நேற்று ( 4.3.14 ) தொடக்க கல்வி இயக்குனரகத்தை தொடர்புக் கொண்டு விசாரித்ததில் நடை பெறாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும்
மாறுதல் நடத்திட அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது வரை அனுமதி கிடைக்க வில்லை .மேலும் செயலர் 20 நாள் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்று உள்ளத்தால் அனுமதி தாமதப்படுவதாக தெரிவித்தனர் . மேலும் தேர்தல் தேதி இன்று ( 5.3.14 ) அறிவிக்கப் படுவதாக செய்தி வெளிவருவதால் பட்டதாரி ஆசிரியர் பதவி மற்றும்மாறுதல் இடை நிலை ஆசிரியருக்கு ''காணல் நீர் தான் ''நமது சங்க தோழர்கள்நலன் கருதி 2013 பேணல் படி பதவி உயர்வு மே 2014 ல் நடத்திட நீதிமன்றத்தை நாடிட வழி கட்டியுள்ளோம் .. -
கிப்சன் .TATA.பொதுசெயலாளர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி