
ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக்கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம்நடத்தினர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டபணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண்முறையைப் பின்பற்றக்கூடாது.ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60சதவீதம் (90 மதிப்பெண்)எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தநிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக(82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள்வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண்எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராகபணி நியமனம் பெற வாய்ப்புள்ளது.
எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப் படுத்தக்கூடாது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில்தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள்தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) 2012 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட உள்ளது cell 9842366268 saravanan01975@gmail.com
ReplyDeleteeppadi sollaringa sharavanan sir is it possible in election time
DeleteI got 86 in 2012 tet & 84 in 2013 tet when will that news announced? I also expect that news. If you know that announcement please inform.
Deletehello rumoura kilapathinga.phone number kudtha mattum pathathu.phone attend pannunga.or eppadi ivalavu confidenta solrathukana details solunga mind it
Deletehello rumoura kilapathinga.phone number kudtha mattum pathathu.phone attend pannunga.or eppadi ivalavu confidenta solrathukana details solunga mind it
Deletepanivana thanks to all the bros sis s
DeleteYAHINI KRISHNA MOORTHY:: 13 te 10201377. Idu en tet no. Marupadium neengalum ennai ANNIYAR nu thana solrenga, OORU RENDU PATTA KOOTHADI KU KONDATTAM. ithan artham ungaluku unmailayea puriyalaya? 2012 salugai kuduka adigam vaaipu irukku. Avargaluku kidaithal ungalai pola --------- -------- nu kathari aluga maatean .2012 kaga naan keatka thevai illai. UNGALAI POLA PAKKATHU ELAI KU PAAAYASAM OOOTHUNGA nu neenga kelunga, Naan oru N C C 'C' cert, holder. Cuo rank la Army wing la irunthavan. Ennala Army la join panna mudiyala. Naan poga mudiyatha idathrku ellam en maanavargalai uyartha vendum enpathe en latchiyam. 2012 ku avargalum poradukiraargal. Avarkalukum kandipa kidaikum. Neengal pulambuvathai niruthi kollum. 2012 team ku neengal jing juk jing juk poda vendam. Avarkalukum kadavul aruluvaar. Purinthatha?
DeleteYAHINI KRISHNA MOORTHY:: 13 te 10201377. Idu en tet no. Marupadium neengalum ennai ANNIYAR nu thana solrenga, OORU RENDU PATTA KOOTHADI KU KONDATTAM. ithan artham ungaluku unmailayea puriyalaya? 2012 salugai kuduka adigam vaaipu irukku. Avargaluku kidaithal ungalai pola --------- -------- nu kathari aluga maatean .2012 kaga naan keatka thevai illai. UNGALAI POLA PAKKATHU ELAI KU PAAAYASAM OOOTHUNGA nu neenga kelunga, Naan oru N C C 'C' cert, holder. Cuo rank la Army wing la irunthavan. Ennala Army la join panna mudiyala. Naan poga mudiyatha idathrku ellam en maanavargalai uyartha vendum enpathe en latchiyam. 2012 ku avargalum poradukiraargal. Avarkalukum kandipa kidaikum. Neengal pulambuvathai niruthi kollum. 2012 team ku neengal jing juk jing juk poda vendam. Avarkalukum kadavul aruluvaar. Purinthatha?
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deletehe is one of the person who filed case for relaxation for 2012.he informed me that our cm may announce relaxation for 2012 at TN assembly by this week.otherwise judgement will come favorable for 2012, he added.
Deleteதமிழக முதலமைச்சரே சட்டசபையில் 5% தளர்வு 2012 க்கும் பொருந்தும் என கூறலாம் என்று தலமை செயலக அதிகாரி ஒருவர் அவரிடம் கூறியதாக என்னிடம் சொன்னார்.
Deleteஅதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பும் 2012 க்கு சாதகமாக வரவே அதிக வாய்ப்பு இருப்பதாகாவும் இவர் நம்புகிறார்.
இதுவே அவர் கூறிய செய்திக்கு பின்புலம்.
maniyarasan ranganathan சார்
Deleteதாங்கள் சொன்னபடி மொபைல் இல் dictionary இன்ஸ்டால் செய்து பார்த்தேன் . ஒன்றும் ஆகவில்லை.
என்னுடைய மொபைல் NOKIA 311, JAVA
JAVA அலை பேசிக்கான மென்பொருள்கள் குறைவாகவே உள்ளன ஆனால் அதிலேய pre-installed dictionary இருக்கும்
Delete.android செல்களே இப்போதைய நிலையில் மிக அதிக வசதிகளை கொண்டும் மக்களிடத்தில் அதிக புழக்கத்திலும் உள்ளது.
அதோடு android காண மென்பொருள்கள் play ஸ்டோரில் லட்ச கணக்கில் இலவசமாகவே கிடைக்கின்றது.
எனவே நீங்கள் ரூபாய் 2500 முதல் கிடைக்கும் android os கொண்ட மொபைலுக்கு மாறி கொள்வது தேர்வுக்கு தயார் செய்வதில் உபயோகமாக இருக்கும்.
தகவலுக்கு நன்றி maniyarasan ranganathan sir
DeleteThis comment has been removed by the author.
DeleteManiyarasan ranganthan sir i want talk with us.pls send ur mobile number.
Deleteanandakrish90@gmail.com
வாழ்த்துக்கள்... நண்பர்களே..!வெற்றி கிடைக்கட்டும்...!
Deleteஎந்த நாட்டிலும் அதிக மார்க் எடுப்பவர்களுக்கு தான் முதலிடம். இந்த அடிப்படை முறை தெரியதவர்களா நமது ஆசிரிய பெருமக்களும், அதிகாரிகளும்..? ஏன் தேவை இல்லாமல் காலதாமதம் செய்கிறார்கள்...? 82 மார்க் எடுத்தவர்கள் எல்லாம் எப்படி முன்னுரிமை கேட்கிறார்கள் என்று புரியவில்லை..! இவர்கள் பணியில் குறைந்த மார்க் எடுத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்து அதிக மார்க் எடுத்தவர்களை பின்னுக்கு தள்ளுவர்களோ...?
.
நண்பர் மணியரசன் அவர்களே.. எங்கள் ஏரியாவில் மொபைல் 4000 ரூபாய்க்கு மேல் சொல்கிறார்கள். எந்த மாடல் 2500 ரூபாய்க்கு கிடைக்கிறது என்று சொல்லமுடியுமா..?
DeleteTET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்
Deleteஇன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.
இது பாடசாலையில் வெளிவந்துள்ள செய்தி
anand sir, my mail id is maniyarasan1050@gmail.com
Deletemodel yxtel g926. இதில் 3 சிம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இது தரமான brand இல்லையென்று நினைக்கலாம்.
ஆனால் இதில் 512 RAM 512 MB ROM ஓரளவு நல்ல processor wifi, dual camera உள்ளது.இதில் உள்ள பிரச்சனை அதிக apps instal செய்தால் கொஞ்சம் திணறும்.ஆனால் 2500 ரூபாய்கு தகும்.
சென்னையில் ritchie street க்கு சென்றால் இன்னும் குறைவான விலையில் கிடைக்கிறது.
micromax, karbonn போன்றவற்றின் android basic model 3000 முதல் கிடைக்கிறது.
ஓரவு budget il வேண்டும் என்றால் karbonn A18+ நன்றாக உள்ளது.இதன் விலை 6500 ரூபாய்.
நன்றி மணியரசன்..!எங்கள் ஏரியாவில் கேட்டுப்பார்க்கிறேன்.
DeleteYes.First give job for 90@above candidates.this is only justice
ReplyDeletevery very correct. ivunga arasiyal panna naama than kitasoma?
Deleteentha amma(cm) epa job kuduka madatanga so election la ninga seyratha seinga teachers
ReplyDeletemy mark 104 but my wightage 71 this is my mistake or govrt mistake
ReplyDeletemyself also tet104wtge 71
DeletePadikum podhe nalla padichirukalame?
Deletemr velmurugan r u already selected 2012 candidate . unaku inga ena vela get out.
Deletemy advocate mr.Namonarayanan was filed case in the Honble high court at chennai for weightage system because i also got 104 marks. in one mark i lose 6 weightage marks so i have filed case through mr.Namonarayanan. Please contact advocate any clarification and also to support me. Advocate No.9171320427 and also my friend got 100 marks, 98 marks, 96 marks also we all joint together
Deleteyou already read my advocate Mr.Namonarayanan name in all news paper for my case filed so contact you have any clarification about this weightage case
Deleteinnasi joseph sir unga native marambadiya?
Deletesir ivanga weitage ku 12 edukuranga ok but 12 la science groupum vocational group um epadi equal agum ennamo panuranuga sir chai
Deletehello mr.velmurugan sir na plusmtwo padikkum podu chemistry ku mattum than teather irrundhanga mattha sub ku hole year teacher illai nanga pass anathe pariya matter eppadi high mark edukkurutu engala mathiri village la padichavanga enna pannratu.........??????????
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteenno bro may i know ur age young blood
DeleteGodwin sir,tet la mark edukkama,plus two,deg,b.ed la mark eppadi eduthanakannu nanga santheka padalama.
DeleteGodwin sir,tet la mark edukkama,plus two,deg,b.ed la mark eppadi eduthanakannu nanga santheka padalama.
Deletegodwin sir neenga tet la ethanai mark sir 150 ah
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த photoல mr. maniyarasan ranganathan sir எங்கு இருக்கிறார்? கையில் பேப்பரை வைத்து இருப்பவர் sri sir?
ReplyDeleteமன்னிக்கவும் நண்பரே... நான் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.....
Deleteஸ்ரீ sir ந சும்மா தான் கேட்டேன். வேற ஏதும் நீனைச்சுகிடதிங்க.
Deleteஇதில் ஏதும் தவறில்லை ...நன்றி...
DeleteSri sir, neengal kalanthu kolla villa ya? Namba mudiyala. K. Kalanthu kollamaiku kaaranam eathum ullathaa?
Deleteமுக்கிய காரணம்..என் நண்பரின் திருமணம்...அடுத்து பள்ளி வேலை நாள்..அடுத்து இதில் கலந்து கொள்வதாகவும் நான் சொல்லவில்லை...
DeleteAmma now is very busy with election duty so , she is roaming here and there she will not consider our problem all teachers are saying there is no possibility posting now , all will happen after election only most possible is june 2nd half or july of 1st week
Deleteநிதர்சனமான உண்மை இது தான்....ஜூன் மாதத்தில் இதற்க்கான முடிவு வரும்.....காத்திருப்போம்....
DeleteNandri. SRI SIR. neengal sonathu pola tamil fond dnlod pannitean.bt CN'T OPEN TIS FILE nu than varuthu sir. En mobile mdl. SAMSUNG S DUOS
Deleteமனிக்கவும் நண்பரே நான் சொன்ன முறை கணினிக்கு தான் செயல்படும்...நீங்கள் android மொபைலில் தமிழ் விசை என்ற ஒரு மென்பொருளை இணைத்து கொண்டு key board option ல் தமிழ் விசை யை தேர்ந்தெடுப்பது மூலம் தமிழில் டைப் செய்யலாம்...
Deleteஅல்லது பழைய மென்பொருள் download செய்த பகுதியில் try this என்ற பகுதிக்கு சென்று தமிழில் டைப் செய்து அதை இங்கு copy& past செய்து கொள்ளலாம்....
1. First TRB said in Jan 14 after pongal festival posting for tet passed candidates
Delete2. After that we are expected feb 1st week that goes in dreams
3. After 1st week we are expected feb 14th with grand function is there in ymca ground and we will get posting order that also goes by dreams
4. After 14th of feb we are expected amma is birthday sure all tet passed candidates can get posting
5. Same now we are expecting before election date announcement sure this is also go with our dream only
6. I hope your understand the problem
Uma Kumaran ஒரு சிறிய தகவல்...இவையாவும் நம்முடைய எதிர்பார்ப்பு...trb எந்த ஒரு தேதியையும் குறிப்பிடவில்லை..அவர்கள் இதுவரை தங்கள் பேச்சு மாறாமல் ஒன்றை தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள்....the process is going on...மற்றவையெல்லாம் பத்திரிக்கைகளும் மற்றவர்களும் கணித்து....
Deleteஇது வரை இவர்கள் cv முடித்தவர்களின் மாநில அளவிலான தர பட்டியலை விடவில்லை...காலி பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்று கூட கூறவில்லை...அப்பறம் எப்படி தேதியை மட்டும் சொல்லிவிடுவார்களா என்ன....??
This comment has been removed by the author.
DeleteSRI SIR. nandri muyarchikrean.
Delete3.3.14 il kalanthu kollamaiku neengal sonna kaarangalil 3 rd kaaranathil eatho eanaku NERUDAL aaga padukirathu.. mudinthal vilakkavum. ( parthu jaakrathaiya rply kudunga, illa na mr.maniyarasan ungala ------------- panna poraaru sir )
எப்பா அதிரடி தலையில் முடி விழும் அளவுக்கா ஸ்ரீ க்கு வயதாகி விட்டது?
Deleteஇல்லை ஒருவேளை தலையில் இந்தளவுக்கு முடி கொட்டி இருக்கும் வயதில் தான் வேலை கிடைக்கும் என்று சிம்பாளிக்க சொல்ல வரயா?
சொல்ல முடியாது TRB காரங்க இழுக்கிற இழுவைய பார்த்தா.....................
mr. maniyarasan ranganathan, ந ஏதோ ஒரு கணிப்புல தான் அது ஸ்ரீ sirஅ இருக்குமோனு நினைச்சு கேட்டேன். எனக்கு உள்ள ஒன்னு வச்சு வெளிய ஒன்னு பேச தெரியாது. ந எப்போதுமே open type தான். maniyarsan ranganathan sir நீங்க இந்த photoல எங்க இருக்கீங்க? முதல் வரிசைல leftல இருந்து 2வது அடிக்க போறது மாதிரி நிற்கிரங்க அது தானே நீங்க?
Deleteராம் ராம் உங்கள் முயற்சிக்கு நன்றி....மூன்றாம் காரணத்தில் என்ன நெருடல் உள்ளது...நான் கண்டிப்பாக வருகிறேன் என்றோ..அல்லது முடிந்தால் வருகிறேன் என்றோ ...இதுவரை நான் சொன்னது இல்லை...
Deleteஇந்த போராட்டதிற்கு நான் வாழ்த்துக்கள் என்றுதான் சொல்லியிருந்தேன்..
வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் போனால் தான் அது வருந்த கூடிய விஷயம்....
sri sir நீங்கள் உண்மையில் எவ்வளவு பொறுமையாக பதில் அளிகிறிர்கள். எனக்கு அந்த பொறுமை இல்லாதது வருத்தமாக இருக்கிறது.
DeleteSir, case file against the relaxation should be nothing to do.
ReplyDeleteInstead of this better to change the selection procedure.
Follow the selection procedure based on TET marks.
Some one told they studied plus two in the period of 10 to 15 years back.
Also, degrees from varies university. (some university given internal marks some not)
But for TET examination, all candidates under the same syllabus, same question paper and in the same period of time. (written by all age groups, from varies universities, varies communities etc.,)
So, better to appoint the BT assistant based on TET marks with communal basis.
Otherwise no end for filing a case and no appoint should be done.
Sorry, this is just comment. Don’t take serious.
support us case file against Relaxation and w/g
ReplyDeletejoin with us or support us immediately 9952198486
sir i got also 88 mark pm 2012 tet pls inform to announcement of relaxation news my mail id vithyakathir@gmail.com
ReplyDeleteHello friends, unga friends yaravathu 2012 tet pass panni posting vangama sep 13 CV muduchurukangala? Paper l
ReplyDeleteAvangaluku counseling pathi ethavathu letter or phone vanthiruka? Pls reply. Pls friends.
2012 candidates (above 90) counseling eppo? Any body know? We are waiting for 11/2 years. But still we didn't get any possible news.
ReplyDeleteno message about this
Deletekindly attention all, our govt do not take any negative steps against tet passed canditates 82 to 130. so all will get chance for job. sourly will come end as soon as. While hearing that every one will happy. HARDWORKS NEVER FAILS.
ReplyDeletehi chitra neenga 82 mark ah
Deletevery happy
DeleteSomebody says this Saturday the counseling will be held on for 2012 candidates. Is this true news? Anybody know?.
ReplyDeleteungaluku yaar sonna?
Deleteno no
DeleteGd evening sir....ungal vaaku ponnaga naan migavum aasai padukiren....
DeletePrabu sir, Iraivan kodukka ninaiththathaî yaaraalum thadukkamudiyaathu...So, 2012 tetkkum 5% relaxation kodukka iraivan mudivu seithvittaar...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletegive a comment
Deletehai frndz
ReplyDeleteConsider seiya vendiya vishayam.
ReplyDeletefirst of all you understand the meaning of tet.tet is only eligibility test.so antha marka vatchu matume posting poda mudiyathu.then weightage system mathina marupadiyum cv muditha canditatesku cv vaikanum.intha mathi niraiya pblm iruku...yellarum ipdi mathi mathi case poratamnu pona.there is no end.namaku job kidaikanunu iruntha kandipa kidaikum.ipdi vanmuraila irankina god support pana matar.think well.
ReplyDeleteYes i accept u .it is a good thinking
Deleteஇந்த ஆண்டு B.Ed படித்து கொண்டு இருகிரவன்களுக்கு போன வாரம் commison நடந்தது. என் நண்பர் ஒருவர் B.Ed படித்து கொண்டு இருக்கிறார். அவருடைய collegeல் அனைவர்க்கும் practical mark 90%கு மேல போட்டுருகன்கலாம். இப்பு jobகு போவதற்கு இது முக்கியத்துவம் பெறுவதால் அனைவருக்குமே 90% மேல் mark. ஆனால் நாம் படிக்கும் போது இந்த முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. அதனால் நமக்கு 60%,65%, 70%குள்ள மட்டுமே போட்டிருப்பார்கள். அதனால் அடுத்த ஆண்டு tetல இப்பு படித்தவர்கள் முன்னுரிமை பெறுவார்கள். முன்பு முடித்தவர்களுக்கு இதனால் பெரிய பதிப்பு. அதனால் இந்த weitage முறையை நீக்கி விட்டு டெட் பாஸ் பண்ணியவர்கள் அனைவர்க்கும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிபடையில் பனி நியமனம் வழங்க வேண்டும். அப்போது தான் அனைவர்க்கும் பனி கிடைக்கும். பனி வேண்டி காதிருபவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் இருக்காது. நமக்கு முன்பு முடித்தவர்கல் இருக்கிறார்கள் என்று அவர்களும் பொறுதிருப்பர்கள். கோர்ட் கேஸ் எதுவும் trb அலைய வேண்டி இருக்காது.
ReplyDeleteநன்று.
Deleteநன்று.
Deleteas a teacher. namakulla fight venam frinds.. above 90 and relaxation candidates ellorum onna irukanum ungaluku yen thona matengudhu..
ReplyDeletethappa sollirundha sorry ..
intha year b.edla 90%ku mela poda chancea illa.because last 3yearsa 360ku mela oru mark potalum universtyku antha concern clg antha studenta directa koottu poi yethukaga potanganu explain pananum.so rank holderske 360ku mela podamatanga.90%ku melanrathuku chancea illa.don"t create rumors.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே... ( CV Finished Candidates ) நமக்கு கிடைத்த முதல் வெற்றி இந்த போராட்டம்... இந்த செய்தி அனேகமாக அனைத்து Mediaவிலும் வந்து விட்டது, இதை தொடர்ந்து இன்னும் பல போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில் அனைவரின் கவனமும் நம்மை நோக்கி இருக்கும்...(குறிப்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும்) இதுவே நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வழிமுறையாக அமையும்... தொடரட்டும் இந்த வெற்றி...
ReplyDeletefirst of all you understand the meaning of tet.tet is only eligibility test.so antha marka vatchu matume posting poda mudiyathu.then weightage system mathina marupadiyum cv muditha canditatesku cv vaikanum.intha mathi niraiya pblm iruku...yellarum ipdi mathi mathi case poratamnu pona.there is no end.namaku job kidaikanunu iruntha kandipa kidaikum.ipdi vanmuraila irankina god support pana matar.think well.
Deletemy major physics tamil medium, mbc cut off 67. date of birth 05.06.89
ReplyDeletecan I get job.? pls tell anyone
hai
ReplyDeletemy major physics tamil medium, mbc cut off 67. date of birth 05.06.89
ReplyDeletecan I get job.? pls tell anyone
my major physics tamil medium, mbc cut off 67. date of birth 05.06.89
ReplyDeletecan I get job.? pls tell anyone
yes
ReplyDeletegeogarphy enna nilaimai veali kidaikkuma?
ReplyDeleteDRAMANAME: TET DIRECTION: TRB TICKET:RS 500 HERO:PAVAPATTA TAMILNADU KUDIMAGAN VILLAN : MUKKA QUESTION PAPER COMEDY: HONABLE CM AND VARINGLA PM SONG :OPPARI STUNT: ALL KULRUPADI NEWSPAPERS so itha dramavin mudive nammai padatha kadavulkkukada theriyathu one year itkkaga englin valki pali kudthu englin thevira ITHA DRAMAVIN CLIMAX 90 ABOVE POSION KUDKKA VENDTHAN) IN NELAIKKU YAAR KURANAM PLS SEITHUNGAL
ReplyDeleteசார் அந்த விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை விட்டுடீங்க....
DeleteUngalukku mattum Rs 50 ya? Engalukku Rs500 aacha????
Deleteநல்லது...இதுக்கு தான் tet க்கு மட்டும் படித்தா போதாது...மற்ற விஷயங்களை படிக்கும் போதும் கொஞ்சம் கண்ணை திறந்து நிதானமாக படிக்கவேண்டும் ....
Deleteநான் சொன்னது விண்ணப்ப கட்டணம்....
தேர்வு கட்டணத்தை பற்றி சொன்னவர் விண்ணப்ப கட்டணத்தை மறந்து விட்டாரோ என்று நினைவு படுத்தினேன்...
Ammam ella. Little confusion.
DeleteNOADAYS U R LITTLE CONFUSED I AM WATCHING ON UR COMMENT DONT LOOSE UR FAITH IN GOD CHEER UP
Deletetoday also i called to trb One Lady said processla iruku enna process yarukum theriadu pass already cv completed candidates namma sendu keka vendum appodan iduku solution kidaikum
ReplyDeleteநல்லா கேளுங்க. அது ரெக்கார்டட் வாய்ஸ். கடந்த சில மாதங்களாகவே இப்படித்தான் ஒலிக்கிறது.
Deletepls first give preference for 90 and above mark candidates
ReplyDeleteI am kalaiyarasan i passed in paper 1 my mark 94 in tet exam by the weightage calculation d.t.ed percentage is 69.33% so i miss 5 mark in weitage my frnd get only 82 marks in tet but he got 71% in d.t.ed so he got 5 mark more than me so i request the govt to give the first preference for 90 and above marks
ReplyDeletethanking you
kalaiarasan sir inga comment kudutha yarukum kekadu trb officelayo illa cm officelayo dan kekanum vanga adutha poratathuku ready ahalam
DeletePosting than eppo ella .TRB naveena arichandran mathri vaaku thavarama yaar phone pannalum processingla erukkunnu ore pathil erukkattum. Atleast Vaccancy listyavathu velividingalen plz.
ReplyDeleteHai friends plz read this..
ReplyDeleteMy friend studied B.A with me in 2005. I got 56% but he got 46%.
I did my B.Ed in 2008 but he did his 2012 as he went to study sth else.. I got 61% but he got 71%.
I got 103 in TET but he got 84..
In B.A and in TET with the same question paper and same year he is much lower than me. But in B.Ed on different year and different syllabus he is higher than me..
So considering the marks of different year, different universities and different syllabus can not be a correct solution to select a quality teacher..
So plz support to cancel the weightage system.. Let them consider the TET mark.. If it hurts the real hard workers plz don't mind it.. It is a real incident that I shared, that's all. .
Do u know one thing friends.. TRB can not take any self decision but it's on the hand of our CM to controle the court and TRB.
ReplyDelete''AVAL ASAINTHAAAAAAL.......
ASAIUM AHILAMELAAAAME''
except God noone can do this (asaivangala)?
DeleteEPPA THAN POSTING PODUVANGAPPA
ReplyDeletevote for dmk
ReplyDeletepongada nengalum unga velaum vote for nota only
ReplyDeletewell said Ganesan Sir
DeleteAmma entral Alwa
DeleteAmma entral Alwa
DeleteAmma entral Alwa
Deletealready thookam illama Bp vandhu treatement il iruken GOD is there
ReplyDeleteமிஸ்டர் malai m
ReplyDeletey blood?
same blood!
ALL MATHS TET/CV ATTENDED CANDIDATES ARE REQUESTED TO ENTER YOUR WEIGHTAGE MARKS,ETC IN TNTETMATHS.BLOGSPOT.IN, TO KNOW OUR RANKING.
ReplyDeleteTOMORROW(18.03.2014)ADVOCATE GENERAL COME TO THE HONORABLE COURT SURELY.TET CASES SHOULD COME A STAGE. MAY BE COME TO FAVOUR.PRAY TO GOD FOR TO MODIFY OF WEIGHTAGE AND TO CANCEL RETROSPECT EFFECT OF RELAXATION.
ReplyDelete