நாம் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம் .

விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் G.O NO;71 Fin (pay cell ) dt 22-6-11 and G.O.Ms.No.242.FINANCE (Pay Cell) DEPARTMEN Dated: 22—7—2013

1. AGRICULTURE DEPARTMENT.

2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT

3. ANIMAL HUSBANDRY DEPARTMEN

4 .FISHERIES DEPARTMENT.

5. HIGHWAYS DEPARTMEN

6. RURAL DEVELOPMENT DEPARTMENT

7. INDUSTRIES AND COMMERCE DEPARTMEN

8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT

9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT

10.MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT

11. SERICULTURE DEPARTMENT

12. PUBLIC WORKS DEPARTMEN

13. STATE TRANSPORT AUTHORIT

14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT

15. TOWN PANCHAYA

16. ELECTRICAL INSPECTORAT

17.I CHENNAI CORPORATION

18. REVENUE DEPARTMENT

19. POLICE DEPARTMEN

20. FOREST DEPARTMEN

இந்த துறை யில் உள்ள 52 வகை பணியிடங்கள்களின் ஊதிய முரண்பாடுகளை மட்டுமே விசாரணை செய்ய உள்ளனர் பணியிடங்கள் விபரம் அறிய மேற்கண்ட அரசு ஆணையை காணவும் .S.C.கிப்சன ,TA TA பொதுசெயலாளர் 9443464081,,,9840876481

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி